← Back

Suththamulla Nenjam Song Lyrics

Singer : Saindhavi Music by : G. V. Prakash Kumar Lyrics by : Vaira Muthu Humming : …………….. Female : Suththamulla nenjam hooo.. Suththi suththi konjum Paala pola ullam hooo… Paasathukku kenjum Female : Ithu pol oru uravu Indha ulagil irukkaa Idhayam theadum idhayam pola Punitham erukkaa Kannilae sindhum neerukku Oru kanakku erukkaa Female : Koodi vandha bantham hooo… Saagum varai sontham Koodi vandha bantham hooo… Saagum varai sontham Female : Paasangal paathi Naesangal paathi Anbu vandha pinnae Mannil naanum vazha Thembu vandhadhenakku Female : Paazhpatta nilaththil Paal mazhai vizhunthaa Putham puthu pachai Kachai katti kondu Pullu varum molachi Female : Kaadalai thaandiyum mannirukku Udalai thaandiyum anbirukku Maadhaavin kolathil Manidha uruvathil Dheivangal ingirukku Female : Soththukkueatha uppu hooo.. Sonthamenna thappu Soththukkueatha uppu hooo.. Sonthamenna thappu Female : Ithu pol oru uravu Indha ulagil irukkaa Idhayam theadum idhayam pola Punitham erukkaa Kannilae sindhum neerukku Oru kanakku erukkaa Female : Koodi vandha bantham hooo… Saagum varai sontham Koodi vandha bantham hooo… Saagum varai sontham Humming : …………….. Female : Sonthangal anaiththum Thodarvathumillai Bhanthangal sila Bhanthangal vandhu Kalaivathumillai Female : Veyilukku kudaiyaai Puyalukku thunaiyaai Karunaiyil udan thunaivara Oru kaaranamillai Female : Kaavalai pol oru sonthamundaa Kanneerai pol oru theerathamundaa Thiyaagaththai poloru Dheiva gunaththinai Ulagaththil paathathundaa Female : Suththa manam pola hooo… Sontha bhantham illa Suththa manam pola hooo… Sontha bhantham illa Female : Ithu pol oru uravu Indha ulagil irukkaa Idhayam theadum idhayam pola Punitham erukkaa Kannilae sindhum neerukku Oru kanakku erukkaa Female : Koodi vandha bantham hooo… Saagum varai sontham Koodi vandha bantham hooo… Saagum varai sontham
பாடகி : சைந்தவி இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : வைரமுத்து முனகல் : …………….. பெண் : சுத்தமுள்ள நெஞ்சம் ஓஓ.. சுத்தி சுத்தி கொஞ்சும் பால போல உள்ளம் ஓஓ… பாசத்துக்கு கெஞ்சும் பெண் : இது போல் ஒரு உறவு இந்த உலகில் இருக்கா இதயம் தேடும் இதயம் போல புனிதம் இருக்கா கண்ணிலே சிந்தும் நீருக்கு ஒரு கணக்கு இருக்கா பெண் : கூடி வந்த பந்தம் ஓஓ… சாகும் வரை சொந்தம் கூடி வந்த பந்தம் ஓஓ… சாகும் வரை சொந்தம் பெண் : பாசங்கள் பாதி நேசங்கள் பாதி அன்பு வந்த பின்னே மண்ணில் நானும் வாழ தெம்பு வந்ததெனக்கு பெண் : பாழ்பட்ட நிலத்தில் பால் மழை விழுந்தா புத்தம் புது பச்சை கச்சை கட்டி கொண்டு புல்லு வரும் மொளச்சி பெண் : கடலை தாண்டியும் மண்ணிருக்கு உடலைத் தாண்டியும் அன்பிருக்கு மாதாவின் கோலத்தில் மனித உருவத்தில் தெய்வங்கள் இங்கிருக்கு பெண் : சோத்துக்கேத்த உப்பு ஓஓ.. சொந்தமென்ன தப்பு சோத்துக்கேத்த உப்பு ஓஓ.. சொந்தமென்ன தப்பு பெண் : இது போல் ஒரு உறவு இந்த உலகில் இருக்கா இதயம் தேடும் இதயம் போல புனிதம் இருக்கா கண்ணிலே சிந்தும் நீருக்கு ஒரு கணக்கு இருக்கா பெண் : கூடி வந்த பந்தம் ஓஓ… சாகும் வரை சொந்தம் கூடி வந்த பந்தம் ஓஓ… சாகும் வரை சொந்தம் முனகல் : …………. பெண் : சொந்தங்கள் அனைத்தும் தொடர்வதுமில்லை பந்தங்கள் சில பந்தங்கள் வந்து கலைவதுமில்லை பெண் : வெயிலுக்கு குடையாய் புயலுக்கு துணையாய் கருணையில் உடன் துணைவர ஒரு காரணமில்லை பெண் : காவலை போல் ஒரு சொந்தமுண்டா கண்ணீரை போல் ஒரு தீர்த்தமுண்டா தியாகத்தைப் போலொரு தெய்வ குணத்தினை உலகத்தில் பார்ததுண்டா பெண் : சுத்த மனம் போல ஓஓ… சொந்த பந்தம் இல்ல சுத்த மனம் போல ஓஓ… சொந்த பந்தம் இல்ல பெண் : இது போல் ஒரு உறவு இந்த உலகில் இருக்கா இதயம் தேடும் இதயம் போல புனிதம் இருக்கா கண்ணிலே சிந்தும் நீருக்கு ஒரு கணக்கு இருக்கா பெண் : கூடி வந்த பந்தம் ஓஓ… சாகும் வரை சொந்தம் கூடி வந்த பந்தம் ஓஓ… சாகும் வரை சொந்தம்