← Back

En Mel Vizhundha Mazhaiye Song Lyrics

Singer : Kapil Kapilan Music by : Ghibran Lyrics by : Kadhirmozhi Male : En mel vizhundha mazhaiyae Nodiyil kalaintha kanavae Kangalin kaatchi pizhaiyae Neeyum nizhalum thaan thunaiyae Male : Kai korthu vaazhntha naatkalae En eeral kaatrai eerkkuthae Un ninaivai unavaai undu Vaazhvathu sugamae Male : En mel vizhundha mazhaiyae Nodiyil kalaintha kanavae Kangalin kaatchi pizhaiyae Neeyum nizhalum thaan thunaiyae Male : Haaaa..aaaa…aaa… Men viral pada vilagidum kavalaigal idho Un ninaivugal thalaiyai kodhudhae Un aadaiyin thaniyoru vaasanai idho Or malarena amarnthu pesuthae Male : Thaeneerin vettru koppai Un kaigal patra ketkum Nee sonna vaarthai mattum En naatkal vaazhnthu paarkkum Un perai uchcharithaal Aayul kooduthae Nee mattum pothum anbae Meendum vanthidu Male : En mel vizhundha mazhaiyae Nodiyil kalaintha kanavae Kangalin kaatchi pizhaiyae Neeyum nizhalum thaan thunaiyae Male : Kai korthu vaazhntha naatkalae En eeral kaatrai eerkkuthae Un ninaivai unavaai undu Vaazhvathu sugamae Male : En mel vizhundha mazhaiyae Nodiyil kalaintha kanavae Kangalin kaatchi pizhaiyae Neeyum nizhalum thaan thunaiyae
பாடகர் : கபில் கபிலன் இசை அமைப்பாளர் : ஜிப்ரான் பாடல் ஆசிரியர் : கதிர்மொழி ஆண் : என் மேல் விழுந்த மழையே நொடியில் கலைந்த கனவே கண்களின் காட்சி பிழையே நீயும் நிழலும் தான் துணையே ஆண் : கை கோர்த்து வாழ்ந்த நாட்களே என் ஈரல் காற்றை ஈர்க்குதே உன் நினைவை உணவாய் உண்டு வாழ்வது சுகமே ஆண் : என் மேல் விழுந்த மழையே நொடியில் கலைந்த கனவே கண்களின் காட்சி பிழையே நீயும் நிழலும் தான் துணையே ஆண் : ஹா ..ஆஆ… மென் விரல் பட விலகிடும் கவலைகள் இதோ உன் நினைவுகள் தலையை கோதுதே உன் ஆடையின் தனியொரு வாசனை இதோ ஓர் மலரென அமர்ந்து பேசுதே ஆண் : தேனீரின் வெற்று கோப்பை உன் கைகள் பற்ற கேட்கும் நீ சொன்ன வார்த்தை மட்டும் என் நாட்கள் வாழ்ந்து பார்க்கும் உன் பேரை உச்சரித்தால் ஆயுள் கூடுதே நீ மட்டும் போதும் அன்பே மீண்டும் வந்திடு ஆண் : என் மேல் விழுந்த மழையே நொடியில் கலைந்த கனவே கண்களின் காட்சி பிழையே நீயும் நிழலும் தான் துணையே ஆண் : கை கோர்த்து வாழ்ந்த நாட்களே என் ஈரல் காற்றை ஈர்க்குதே உன் நினைவை உணவாய் உண்டு வாழ்வது சுகமே ஆண் : என் மேல் விழுந்த மழையே நொடியில் கலைந்த கனவே கண்களின் காட்சி பிழையே நீயும் நிழலும் தான் துணையே