← Back

En Iniya Pon Nilave Song Lyrics

Singer : K.J. Yesudas Music by : Ilayaraja Male : En iniya pon nilaavae pon nilavil en kanaavae Ninaivilae pudhu sugam dha ra ra ratha dhaa Thodarudhae dhinam dhinam dha ra ra ratha dhaa Male : En iniya pon nilaavae pon nilavil en kanaavae Chorus : Laaaa..laaa.laaaa…………. ………………………………………………… Male : Panneerai thoovum mazhai jillenra kaatrin alai Serndhaadum inneramae…Chorus : Laaa..laala..laaa En nenjil ennennavoo ennangal aadum nilai Enn aasai unnoramae…..Chorus : Laaa..laala..laaa Male : Venneela vaanil adhil ennenna megham Oorgolam pogum athan ulladum dhaagam Puriyaadhoo en ennamae Anbae… Male : En iniya pon nilaavae pon nilavil en kanaavae Ninaivilae pudhu sugam dha ra ra ratha dhaa Thodarudhae dhinam dhinam dha ra ra ratha dhaa Male : En iniya pon nilaavae pon nilavil en kanaavae Male : Ponmaalai nerangalae en inba raagangalae Poovaana kolangalae....Chorus : Laaa..laala..laaa Then kaatrin inbangalae thaenaadum roajaakalae Ennenna jaalangalae….Chorus : Laaa..laala..laaa Male : Kannodu thondrum siru kanneeril aadum Kai serum kaalam adhai en nenjam thedum Idhudhaanae en aasaigal Anbae… Male : En iniya pon nilaavae pon nilavil en kanaavae Ninaivilae pudhu sugam dha ra ra ratha dhaa Thodarudhae dhinam dhinam dha ra ra ratha dhaa Male : En iniya pon nilaavae pon nilavil en kanaavae..
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : என் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவே நினைவிலே புது சுகம் த ர ர ரா த தா தொடருதே தினம் தினம் த ர ர ரா த தா ஆண் : என் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவே குழு : …………………………….. ஆண் : பன்னீரைத் தூவும் மழை ஜில்லென்ற காற்றின் அலை சேர்ந்தாடும் இந்நேரமே குழு : லா லால லா என் நெஞ்சில் என்னென்னவோ எண்ணங்கள் ஆடும் நிலை என் ஆசை உன்னோரமே குழு : லா லால லா ஆண் : வெண்ணிலா வானில் அதில் என்னென்ன மேகம் ஊர்கோலம் போகும் அதன் உள்ளாடும் தாகம் புரியாதோ என் எண்ணமே அன்பே ஆண் : என் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவே நினைவிலே புது சுகம் த ர ர ரா த தா தொடருதே தினம் தினம் த ர ர ரா த தா ஆண் : என் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவே ஆண் : பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே பூவான கோலங்களே குழு : லா லால லா தென் காற்றின் இன்பங்களே தேனாடும் ரோஜாக்களே என்னென்ன ஜாலங்களே குழு : லா லால லா ஆண் : கண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும் கைசேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும் இது தானே என் ஆசைகள் அன்பே ஆண் : என் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவே நினைவிலே புது சுகம் த ர ர ரா த தா தொடருதே தினம் தினம் த ர ர ரா த தா ஆண் : என் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவே