← Back

Rasave Unnai Naan Song Lyrics

Singer : S.P. Sailaja Music by : Ilayaraja Female : { Raasavae unna Naan ennithaan pala raathiri Moodala kannathaan Female : Yea poo vachen Pottum vachen vaazhathaan Naan poovodu naarapolae serathaan } (2) Female : Raasavae raasavae raasavae Female : …………………………….. Female : { Aavaaram poovu Adhukoru novu Unna nenachu usiriruku } (2) Female : { Aagayam boomi aandavan saatchi } (2) Poothadhu vaaduthu nee varathaan Female : Raasavae unna Naan ennithaan pala raathiri Moodala kannathaan Female : Yea poo vachen Pottum vachen vaazhathaan Naan poovodu naarapolae serathaan Female : …………………………….. Female : { Maakolam potu maavelakethi Nee kedaika nendhikiten } (2) { Paathaalae aatha manakura theetha } (2) Kedachadhu maalayum manjalumthaan Female : Raasavae unna Naan ennithaan pala raathiri Moodala kannathaan Female : Yea poo vachen Pottum vachen vaazhathaan Naan poovodu naarapolae serathaan Female : Raasavae raasavae raasavae
பாடகி : எஸ்.பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : { ராசாவே உன்ன நான் எண்ணித்தான் பல ராத்திரி மூடல கண்ணத்தான் பெண் : ஏ பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான் நான் பூவோடு நாரப்போல சேரத்தான் } (2) பெண் : ராசாவே ராசாவே ராசாவே பெண் : …………………….. பெண் : { ஆவாரம்பூவு அதுக்கொரு நோவு உன்ன நெனச்சு உசிரிருக்கு } (2) பெண் : { ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி } (2) பூத்தது வாடுது நீ வரத்தான் பெண் : ராசாவே உன்ன நான் எண்ணித்தான் பல ராத்திரி மூடல கண்ணத்தான் பெண் : ஏ பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான் நான் பூவோடு நாரப்போல சேரத்தான் பெண் : …………………….. பெண் : { மாகோலம் போட்டு மாவிளக்கேத்தி நீ கிடைக்க நேந்திகிட்டேன் } (2) { பாத்தாளே ஆத்தா மனக்குற தீத்தா } (2) கெடச்சது மாலையும் மஞ்சளும்தான் பெண் : ராசாவே உன்ன நான் எண்ணித்தான் பல ராத்திரி மூடல கண்ணத்தான் பெண் : ஏ பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான் நான் பூவோடு நாரப்போல சேரத்தான் பெண் : ராசாவே ராசாவே ராசாவே