← Back

Tharaimelae Irunthae Naan Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male : Tharaimelae irunthae naan Malai yerinenae Ingae naa irunthaalum Etho pol aanen Male : Un kannai paarthen naan Vinnil yeri ponen Adi ennai paaramma Ethu venalum thaaren Male : Adi aadi nadakkum Andipatti thaerae Un pera padichen Un pinnala naan vaaren Male : Tharaimelae irunthae naan Malai yerinenae Ingae naa irunthaalum Etho pol aanen Male : Heyy heyyy Kalyanam kacheri venamaa Eppothum thai maasamae Nee thaandi ennoda miruthangam Nikkaama kai pesumae Male : Mudiyatha sangeetham Mudikka chonna mudiyathadi Sapthaswaram ettaswaram Athanaiyum kattivaipom Kattilila poti yida Kanakka vaa di unna jeippen diiii Eee….eee….ee…. Male : Un pera sollaama naanila Ennaatha naalumila Kannadi munnadi naan ninna En moonji theriyavila Male : Mulichaalum paduthaalum Muzhuvathumae un kooda thaan Akkam pakkam yethumila Athanaiyum unn thotram thaan Bhakthiyila mukthi pera Unnaiyae paadi unakkae Eduthu soven aan aan Male : Tharaimelae irunthae naan Malai yerinenae Ingae naa irunthaalum Etho pol aanen Male : Un kannai paarthen naan Vinnil yeri ponen Adi ennai paaramma Ethu venalum thaaren Male : Adi aadi nadakkum Andipatti thaerae Un pera padichen Un pinnala naan vaaren
பாடகர் : யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஹேய் ஹேய் தரைமேலே இருந்தே நான் மலை ஏறினேனே இங்கே நான் இருந்தாலும் ஏதோ போல ஆனேன் உன் கண்ணை பார்த்தே நான் விண்ணில் ஏறி போனேன் ஆண் : அடி என்னை பாரம்மா எது வேனாலும் தாரேன் அடி ஆடி நடக்கும் ஆண்டிப்பட்டி தேரே உன் பேரை படிச்சே உன் பின்னால நான் வாரேன் ஆண் : தரைமேலே இருந்தே நான் மலை ஏறினேனே இங்கே நான் இருந்தாலும் ஏதோ போல ஆனேன் குழு : ஆஅ ஹா……ஆஆ ஆஅ…..ஹா ஆஆ ஹா……ஆஆ ஆஆ ஆஆ…..ஹா ஆண் : ஹேய் ஹேய்……கல்யாணம் கச்சேரி வேணாமா எப்போதும் தை மாசமே நீதாண்டி என்னோட மிருதங்கம் நிக்காமல் கை பேசுமே…. ஆண் : முடியாத சங்கீதம் முடிக்க சொன்னா முடியாதடி சப்தாஸ்வரம் எட்டாஸ்வரம் அத்தனையும் கட்டி வைப்போம் கட்டிலுல போட்டியிட கணக்கா வாடி உன்னை ஜெயிப்பேன்டி டி…ஈ….. ஆண் : ஹே உன் பேரை சொல்லாம நான் இல்ல என்னாத நாளும் இல்ல கண்ணாடி முன்னாடி நான் நின்னா என் மூஞ்சி தெரியவில்ல ஆண் : முழிச்சாலும் படுத்தாலும் முழுவதுமே உன் கூடத்தான் அக்கம் பக்கம் ஏதுமில்ல அத்தனையும் உன் தோற்றம்தான் பக்தியில முக்தி பெற உனையே பாடி உனக்கே சொல்வேன் ஆன் ஆன்……. ஆண் : தரைமேலே இருந்தே நான் மலை ஏறினேனே இங்கே நான் இருந்தாலும் ஏதோ போல் ஆனேன் உன் கண்ணை பார்த்தே நான் விண்ணில் ஏறி போனேன் ஆண் : அடி என்னை பாரம்மா எது வேனாலும் தாரேன் அடி ஆடி நடக்கும் ஆண்டிப்பட்டி தேரே உன் பேரை படிச்சே உன் பின்னால நான் வாரேன் விசில் : …………….