← Back

Ponniyamma Song Lyrics

Singers : Pradeep Kumar and Sinduri Vishal Music by : Ramshanker Lyrics by : R. Deepak Krishna Male : Veeran un kannupada Othaiyula sarinjiputten Ennadi ponniyamma Yendi solladi ponniyamma Female : Seerum un satham kettu Kithappellaam tholaichiputten Rathina muthazhaga Ennada rathina muthazhaga Female : Pesama paiya vandhu Nenjaang kotta niraichitta Male : Virasaathaan vesham ketti Surundu putten pathukka Male : Malai uchiyamma Thala suthudhamma Usara yeri kirangi kidantha Usira vaattura Male : Ye thattiyandhaan pannadha Verappa kattadha Poosama pesama Pichi pichi thinnadha Male : Naracha kooda Enna vecha kanna vaangamma Nila viriyum surukkam Enna kondae podumae Both : Saami sathiyama Indha vattaramae Thirumbhi paarkka Kirangi kidantha usira vattura Humming : …………. Female : Madathi enna Maa thirathalae Kanama pinni kattu podura Male : Odura naanum oiveduthenae Kalaiyum seela sundi izhukkudhae Female : Ada kattandhara patttiniya Thookkang ketta naanum Koottaanjoru koodikittu Madi saayuren Male : Koorakulla potta pulla Koodi vandha neram Kathukutti kaadhal onnu Karuvagudhae Female : En kaatraaasa Thari kettu laesa Saruga pola Mayangi vizhundha Manasu thaangura Male : Nee mayangi vizhundha Manasu thaangura Both : Nee mayangi vizhundha Manasu thaangura
பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் சிந்தூரி விஷால் இசை அமைப்பாளர் : ராம் ஷங்கர் பாடல் ஆசிரியர் : ஆர். தீபக் கிருஷ்ணா ஆண் : வீரன் உன் கண்ணுபட ஒத்தையுல சரிஞ்சிபுட்டேன் என்னடி பொன்னியம்மா ஏன்டி சொல்லடி பொன்னியம்மா பெண் : சீறும் உன் சத்தம் கேட்டு கித்தாப்பெல்லாம் தொலைச்சிபுட்டேன் ரத்தின முத்தழகே என்னடா ரத்தின முத்தழகா பெண் : பேசாம பையா வந்து நெஞ்சாங் கூட்ட நிறச்சிட்ட விரசாதான் வேஷம் கெட்டி சுருண்டு புட்டேன் பாத்துக்க ஆண் : மலை உச்சியம்மா தல சுத்துதம்மா உசற ஏறி கிறங்கி கிடந்த உசிர வாட்டுற ஆண் : ஏ தாட்டியந்தான் பண்ணாத வீராப்ப காட்டாத பூசாமா பேசாமா பிச்சி பிச்சி திண்ணாத ஆண் : நரச்சா கூட என்ன வச்ச கண்ண வாங்காமா நில விரியும் சுருக்கம் என்ன கொன்டே போடுமே இருவர் : சாமி சத்தியமா இந்த வட்டாரமே திரும்பி பாக்க கிறங்கி கிடந்த உசிர வாட்டுற முனகல் : …………….. பெண் : மாடத்தி என்ன மா திறத்தால கதமா பின்னி கட்டு போடுற ஆண் : ஓடுற நானும் ஓய்வெடுத்தேனே கலையும் சீல சுண்டி இழுக்குதே பெண் : அட கட்டாந்தர பட்டினியா தூக்கங் கெட்ட நானும் கூட்டாஞ்சோறா கூடிகிட்டு மடி சாயுறேன் ஆண் : கூரக்குள்ள பொட்டபுள்ள கூடி வந்த நேரம் கத்துக்குட்டி காதல் ஒன்னு கருவாகுதே பெண் : என் காட்ராசா தறி கெட்டு லேசா சருக போல மயங்கி விழந்த மனசு தாங்குற ஆண் : நீ மயங்கி விழந்த மனசு தாங்குற இருவர் : நீ மயங்கி விழந்த மனசு தாங்குற