← Back

Ekkachakkamaai Song Lyrics

Singers : Alphons Joseph and Ankita Mathew Music by : Natarajan Sankaran Female : Haa…aa…aa Haa…aa…aa…aa… Male : Ekkachakkamaai Enai kondraayadi Kaadhil saththamaai Kaadhal sonnaayadi Male : Pakkam pakkamaai Enai thallaadhadi Vetkapattu en Manam killadhadi Killadhadi killadhadi killadhadi Male : Un kanna kulliyinil Vilundhenae Ne kaiya neettinaal Ezhundhenae Male : Oru moongil kaadena Erindhenae Adhai muththam thandhu Nee anaithaayae anaithaayae Male : Kaadhal sooriyan Neeril kulikkum Kaadhal boomiyai Poonai uruttum Kanava thottathil Kaadhal parappom vaa.. Vaa vaa vaa Male : Ekkachakkamaai Enai kondraayadi. Kaadhil saththamaai Kaadhal sonnaayadi Female : Haa…aa…aa… Haa…aaa…aaa…aa…aa.. Haa..aa…aa…aa…aa…aa…aa..aa.. Haa….aa….aaa…aa…. Male : Haa…..aa….aa… Oru kaadhal kaagamaai Karaindhenae Un kaadhal koottinil Nulaindhenae Vaanam paarkkalam vaa Female : Yaarai kettu naan Kaadhal kondeno oo Unai kannaal kandeno oo oo Male : Ekkachakkamaai Enai kondraayadi. Kaadhil saththamaai Kaadhal sonnaayadi Male : Pakkam pakkamaai Enai thallaadhadi Vetkapattu en Manam killadhadi Male : En kaadhal jadhagam Tholaithenae Pudhu vattam pottu nee Koduthaayae Utcha..paarvai nee thaan Female : Vellai kaagitham nee Adhil vannam theetta vaa En ennam yettra vaa..aa..aa… Male : Kaadhal sooriyan Neeril kulikkum Kaadhal boomiyai Poonai uruttum Kanava thottathil Kaadhal parappom vaa.. Vaa vaa vaa Male : Ekkachakkamaai Enai kondraayadi. Kaadhil saththamaai Kaadhal sonnaayadi Male : Pakkam pakkamaai Enai thallaadhadi Vetkapattu en Manam killadhadi Killadhadi killadhadi killadhadi
பாடகர்கள் : அல்போன்ஸ் ஜோசப் மற்றும் அங்கிதா மேத்யூ இசையமைப்பாளர் : நடராஜன் சங்கரன் பெண் : ஆஆஆ…..ஆஆஆ….. ஆஆஆஆ……. ஆண் : எக்கச்சக்கமாய் எனை கொன்றாயடி காதில் சத்தமாய் காதல் சொன்னாயடி பக்கம் பக்கமாய் எனை தள்ளாதடி வெட்கப்பட்டு என் மனம் கிள்ளாதடி கிள்ளாதடி கிள்ளாதடி ஆண் : உன் கண்ண குழியினில் விழுந்தேனே நீ கைய்யா நீட்டினால் எழுந்தேனே ஒரு மூங்கில் காடென எரிந்தேனே அதை முத்தம் தந்து நீ அணைத்தாயே அணைத்தாயே ஆண் : காதல் சூரியன் நீரில் குளிக்கும் காதல் பூமியை பூனை உருட்டும் கனவு தோட்டத்தில் காதல் பறப்போம் வா வா வா ஆண் : எக்கச்சக்கமாய் எனை கொன்றாயடி காதில் சத்தமாய் காதல் சொன்னாயடி பெண் : ஆ…..ஆஆ….ஆஆஆ….. ஆ…..ஆஆ….ஆஆஆ….. ஆ…..ஆஆ….ஆஆஆ….. ஆண் : ஆ…..ஆஆ….ஆஆஆ….. ஆண் : ஒரு காதல் காகமாய் கரைந்தேனே உன் காதல் கூட்டினில் நுழைந்தேனே வானம் பார்க்கலாம் வா பெண் : யாரை கேட்டு நான்… காதல் கொண்டேனோ….ஓ… உனை கண்ணால் கண்டேனோ…ஓ… ஆண் : எக்கச்சக்கமாய் எனை கொன்றாயடி காதில் சத்தமாய் காதல் சொன்னாயடி பக்கம் பக்கமாய் எனை தள்ளாதடி வெட்கப்பட்டு என் மனம் கிள்ளாதடி ஆண் : என் காதல் ஜாதகம் தொலைத்தேனே புது வட்டம் போட்டு நீ…..கொடுத்தாயே உச்ச பார்வை நீதான் பெண் : ஆ…..வெள்ளை காகிதம் நீ அதில் வண்ணம் தீட்ட வா என் எண்ணம் ஏற்ற வா…ஆ…. ஆண் : காதல் சூரியன் நீரில் குளிக்கும் காதல் பூமியை பூனை உருட்டும் கனவு தோட்டத்தில் காதல் பறப்போம் வா வா வா ஆண் : எக்கச்சக்கமாய் எனை கொன்றாயடி காதில் சத்தமாய் காதல் சொன்னாயடி பக்கம் பக்கமாய் எனை தள்ளாதடி வெட்கப்பட்டு என் மனம் கிள்ளாதடி கிள்ளாதடி கிள்ளாதடி