← Back

Kaadhal Neruppin Song Lyrics

Singers : Karthik and Chinmayi Music by : G. V. Prakash Kumar Chorus : …………………………… Male : Kaadhal neruppin nadanam Uyirai urukki tholaiyum payanam Female : Kaadhal neerin salanam Puyalgal urangum kadalin mounam Male : Kaadhal maaya ulagam Silandhi valaiyil siruthai maattum Female : Pulli maangal punnagai seidhu Vedanai veezhthum… Male : Kaadhal neruppin nadanam Uyirai urukki tholaiyum payanam Female : Kaadhal puyalgal urangum Kadalin mounam Chorus : {Modu saaru thaahee… Modu saare thaahee…} (2) Male : Kanavugal pookkindra chediyena Kangal maarudhu unnaalae Female : Vayadhilum manadhilum vittu vittu vannam Vazhiyudhu unnaalae Male : Unadhu valaiyaadum azhagaana Kai theendavae Thalaiyil ilai ondru vizha vendumae Female : Kudaigal illaadha nerathu Mazhai vaazhgavae Unadhu kai rendum kudai aanadhae Male : Unadhu muththathil Niram maarudhae Udalil oru soodu nadhi paayudhae Male : Kaadhal neruppin nadanam Uyirai urukki tholaiyum payanam Kaadhal puyalgal urangum Kadalin mounam Chorus : …………………………………… Male : Vaanathin marupuram paravaiyaai Neeyum naanum povomae Female : Boomiyin adipuram vergalaai Neenda thooram povomae Male : Kodi megangal thalai meedhu Thavazhndhu aadudhae Kaadhal mozhi kettu mazhai aanadhae Female : Nooru nootraandu kaanaadha Poo vaasamae Boomi engengum dhaan veesudhae Male : Ennul unnai unnu ennai Kaalam seiyum kaadhal bommai Male : Kaadhal neruppin nadanam Uyirai urukki tholaiyum payanam Kaadhal puyalgal urangum Kadalin mounam Chorus : ……………………………….
பாடகர்கள் : சின்மை மற்றும் கார்த்திக் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் குழு : ……………………………………… ஆண் : காதல் நெருப்பின் நடனம் உயிரை உருக்கி தொலையும் பயணம் பெண் : காதல் நீரின் சலனம் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம் ஆண் : காதல் மாய உலகம் சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும் பெண் : புள்ளி மான்கள் புன்னகை செய்து வேடனை வீழ்த்தும் ஆண் : காதல் நெருப்பின் நடனம் உயிரை உருக்கி தொலையும் பயணம் பெண் : காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம் குழு : ……………………………………… ஆண் : கனவுகள் பூக்கின்ற செடியென கண்கள் மாறுது உன்னாலே பெண் : வயதிலும் மனதிலும் விட்டு விட்டு வண்ணம் வழியுது உன்னாலே ஆண் : உனது வலையாடும் அழகான கை தீண்டவே தலையில் இலை ஒன்று விழ வேன்டுமே பெண் : குடைகள் இல்லாத நேரத்து மழை வாழ்கவே உனது கை ரெண்டும் குடை ஆனதே ஆண் : உனது முத்தத்தில் நிறம் மாறுதே உடலில் ஒரு சூடு நாதி பாயுதே ஆண் : காதல் நெருப்பின் நடனம் உயிரை உருக்கி தொலையும் பயணம் காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம் குழு : ……………………………………… ஆண் : வானத்தின் மறு புறம் பறவையாய் நீயும் நானும் போவோமே பெண் : பூமியின் அடிப்புறம் வேர்களாய் நீண்ட தூரம் போவோமே ஆண் : கோடி மேகங்கள் தலை மீது தவழ்ந்தாடுதே காதல் மொழி கேட்டு மழை ஆனதே பெண் : நூறு நூற்றாண்டு காணாத பூவசமே பூமி எங்கெங்கும் தான் வீசுதே ஆண் : என்னுள் உன்னை உன்னுள் என்னை காலம் செய்யும் காதல் பொம்மை ஆண் : காதல் நெருப்பின் நடனம் உயிரை உருக்கி தொலையும் பயணம் பெண் : காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம் குழு : ………………………………………