← Back

Thangathile Orukurai Song Lyrics

Singer : P. Susheela Music by : Viswanathan Ramamoorthy Female : { Thangathilae Oru kurai irunthaalum Tharathinil kuraivathundo Ungal angathilae oru kurai Irunthaalum anbu kuraivathundo } (2) Female : { Singathin Kaalgal pazhuthu Pattalum setram kuraivathundo } (2) Female : Sinthayum Seyalum ondru pattalae { Maatram kaanbathundo } (2) Female : Thangathilae Oru kurai irunthaalum Tharathinil kuraivathundo Ungal angathilae oru kurai Irunthaalum anbu kuraivathundo Female : { Kaalgal Illamal venmathi Vaanil thavazhndhu varavillaya } (2) Female : Iru kaigal Illamal malargalai Anaidhae kaadhal Tharavillaya kaadhal tharavillaya Female : Thangathilae Oru kurai irunthaalum Tharathinil kuraivathundo Ungal angathilae oru kurai Irunthaalum anbu kuraivathundo Female : { Kaalam Pagaithaalum kanavar Pani seithu kaadhal uravaaduven } (2) Female : Uyar Maanam perithendru Vaazhum kulamaathar { Vaazhvin suvai kooruven } (2) Female : Thangathilae Oru kurai irunthaalum Tharathinil kuraivathundo Ungal angathilae oru kurai Irunthaalum anbu kuraivathundo
பாடகி : சுஷீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண் : { தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் அன்பு குறைவதுண்டோ } (2) பெண் : { சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ } (2) பெண் : சிந்தையும் செயலும் ஒன்று பட்டாலே { மாற்றம் காண்பதுண்டோ } (2) பெண் : தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் அன்பு குறைவதுண்டோ பெண் : { கால்கள் இல்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா } (2) பெண் : இரு கைகள் இல்லாமல் மலர்களை அணைத்தே காதல் தர வில்லையா காதல் தரவில்லையா பெண் : தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் அன்பு குறைவதுண்டோ பெண் : { காலம் பகைத்தாலும் கணவர் பணி செய்து காதல் உறவாடுவேன் } (2) பெண் : உயர் மானம் பெரிதென்று வாழும் குல மாதர் { வாழ்வின் சுவை கூறுவேன் } (2) பெண் : தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் அன்பு குறைவதுண்டோ