← Back

Kathaazha Kaattu Vazhi Song Lyrics

Singers : Jayachandran and S. Janaki Music by : A. R. Rahman Male : Kaththazhangattu vazhi..ee…ee.. Kallappatti rattu vazhi Vandi katti poravalae Vakkappattu poravalae Male : {Vandimaadu ettu vechchu Munnae pogudhamma Vakkappatta ponnu manam Pinnae pagudhamma} (2) Male : Kaththazhangattu vazhi.. Kallappatti rattu vazhi Vandi katti poravalae Vakkappattu poravalae Male : Vandimaadu ettu vechchu Munnae pogudhamma Vakkappatta ponnu manam Pinnae pagudhamma Male : Ettumela ettu vechchu Munnae pogudhamma Pottu vechcha ponnu manam Pinnae pogudhamma Male : Thayi virumaayi Manasu marugudhamma Uzhudha puzhudhiyilum Ummogamae theriyudhamma Male : Thangampol nan valarththa Thangachchi piriyakkandu Kaththazhangattukkulla Kaalaigalum kadharudhamma Male : Vasappadi kadakkayilae Varalaiyae pechchu Pallappatti thaandivitta Padhi uyir pochchu Male : Vandimaadu ettu vechchu Munnae pogudhamma Vakkappatta ponnu manam Pinnae pogudhamma Female : Annen poi varava Azhudhu poi varava Mannae poi varava Mamaramae poi varava Female : Anilvaal meesa konda Annae onna vittu Pulival meesa konda Purushanoda poi varava Female : Sattappadi ambalakki Oththa edamdhanae Thavalaikkum pombalaikkum Rendu edam dhanae Male : Vandimadu ettu vechchu Munnae pogudhamma Vakkappatta ponnu manam Pinnae pogudhamma Male : Ettumela ettu vechchu Munnae pogudhamma Pottu vechcha ponnu manam Pinnae pogudhamma Female : Aaaa….aaa…..aaa….aaa…. Male : Vandimadu ettu vechchu Munnae pogudhamma Vakkappatta ponnu manam Pinnae pogudhamma Male : Ettumela ettu vechchu Munnae pogudhamma Pottu vechcha ponnu manam Pinnae pogudhamma
பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான் ஆண் : கத்தாழங்காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி வண்டி கட்டிப் போறவளே வாக்கப்பட்டுப் போறவளே ஆண் : {வண்டிமாடு எட்டு வெச்சு முன்னே போகுதம்மா வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா} (2) ஆண் : கத்தாழங்காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி வண்டி கட்டிப் போறவளே வாக்கப்பட்டுப் போறவளே ஆண் : வண்டிமாடு எட்டு வெச்சு முன்னே போகுதம்மா வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா ஆண் : எட்டுமேல எட்டு வெச்சு முன்னே போகுதம்மா பொட்டு வெச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா ஆண் : தாயி விருமாயி மனசு மருகுதம்மா உழுத புழுதியிலும் ஒம்மொகமே தெரியுதம்மா ஆண் : தங்கம்போல் நான் வளர்த்த தங்கச்சி பிரியக்கண்டு கத்தாழங்காட்டுக்குள்ள காளைகளும் கதறுதம்மா ஆண் : வாசப்படி கடக்கயிலே வரலையே பேச்சு பள்ளப்பட்டி தாண்டிவிட்டா பாதி உயிர் போச்சு ஆண் : வண்டிமாடு எட்டு வெச்சு முன்னே போகுதம்மா வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா பெண் : அண்ணே போய் வரவா அழுது போய் வரவா மண்ணே போய் வரவா மாமரமே போய் வரவா பெண் : அணில்வால் மீச கொண்ட அண்ணே ஒன்ன விட்டு புலிவால் மீச கொண்ட புருஷனோட போய் வரவா பெண் : சட்டப்படி ஆம்பளைக்கி ஒத்த எடந்தானே தவளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு எடந்தானே ஆண் : வண்டிமாடு எட்டு வெச்சு முன்னே போகுதம்மா வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா ஆண் : எட்டுமேல எட்டு வெச்சு முன்னே போகுதம்மா பொட்டு வெச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா பெண் : ஆஆஆ……ஆஆ……..ஆஆஆ….. ஆண் : வண்டிமாடு எட்டு வெச்சு முன்னே போகுதம்மா வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா ஆண் : எட்டுமேல எட்டு வெச்சு முன்னே போகுதம்மா பொட்டு வெச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா