← Back

Sonnaalu Vetkam Song Lyrics

Singer : Mano Music by : Ilayaraja Male : Sonnaalum vetkam aiyaa Vaazhkkai enna vaazhkkai Sollaadha dhukkam aiyaa Innum enna thaevai Yaaridam povaen en kadhai solvaen Illaram nallaram enbadhae poiyaa Male : Sonnaalum vetkam aiyaa Vaazhkkai enna vaazhkkai Sollaadha dhukkam aiyaa Innum enna thaevai Male : Thirumanam enbadhae iru manam saervadhu Oru manam maarinaal vaazhvu enna aavadhu Paarvaigal maarinaal kaatchiyum maaralaam Kangalae maarinaal paadhai engae povadhu Male : Anbudan naan vaazha thaedi vandha devi Indru naan poraada saedhi sonna paavi Illaram nallaram enbadhae poiyaa Male : Sonnaalum vetkam aiyaa Vaazhkkai enna vaazhkkai Sollaadha dhukkam aiyaa Innum enna thaevai Male : Aa…aa…aaa…aa… Oru vazhi paadhaiyil selbavar manadhilae Suyanalam valarumae sondha bandham maraiyumae Pagalinil kanavugal kaanbavar vaazhvilae Unmaigal puriyumaa nanmai theemai theriyumaa Male : Otrumai naan kaana yaetri vaittha dheepam Vaetrumai thaan kaana ponadhae laabam Illaram nallaram enbadhae poiyaa Male : Sonnaalum vetkam aiyaa Vaazhkkai enna vaazhkkai Sollaadha dhukkam aiyaa Innum enna thaevai Yaaridam povaen en kadhai solvaen Illaram nallaram enbadhae poiyaa Male : Sonnaalum vetkam aiyaa Vaazhkkai enna vaazhkkai Sollaadha dhukkam aiyaa Innum enna thaevai
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சொன்னாலும் வெட்கம் ஐயா வாழ்க்கை என்ன வாழ்க்கை சொல்லாத துக்கம் ஐயா இன்னும் என்ன தேவை யாரிடம் போவேன் என் கதை சொல்வேன் இல்லறம் நல்லறம் என்பதே பொய்யா ஆண் : சொன்னாலும் வெட்கம் ஐயா வாழ்க்கை என்ன வாழ்க்கை சொல்லாத துக்கம் ஐயா இன்னும் என்ன தேவை ஆண் : திருமணம் என்பதே இரு மனம் சேர்வது ஒரு மனம் மாறினால் வாழ்வு என்ன ஆவது பார்வைகள் மாறினால் காட்சியும் மாறலாம் கண்களே மாறினால் பாதை எங்கே போவது ஆண் : அன்புடன் நான் வாழ தேடி வந்த தேவி இன்று நான் போராட சேதி சொன்ன பாவி இல்லறம் நல்லறம் என்பதே பொய்யா ஆண் : சொன்னாலும் வெட்கம் ஐயா வாழ்க்கை என்ன வாழ்க்கை சொல்லாத துக்கம் ஐயா இன்னும் என்ன தேவை ஆண் : ஆ…..ஆ…..ஆஅ….ஆ…. ஒரு வழி பாதையில் செல்பவர் மனதிலே சுயநலம் வளருமே சொந்த பந்தம் மறையுமே பகலினில் கனவுகள் காண்பவர் வாழ்விலே உண்மைகள் புரியுமா நன்மை தீமை தெரியுமா ஆண் : ஒற்றுமை நான் காண ஏற்றி வைத்த தீபம் வேற்றுமைதான் காண போனதே லாபம் இல்லறம் நல்லறம் என்பதே பொய்யா ஆண் : சொன்னாலும் வெட்கம் ஐயா வாழ்க்கை என்ன வாழ்க்கை சொல்லாத துக்கம் ஐயா இன்னும் என்ன தேவை யாரிடம் போவேன் என் கதை சொல்வேன் இல்லறம் நல்லறம் என்பதே பொய்யா ஆண் : சொன்னாலும் வெட்கம் ஐயா வாழ்க்கை என்ன வாழ்க்கை சொல்லாத துக்கம் ஐயா இன்னும் என்ன தேவை….