← Back

Andhi Vaanam Song Lyrics

Singer : Arun Raj Music by : Arun Raj Lyrics by : Pon Manoban Male : Anthi vaanam azhage Adhikaalai pani azhage Anbin vannam azhage azhage Male : Thullum ilamai sugame Manam allum mazhalai sugame Uyir konjum uravo sugame sugame Male : Siru mozhi eeram vaangi Karuvizhi velicham yaendhi Karunai kaalam karuthe karuthe Male : Thaayin madyil saayum Siru seyin magizhchi pola Oru pon ulagam varuthe varuthe Male : Kaagangal koorum oli osai kooda Anbin azhaipin geetham thane Keetru kudil ulle veelum Mozhi pola vaazhvom perazhage Male : Minmini thuvum velichangal podhume Irulin paadhai thulaikka thane Nesam kaakka siru jeevan podhume Vaazhkai paalam kadakka thane Male : Anthi vaanam azhage Adhikaalai pani azhage Anbin vannam azhage azhage Male : Thullum ilamai sugame Manam allum mazhalai sugame Uyir konjum uravo sugame sugame Humming : Rara rara ra ra…. Male : Kaatu kodi padara serkkum kilai thodra Anbin vergal virigindrathe Pogum nadai vazhyil thuvum siru sirippil Male : Kaatu kodi padara serkkum kilai thodra Anbin vergal virigindrathe Pogum nadai vazhyil thuvum siru sirippil Anbe purigindrathe Male : Kadavul thedum thedalin aazhame Anbin paadhai ariyathaane Anbin aazham adhai thedi paarada Kadavul yavum theriyum thaane Humming : Rara rara ra ra…. Male : Anthi vaanam azhage Adhikaalai pani azhage Anbin vannam azhage azhage
பாடகர் : அருண் ராஜ் இசை அமைப்பாளர் : அருண் ராஜ் பாடல் ஆசிரியர் : பொன் மனோபன் ஆண் : அந்தி வானம் அழகே அதிகாலை பனி அழகே அன்பின் வண்ணம் அழகே அழகே ஆண் : துள்ளும் இளமை சுகமே மனம் அள்ளும் மழலை சுகமே உயிர் கொஞ்சும் உறவோ சுகமே சுகமே ஆண் : சிறு மொழி ஈரம் வாங்கி கருவிழி வெளிச்சம் ஏந்தி கருணை காலம் கருதே கருதே ஆண் : தாயின் மடியில் சாயும் சிறு சேயின் மகிழ்ச்சி போல ஒரு பொன் உலகம் வருதே வருதே ஆண் : காகங்கள் கூறும் ஓசை ஒலி கூட அன்பின் அழைப்பின் கீதம் தானே கீற்று குடில் உள்ளே வீலும் மொழி போல வாழ்வோம் பேரழகே ஆண் : மின்மினி தூவும் வெளிச்சங்கள் போதுமே இருளின் பாதை துளைக்த்தானே நேசம் காக்க சிறு ஜீவன் போதுமே வாழ்க்கை பாலம் கடக்க தானே ஆண் : அந்தி வானம் அழகே அதிகாலை பனி அழகே அன்பின் வண்ணம் அழகே அழகே ஆண் : துள்ளும் இளமை சுகமே மனம் அள்ளும் மழலை சுகமே உயிர் கொஞ்சும் உறவோ சுகமே சுகமே முனங்கல் : ராரா ராரா ரா ரா…. ஆண் : கட்டுக்கொடி படர சேர்க்கும் கிளை தொடர அன்பின் வேர்கள் விரிகின்றதே போகும் நடை வழியில் தூவும் சிறு சிரிப்பில் அன்பே புரிகின்றதே ஆண் : கட்டுக்கொடி படர சேர்க்கும் கிளை தொடர அன்பின் வேர்கள் விரிகின்றதே போகும் நடை வழியில் தூவும் சிறு சிரிப்பில் அன்பே புரிகின்றதே ஆண் : கடவுள் தேடும் தேடலின் ஆழமே அன்பின் பாதை அறியத்தானே அன்பின் ஆழம் அதை தேடி பாரடா கடவுள் யாவும் தெரியும் தானே முனங்கல் : ராரா ராரா ரா ரா…. ஆண் : அந்தி வானம் அழகே அதிகாலை பனி அழகே அன்பின் வண்ணம் அழகே அழகே