← Back

Kannara Kaanpadhenro Song Lyrics

Singer : M. M. Mariyappa Music by : S. M. Subbaiah Naidu Male : Kannaara kaanbadhendro Kaadhal valartha Pennaalai kaanbadhendro Kannaara kaanbadhendro Kaadhal valartha Pennaalai kaanbadhendro Male : Mannaalum magaraajan magalenum Thuyar vaazhvai Mannaalum magaraajan magalenum Thuyar vaazhvai Ennaamalae ezhai enadhanbin Mana poovai Ennaamalae ezhai enadhanbin Mana poovai Male : Kannaara kaanbadhendro Kaadhal valartha Pennaalai kaanbadhendro Male : Kanavinilae kandu Kaamurum porul polae… Hae…aae…hae…ae…ae…ae… Kanavinilae kandu Kaamurum porul polae Kai konda kaniyadhu Vaai kettaa vidham polae… Hae…aae…hae…ae…ae…ae… Kai konda kaniyadhu Vaai kettaa vidham polae… Male : Ninaivadhu veenaachae neerinir Kumizh polae Ninaivadhu veenaachae neerinir Kumizh polae Naesamaai enaiyaal eesanun arulaalae Naesamaai enaiyaal eesanun arulaalae Male : Kannaara kaanbadhendro Kaadhal valartha Pennaalai kaanbadhendro
பாடகர் : எம். எம். மாரியப்பா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : கண்ணாரக் காண்பதென்றோ காதல் வளர்த்த பெண்ணாளைக் காண்பதென்றோ கண்ணாரக் காண்பதென்றோ காதல் வளர்த்த பெண்ணாளைக் காண்பதென்றோ ஆண் : மண்ணாளும் மகராஜன் மகளெனும் துயர் வாழ்வை மண்ணாளும் மகராஜன் மகளெனும் துயர் வாழ்வை எண்ணாமலே ஏழை எனதன்பின் மனப் பூவை எண்ணாமலே ஏழை எனதன்பின் மனப் பூவை ஆண் : கண்ணாரக் காண்பதென்றோ காதல் வளர்த்த பெண்ணாளைக் காண்பதென்றோ ஆண் : கனவினிலே கண்டு காமுறும் பொருள் போலே… ஹே…ஹே…ஹே…ஏ…ஏ…ஏ… கனவினிலே கண்டு காமுறும் பொருள் போலே கைக் கொண்ட கனியது வாய்க் கெட்டா விதம் போலே… ஹே…ஏ…..ஹே…..ஏ…ஏ…ஏ… கைக் கொண்ட கனியது வாய்க் கெட்டா விதம் போலே ஆண் : நினைவது வீணாச்சே நீரினிற் குமிழ் போலே நினைவது வீணாச்சே நீரினிற் குமிழ் போலே நேசமாய் எனையாள் ஈசனுன் அருளாலே நேசமாய் எனையாள் ஈசனுன் அருளாலே ஆண் : கண்ணாரக் காண்பதென்றோ காதல் வளர்த்த பெண்ணாளைக் காண்பதென்றோ