← Back

Kottaiyile Kuyilirukku Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Oooo oo ooo oo oo oo ooo oo Kottaiyilae kuyilirukku Kuyilukku oru kadhai irukku Raavellaam adhu paadum Andha raagam ketkiradha Yedhedhoo adhil sogam Andha yaekkam purigiradha Male : Kottaiyilae kuyilirukku Male : Nandri undu nenjila Kobam undu kannula Nyaayam puriyala Naalai enna naerum Edhirkaalam bathil koorum Ival kadha thaan thodarkadhaiyoo Vidhi ezhudhum vidukadhaiyoo Ival kadha thaan thodarkadhaiyoo Vidhi ezhudhum vidukadhaiyoo Theeratha kaayangal aaraadhoo Male : Kottaiyilae kuyilirukku Kuyilukku oru kadhai irukku Male : Kaayam patta pombala Kanneeru innum kaayala Kaalam kaniyala Vaala koduvaala viduvaala viraivaala Pagai mudikka ezhundhu vittaal Sudum neruppaai kozhundhu vittaal Pagai mudikka ezhundhu vittaal Sudum neruppaai kozhundhu vittaal Thoongaama poraada thuninjaalae Male : Kottaiyilae kuyilirukku Kuyilukku oru kadhai irukku Raavellaam adhu paadum Andha raagam ketkiradha Yedhedhoo adhil sogam Andha yaekkam purigiradha Male : Kottaiyilae kuyilirukku
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஓ…ஓ……ஓ…..ஓ……ஓ……..ஓ….. கோட்டையிலே குயிலிருக்கு குயிலுக்கொரு கதையிருக்கு ராவெல்லாம் அது பாடும் அந்த ராகம் கேட்கிறதா ஏதேதோ அதில் சோகம் அந்த ஏக்கம் புரிகிறதா ஆண் : கோட்டையிலே குயிலிருக்கு ஆண் : நன்றி உண்டு நெஞ்சில கோபம் உண்டு கண்ணுல நியாயம் புரியல நாளை என்ன நேரும் எதிர்காலம் பதில் கூறும் இவள் கதைதான் தொடர்கதையோ விதி எழுதும் விடுகதையோ இவள் கதைதான் தொடர்கதையோ விதி எழுதும் விடுகதையோ தீராத காயங்கள் ஆறாதோ ஆண் : கோட்டையிலே குயிலிருக்கு குயிலுக்கொரு கதையிருக்கு ஆண் : காயம் பட்ட பொம்பள கண்ணீர் இன்னும் காயல காலம் கனியல வாளா கொடுவாளா விடுவாளா விரைவாளா பகை முடிக்க எழுந்து விட்டாள் சுடும் நெருப்பாய் கொழுந்து விட்டாள் பகை முடிக்க எழுந்து விட்டாள் சுடும் நெருப்பாய் கொழுந்து விட்டாள் தூங்காம போராட துணிஞ்சாளே……. ஆண் : கோட்டையிலே குயிலிருக்கு குயிலுக்கொரு கதையிருக்கு ராவெல்லாம் அது பாடும் அந்த ராகம் கேட்கிறதா ஏதேதோ அதில் சோகம் அந்த ஏக்கம் புரிகிறதா ஆண் : கோட்டையிலே குயிலிருக்கு