← Back

Ola Kudisaiyile Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Oo oo hoo oo ooo Ola kudisaiyilae palansaelaiyil Oonjal aadum kuyilin kunju Indha poompinju Ola kudisaiyilae palansaelaiyil Oonjal aadum kuyilin kunju Indha poompinju Female : Rekkai innum molaikka villai Indha pinjukku Thaayin thunai venum amma Chinna pinjukku Rekkai innum molaikka villai Indha pinjukku Thaayin thunai venum amma Chinna pinjukku Female : Ola kudisaiyilae palansaelaiyil Oonjal aadum kuyilin kunju Indha poompinju Female : Muthukku yaarum muzhugathaan venum Muzhugaama naanae mutheduthaenae Malaiyodi paayum manimuthu aaru Madiyaeri aadum maganaachu paaru Naan paadum paattu thoongaathae kaettu Anjaatha singam pol aiyaa nee munnaeru Female : Ola kudisaiyilae palansaelaiyil Oonjal aadum kuyilin kunju Indha poompinju Female : Rekkai innum molaikka villai Indha pinjukku Thaayin thunai venum amma Chinna pinjukku Female : Ola kudisaiyilae palansaelaiyil Oonjal aadum kuyilin kunju Indha poompinju Female : Naan senja paavam maar vathi pochu Vaanathai paartha mann pola aachu Female : Mann paanai koozha kudichaalum ezha Mannaalum vela vara koodum naala Female : Meenatchi aathaa kann kondu paarthaa Mann ellaam ponnaagum Mull ellaam poovaagum Female : Ola kudisaiyilae palansaelaiyil Oonjal aadum kuyilin kunju Indha poompinju Female : Rekkai innum molaikka villai Indha pinjukku Thaayin thunai venum amma Chinna pinjukku Female : Ola kudisaiyilae palansaelaiyil Oonjal aadum kuyilin kunju Indha poompinju
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ஓஓஓஓஓஓ… ஓலக் குடிசையிலே பழஞ்சேலையில் ஊஞ்சலாடும் குயிலின் குஞ்சு இந்த பூம்பிஞ்சு ஓலக் குடிசையிலே பழஞ்சேலையில் ஊஞ்சலாடும் குயிலின் குஞ்சு இந்த பூம்பிஞ்சு பெண் : ரெக்கை இன்னும் மொளைக்கவில்லை இந்த பிஞ்சுக்கு தாயின் துணை வேணுமம்மா சின்ன பிஞ்சுக்கு பெண் : ஓலக் குடிசையிலே பழஞ்சேலையில் ஊஞ்சலாடும் குயிலின் குஞ்சு இந்த பூம்பிஞ்சு.. பெண் : முத்துக்கு யாரும் முழுகத்தான் வேணும் முழுகாம நானே முத்தேடுத்தேனே மலையோடி பாயும் மணிமுத்து ஆறு மடியேறி ஆடும் மகனாச்சு பாரு நான் பாடும் பாட்டு தூங்காதே கேட்டு அஞ்சாத சிங்கம் போல் ஐயா நீ முன்னேறு பெண் : ஓலக் குடிசையிலே பழஞ்சேலையில் ஊஞ்சலாடும் குயிலின் குஞ்சு இந்த பூம்பிஞ்சு பெண் : ரெக்கை இன்னும் மொளைக்கவில்லை இந்த பிஞ்சுக்கு தாயின் துணை வேணுமம்மா சின்ன பிஞ்சுக்கு பெண் : ஓலக் குடிசையிலே பழஞ்சேலையில் ஊஞ்சலாடும் குயிலின் குஞ்சு இந்த பூம்பிஞ்சு.. பெண் : நான் செஞ்ச பாவம் மார் வத்திப் போச்சு வானத்தைப் பாத்த மண் போல ஆச்சு பெண் : மண் பானை கூழ குடிச்சாலும் ஏழ மண்ணாளும் வேள வரக்கூடும் நாள பெண் : மீனாட்சி ஆத்தா கண் கொண்டு பாத்தா மண்ணெல்லாம் பொன்னாகும் முள்ளெல்லாம் பூவாகும் பெண் : ஓலக் குடிசையிலே பழஞ்சேலையில் ஊஞ்சலாடும் குயிலின் குஞ்சு இந்த பூம்பிஞ்சு பெண் : ரெக்கை இன்னும் மொளைக்கவில்லை இந்த பிஞ்சுக்கு தாயின் துணை வேணுமம்மா சின்ன பிஞ்சுக்கு பெண் : ஓலக் குடிசையிலே பழஞ்சேலையில் ஊஞ்சலாடும் குயிலின் குஞ்சு இந்த பூம்பிஞ்சு..