← Back

Kannum Kannum Song Lyrics

Singer : Mano Music by : A. R. Rahman Chorus : …………………………… Male : Kannum kannum kollai adithaal Kaadhal endru artham Kadalai vaanam kollai adithaal Megam endru artham Male : Poovai vandu kollai adithaal Puthaiyal endru artham Puthaiyal ennai kollai adithaal Macham endrae artham artham Male : Kannum kannum kollai adithaal Kaadhal endru artham Kadalai vaanam kollai adithaal Megam endru artham Male : Poovai vandu kollai adithaal Puthaiyal endru artham Puthaiyal ennai kollai adithaal Macham endrae artham artham Chorus : ………………………… Male : Paravaigal thondrinaal Nadhigal pakkam endru artham Paarkkadal ponginaal Vaanil pournami endru artham Male : Aalillaamal adikkadi sirithaal Loosu endru artham Azhagu pennin thaayaar endraal Aththai endrae artham artham Chorus : …………………….. Male : Kannum kannum kollai adithaal Kaadhal endru artham Kadalai vaanam kollai adithaal Megam endru artham Chorus : ………………………….. Male : Poovai vandu kollai adithaal Puthaiyal endru artham Puthaiyal ennai kollai adithaal Macham endrae artham artham Male : Kannum kannum kollai adithaal Kaadhal endru artham Chorus : …………………………… Male : Thaavidum odaigal Nadhiyin thangaigal endru artham Thoovidum thooralgal Mazhayin thozhigal endru artham Male : Iravin meedhu vellai adithaal Vidiyal endru artham Ethiri perai solli adithaal Vetri endrae artham artham Male : Kannum kannum kollai adithaal Kaadhal endru artham Kadalai vaanam kollai adithaal Megam endru artham Male : Poovai vandu kollai adithaal Puthaiyal endru artham Puthaiyal ennai kollai adithaal Macham endrae artham artham Chorus : …………………………. Male : Kannum kannum kollai adithaal Kaadhal endru artham Kadalai vaanam kollai adithaal Megam endru artham Chorus : …………………………. Male : Poovai vandu kollai adithaal Puthaiyal endru artham Puthaiyal ennai kollai adithaal Macham endrae artham artham
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் குழு : …………………… ஆண் : கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் காதல் என்று அர்த்தம் கடலை வானம் கொள்ளை அடித்தால் மேகம் என்று அர்த்தம் ஆண் : பூவை வண்டு கொள்ளை அடித்தால் புதையல் என்று அர்த்தம் புதையல் என்னை கொள்ளை அடித்தால் மச்சம் என்றே அர்த்தம் அர்த்தம் ஆண் : கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் காதல் என்று அர்த்தம் கடலை வானம் கொள்ளை அடித்தால் மேகம் என்று அர்த்தம் ஆண் : பூவை வண்டு கொள்ளை அடித்தால் புதையல் என்று அர்த்தம் புதையல் என்னை கொள்ளை அடித்தால் மச்சம் என்றே அர்த்தம் அர்த்தம் குழு : …………………… ஆண் : பறவைகள் தோன்றினால் நதிகள் பக்கம் என்று அர்த்தம் பாற்கடல் பொங்கினால் வானில் பௌர்ணமி என்று அர்த்தம் ஆண் : ஆளில்லாமல் அடிக்கடி சிரித்தால் லூசு என்று அர்த்தம் அழகு பெண்ணின் தாயாரென்றால் அத்தை என்று அர்த்தம் குழு : …………………. ஆண் : கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் காதல் என்று அர்த்தம் கடலை வானம் கொள்ளை அடித்தால் மேகம் என்று அர்த்தம் குழு : …………………… ஆண் : பூவை வண்டு கொள்ளை அடித்தால் புதையல் என்று அர்த்தம் புதையல் என்னை கொள்ளை அடித்தால் மச்சம் என்றே அர்த்தம் அர்த்தம் ஆண் : கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் காதல் என்று அர்த்தம் குழு : …………………… ஆண் : தாவிடும் ஓடைகள் நதியின் தங்கைகள் என்று அர்த்தம் தூவிடும் தூறல்கள் மழையின் தோழிகள் என்று அர்த்தம் ஆண் : இரவின் மீது வெள்ளை அடித்தால் விடியல் என்று அர்த்தம் எதிரி பேரை சொல்லி அடித்தால் வெற்றி என்றே அர்த்தம் அர்த்தம் ஆண் : கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் காதல் என்று அர்த்தம் கடலை வானம் கொள்ளை அடித்தால் மேகம் என்று அர்த்தம் ஆண் : பூவை வண்டு கொள்ளை அடித்தால் புதையல் என்று அர்த்தம் புதையல் என்னை கொள்ளை அடித்தால் மச்சம் என்றே அர்த்தம் அர்த்தம் குழு : …………………… ஆண் : கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் காதல் என்று அர்த்தம் கடலை வானம் கொள்ளை அடித்தால் மேகம் என்று அர்த்தம் குழு : ……………… ஆண்: பூவை வண்டு கொள்ளை அடித்தால் புதையல் என்று அர்த்தம் புதையல் என்னை கொள்ளை அடித்தால் மச்சம் என்றே அர்த்தம் அர்த்தம்