← Back

Thanga Magal Vayitril Song Lyrics

Singer : P. Susheela Music by : Vishwanathan-Ramamoorthy Female : Thanga magal vayitril Pinju magan uruvam Thaliraai valarudhadi Konju thamizh paattu Pongi vara kettu Punnagai puriyudhadi hoi Chorus : Punnagai puriyudhadi hoi Thanga magal vayitril Pinju magan uruvam Thaliraai valarudhadi Konju thamizh paattu Pongi vara kettu Punnagai puriyudhadi hoi Punnagai puriyudhadi Female : Anbu thirumagalum Arivu kalai magalum Aasayil neeraatta hoi Chorus : Aasayil neeraatta Female : Vanna thamizh kumaran Engal thirumurugan Mazhalaiyil thaalaatta hoi Chorus : Mazhalaiyil thaalaatta Thanga magal vayitril Pinju magan uruvam Thaliraai valarudhadi Konju thamizh paattu Pongi vara kettu Punnagai puriyudhadi hoi Punnagai puriyudhadi Female : Vandha idam vaazha Thandha kulam vaazha Manaiyaal thaaiyaanaal ho Chorus : Manaiyaal thaaiyaanaal Female : Paavai madi meedhu Aadi vilayaada Kanavan saeiyaanaan ho Chorus : Kanavan saeiyaanaan Thanga magal vayitril Pinju magan uruvam Thaliraai valarudhadi Konju thamizh paattu Pongi vara kettu Punnagai puriyudhadi hoi Punnagai puriyudhadi Female : Ululu aayi… laayi… Chorus : Hahahahahahahah Female : Aariro… aariro… aariro… aariro… Chorus : Thanga magal vayitril Pinju magan uruvam Thaliraai valarudhadi Konju thamizh paattu Pongi vara kettu Punnagai puriyudhadi hoi Punnagai puriyudhadi
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி பெண் : தங்க மகள் வயிற்றில் பிஞ்சு மகன் உருவம் தளிராய் வளருதடி கொஞ்சு தமிழ் பாட்டு பொங்கி வரக் கேட்டு புன்னகை புரியுதடி ஹோய் குழு : புன்னகை புரியுதடி ஹோய் தங்க மகள் வயிற்றில் பிஞ்சு மகன் உருவம் தளிராய் வளருதடி கொஞ்சு தமிழ் பாட்டு பொங்கி வரக் கேட்டு புன்னகை புரியுதடி ஹோய் புன்னகை புரியுதடி பெண் : அன்புத் திருமகளும் அறிவுக் கலை மகளும் ஆசையில் நீராட்ட ஹோய் குழு : ஆசையில் நீராட்ட பெண் : வண்ணத் தமிழ் குமரன் எங்கள் திருமுருகன் மழலையில் தாலாட்ட ஹோய் குழு : மழலையில் தாலாட்ட தங்க மகள் வயிற்றில் பிஞ்சு மகன் உருவம் தளிராய் வளருதடி கொஞ்சு தமிழ் பாட்டு பொங்கி வரக் கேட்டு புன்னகை புரியுதடி ஹோய் புன்னகை புரியுதடி பெண் : வந்த இடம் வாழ தந்த குலம் வாழ மனையாள் தாயானாள் ஹோ குழு : மனையாள் தாயானாள் பெண் : பாவை மடி மீது ஆடி விளையாட கணவன் சேயானான் ஹோ குழு : கணவன் சேயானான் தங்க மகள் வயிற்றில் பிஞ்சு மகன் உருவம் தளிராய் வளருதடி கொஞ்சு தமிழ் பாட்டு பொங்கி வரக் கேட்டு புன்னகை புரியுதடி ஹோய் புன்னகை புரியுதடி பெண் : உலுலு ஆயி… லாயி… குழு : ஹஹஹஹஹஹா பெண் : ஆரிரோ… ஆரிரோ… ஆரிரோ… ஆரிரோ… குழு : தங்க மகள் வயிற்றில் பிஞ்சு மகன் உருவம் தளிராய் வளருதடி கொஞ்சு தமிழ் பாட்டு பொங்கி வரக் கேட்டு புன்னகை புரியுதடி ஹோய் புன்னகை புரியுதடி