← Back

Nee Illa Naanum Song Lyrics

Singer : Haricharan Music by : A. R. Rahman Male : Ooo nee illaa naanum Aal illaa maidhaanam Yen vaazha thonum En anbae.. en anbae Male : Ooo nee illaa naanum Aal illaa maidhaanam Yen vaazha thonum Sol en anbae.. en anbae Male : En paadalin vaasam neethaanae En thedalin dhooram neethaanae Un kaigalin regai noolaanen Vidumurai naal aanen Male : Oru paravaiyaanen vinnodu Nee parakkavae illai ennodu En siragugal tholaithena unnodu Kannae kanneerae Male : Kuzhal osai kuyil osai Nee illaamal naan puyal osai Kuzhal osai kuyil osai Nee illaamal naan puyal osai Male : Ooo nee illaa naanum Aal illaa maidhaanam Yen vaazha thonum Sol en anbae.. en anbae Male : Nee paarvaiyin arguae illaamal Naan pagalinil tholaindha nilavaanen Oru velichamae illaa veedaanen Vidhi vasam naan aanen
பாடகர் : ஹரிசரண் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : ஓ நீ இல்லா நானும் ஆள் இல்லா மைதானம் ஏன் வாழ தோணும் என் அன்பே.. என் அன்பே ஆண் : ஓ நீ இல்லா நானும் ஆள் இல்லா மைதானம் ஏன் வாழ தோணும் என் அன்பே.. என் அன்பே ஆண் : ஒரு பறவையானேன் விண்ணோடு நீ பறக்கவே இல்லை என்னோடு என் சிறகுகள் தொலைத்தேனா உன்னோடு கண்ணே கண்ணீரே ஆண் : குழல் ஓசை குயில் ஓசை நீ இல்லாமல் நான் புயல் ஓசை குழல் ஓசை குயில் ஓசை நீ இல்லாமல் நான் புயல் ஓசை ஆண் : ஓ நீ இல்லா நானும் ஆள் இல்லா மைதானம் ஏன் வாழ தோணும் சொல் என் அன்பே.. என் அன்பே ஆண் : நீ பார்வையின் அருகவே இல்லாமல் நான் பகலினில் தொலைந்த நிலவானேன் ஒரு வெளிச்சமே இல்லா வீடானேன் விதி வசம் நான் ஆனேன்