← Back

Kottai Aanda Arasan Song Lyrics

Singer : Arunraja Kamaraj Music by : Dhibu Ninan Thomas Chorus : Ahaaaa… Ahaaaaa….. Male : Kottai aanda arasan Vettai aadum arakkan Rathathin aasai piriyan… Raththathai ketkum Veriyan Vaaraan…oooolululululu… Veeran…oooolululululu…. Male : Thoondil pottu izhuppaan Thottaa thalaiya aruppaan Manthiram therinja vallavan Thanthiram purinji kollathaan Vaaraan… ooolululululu… Theeran…ooolululululu….. Chorus : Vaa nee oodaathae Vaa thee theeraathae Yaar nee aanaalum Paar panthaada poraandaa Panthaada poraandaa… Oooolululululu……… Male : Thottuttaa Thund aakkiduvaan… Thodavachi Rendaakiduvaan.. Male : Maaya logam maaa Undaakiduvaan.. Maragatha naanayatha… Parichikka aalu undaa… Male : Pallava raajiya mannan.. Vaal aenthi Vaaraandaa… Adivachaa Mullaakiduvaan Verodu.. Vedivachi Vambaakiduvaan Porrodu… Kodikatti Kondaadiduvaan.. Male : Achathin Uchikuthaan… Azhaichittu poga poraan.. Chorus : Vaa nee oodaathae Vaa thee theeraathae Yaar nee aanaalum Paar panthaada poraandaa Chorus : Yen Nee ketkaathae Yethum meetkaathae Oor nee thaandaamal Kolvaanadaa.. vaa.. Chorus : Vaaaaa…. Kolvaanadaa.. vaa.. Vaaaaa…. Kolvaanadaa.. vaa.. Vaaaaa…. Kolvaanadaa.. vaa.. Vaaaaa…. Kolvaanadaa.. vaa.. Oooolululululu………
பாடகர் : அருண்ராஜா காமராஜ் இசையமைப்பாளர் : திப்பு நின்னன் தாமஸ் குழு : ஆஹா ஆஹா ஆண் : கோட்டை ஆண்ட அரசன் வேட்டை ஆடும் அரக்கன் ரத்தத்தின் ஆசை பிரியன் ரத்தத்தை கேட்கும் வெறியன் வாரான் ஓஓஓஓலுலுலுலு வீரன் ஓஓஓஓலுலுலுலு ஆண் : தூண்டில் போட்டு இழுப்பான் தொட்டா தலைய அறுப்பான் மந்திரம் தெரிஞ்ச வல்லவன் தந்திரம் புரிஞ்சி கொல்லத்தான் வாரான் ஓஓஓஓலுலுலுலு தீரன் ஓஓஓஓலுலுலுலு குழு : வா நீ ஓடாதே வா தீ தீராதே யார் நீ ஆனாலும் பார் பந்தாட போறாண்டா பந்தாட போறாண்டா ஓஓஓஓலுலுலுலு ஆண் : தொட்டுட்டா துண்டாக்கிடுவான் தொடவச்சி ரெண்டாக்கிடுவான் ஆண் : மாய லோகம் மா உண்டாக்கிடுவான் மரகத நாணயத்தை பறிச்சிக்க ஆளு உண்டா ஆண் : பல்லவ ராஜிய மன்னன் வால் ஏந்தி வாராண்டா அடிவச்சா முள்ளாக்கிடுவான் வேரோடு வெடிவச்சி வம்பாக்கிடுவான் போரோடு கொடிகட்டி கொண்டாடிடுவான் ஆண் : அச்சத்தின் உச்சிக்குத்தான் அழைச்சிட்டு போக போறான் குழு : வா நீ ஓடாதே வா தீ தீராதே யார் நீ ஆனாலும் பார் பந்தாட போறாண்டா குழு : ஏன் நீ கேட்காதே ஏதும் மீட்காதே ஊர் நீ தாண்டாமல் கொல்வானடா வா குழு : வா கொல்வானடா வா வா கொல்வானடா வா வா கொல்வானடா வா வா கொல்வானடா வா ஓஓஓஓலுலுலுலு