← Back

Anbil Avan Song Lyrics

Singers : Chinmayi and Dhevan Music by : A.R. Rahman Male : Anbil avan sertha idhai manidhare verukadheergal Vendumena ninaitha idhai veenaga midhikadheergal Female : Uyirae unnai unnai endhan Vazhkai thunaiyaga erkindren erkindren Inimel puyal veyil mazhai Maalai solai ivai onraga kadapomae Male : Unnai thaandi edhayum ennal yosanai seiya Mudiyaadhae mudiyaadhae Male : Nee vaanavillaga aval vannam ezhaghaa Andha vaanam veedaga maaradho maaradho Oh jodi pottu than neeghal ponnalae Kanpattu kaichal than vaaradho vaaradho Male : Uyirae unnai unnai endhan Vazhkai thunaiyaga erkindren erkindren Inimel puyal veyil mazhai Maalai solai ivai onraga kadapomae Female : Neelum iravil oru pagalum Neenda pagalil siru iravummmm Kandu kollum kalai arindhom Enghu endru adhai payindrom Male : Bhoomi vaanam kaatru theeyai neerai maatru Pudhidhai konduvandhu nettu Male : Nee vaanavillaga aval vannam ezhaghaa Andha vaanam veedaga maaradho maaradho Oh jodi pottu than neeghal ponnalae Kanpattu kaichal than vaaradho vaaradho Male : Uyirae unnai unnai endhan Vazhkai thunaiyaga erkindren erkindren Inimel puyal veyil mazhai Maalai solai ivai onraga kadapomae Female : Unnai thaandi edhayum ennal yosanai seiya Mudiyaadhae mudiyaadhae Male : Nee vaanavillaga aval vannam ezhaghaa Andha vaanam veedaga maaradho maaradho Oh jodi pottu than neeghal ponnalae Kanpattu kaichal than vaaradho vaaradho Male : Ooh ooh oh oh (16) kaadhellem tholaiyum idam kalyanam thanae Indru thodagum indha kaadhal mudivilla vaanae
பாடகி : சின்மயி பாடகா் : தேவன் இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : அன்பில் அவன் சேர்த்த இதை மனிதரே வெறுக்காதீர்கள் வேண்டும் என நினைத்த இதை வீணாக மிதிக்காதீர்கள் பெண் : உயிரே உன்னை உன்னை எந்தன் வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன் இனிமேல் புயல் வெயில் மழை மாலை சோலை இவை ஒன்றாக கடப்போமே ஆண் : உன்னை தாண்டி எதையும் என்னால் யோசனை செய்ய முடியாதே முடியாதே ஆண் : நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக அந்த வானம் வீடாக மாறாதோ மாறாதோ ஓ ஜோடி போட்டுத்தான் நீங்கள் போனாலே கண் பட்டுக் காய்ச்சல்தான் வாராதோ வாராதோ பெண் : உயிரே உன்னை உன்னை எந்தன் வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன் இனிமேல் புயல் வெயில் மழை மாலை சோலை இவை ஒன்றாக கடப்போமே பெண் : நீளும் இரவில் ஒரு பகலும் நீண்ட பகலில் சிறு இரவும் கண்டு கொள்ளும் கலை அறிந்தோம் எங்கு என்று அதை பயின்றோம் ஆண் : பூமி வானம் காற்று தீயை நீராய் மாற்று புதிதாய் கொண்டு வந்து நீட்டு ஆண் : நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக அந்த வானம் வீடாக மாறாதோ மாறாதோ ஓ ஜோடி போட்டுத்தான் நீங்கள் போனாலே கண் பட்டுக் காய்ச்சல்தான் வாராதோ வாராதோ ஆண் : உயிரே உன்னை உன்னை எந்தன் வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன் இனிமேல் புயல் வெயில் மழை மாலை சோலை இவை ஒன்றாக கடப்போமே பெண் : உன்னை தாண்டி எதையும் என்னால் யோசனை செய்ய முடியாதே முடியாதே ஆண் : நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக அந்த வானம் வீடாக மாறாதோ மாறாதோ ஓ ஜோடி போட்டுத்தான் நீங்கள் போனாலே கண் பட்டுக் காய்ச்சல்தான் வாராதோ வாராதோ ஆண் : ஓ ஓ ஓ ஓ (16) காதல் எல்லாம் தொலையும் இடம் கல்யாணம் தானே இன்று தொடங்கும் இந்த காதல் முடிவில்லா வானே