← Back

Uyirgal Ellam Song Lyrics

Uyirgal Ellam Song Lyrics is a track from Amarakavi Tamil Film– 1952, Starring M. K. Thiyagaraja Bhagavathar, M. G. Chakrapani, K. A. Thangavelu, N. S. Krishnan, T. R. Rajakumari, P. K. Saraswathi, B. S. Saroja, T. A. Madhuram, Lalitha and Padmini. This song was sung by M. K. Thiyagaraja Bhagavathar and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : M. K. Thiyagaraja Bhagavathar Music Director : G. Ramanathan Lyricist : A. Maruthakasi Male : Uyirgal ellaam inbamaai Uyirgal ellaam inbamaai Vaazha arul purivaai paraasakthi Ulaga uyirgal ellaam inbamaai Payirgal ellaam paruvam peiyum mazhaiyaal Payirgal ellaam paruvam peiyum mazhaiyaal Uyar nell payan tharavum varumai thuyar aravum Payan tharavum varumai thuyar aravum Uyirgal ellaam inbamaai Male : Immai marumaikkudhavum kalvi porul Ellorukkum elidhaaga vendum Immai marumaikkudhavum kalvi porul Ellorukkum elidhaaga vendum Innsoll naavum irangum nenjam Ennaalum ottrumaiyaai nilava vendum Innsoll naavum irangum nenjam Ennaalum ottrumaiyaai nilava vendum Male : Ammai unn adi malar vendum Ammai unn adi malar vendum Arivu kurugaamal aruvagai noyikkondu Vaazhnaal veenaagamal magizhvudanae Ulaga uyirgal ellaam inbamaai Arivu kurugaamal aruvagai noyikkondu Vaazhnaal veenaagamal magizhvudanae Ulaga uyirgal ellaam inbamaai Vaazha arul purivaai parasakthi Ulaga uyirgal ellaam inbamaai
பாடகர் : எம். கே. தியாகராஜ பாகவதர் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : உயிர்கள் எல்லாம் இன்பமாய் உலக உயிர்கள் எல்லாம் இன்பமாய் வாழ அருள் புரிவாய் பராசக்தி உலக உயிர்கள் எல்லாம் இன்பமாய் பயிர்கள் எல்லாம் பருவம் பெய்யும் மழையால் பயிர்கள் எல்லாம் பருவம் பெய்யும் மழையால் உயர் நெல் பயன் தரவும் வறுமைத் துயர் அறவும் பயன் தரவும் வறுமைத் துயர் அறவும் உயிர்கள் எல்லாம் இன்பமாய் ஆண் : இம்மை மறுமைக்குதவும் கல்விப் பொருள் எல்லோருக்கும் எளிதாக வேண்டும் இம்மை மறுமைக்குதவும் கல்விப் பொருள் எல்லோருக்கும் எளிதாக வேண்டும் இன்சொல் நாவும் இரங்கும் நெஞ்சும் எந்நாளும் ஒற்றுமையாய் நிலவ வேண்டும் இன்சொல் நாவும் இரங்கும் நெஞ்சும் எந்நாளும் ஒற்றுமையாய் நிலவ வேண்டும் ஆண் : அம்மை உன் அடி மலர் வேண்டும் அம்மை உன் அடி மலர் வேண்டும் அறிவுக் குறுகாமல் அறுவகை நோய்க்கொண்டு வாழ்நாள் வீணாகாமல் மகிழ்வுடனே உலக உயிர்கள் எல்லாம் இன்பமாய் அறிவுக் குறுகாமல் அறுவகை நோய்க்கொண்டு வாழ்நாள் வீணாகாமல் மகிழ்வுடனே உலக உயிர்கள் எல்லாம் இன்பமாய் வாழ அருள் புரிவாய் பராசக்தி உலக உயிர்கள் எல்லாம் இன்பமாய்