← Back

Nattaatrin Mel Song Lyrics

Nattaatrin Mel Song Lyrics is a track from Jayasimma Tamil Film– 1955, Starring N. T. Rama Rao, S. V. Ranga Rao, Relangi, Anjalidevi, Kusalakumari, Rushyendramani and Waheeda Rehman. This song was sung by S. C. Krishnan and the music was composed by T. V. Raju. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : S. C. Krishnan Music Director : T. V. Raju Lyricist : Thanjai N. Ramaiah Dass Male : Nattraattrin mel sellum Padagaaga en manadhil Un pola pennaalae Kaadhal undaachu Male : Ketkalaam endraalaam Kaliyaaghudhennamoo Kedupidi seivaaloo Adidhadi koduppaaloo Male : Nattraattrin mel sellum Padagaaga en manadhil Un pola pennaalae Kaadhal undaachu Male : Kannaana kannidhu Kanakkaana kannu Kaalunnaa kaalidhu Kolusaendhum kaalu Male : Kaar mugil koondhalil Kadhambamae vaadudhu Kattaana en manam Sittaa parakkudhu Male : Nattraattrin mel sellum Padagaaga en manadhil Un pola pennaalae Kaadhal undaachu
பாடகர் : எஸ். சி. கிருஷ்ணன் இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் ஆண் : நட்டாற்றின் மேல் செல்லும் படகாக என் மனதில் உன் போல பெண்ணாலே காதல் உண்டாச்சு ஆண் : கேட்கலாம் என்றாலும் கிலியாகுதென்னமோ கெடுபிடி செய்வாளோ அடிதடி கொடுப்பாளோ ஆண் : நட்டாற்றின் மேல் செல்லும் படகாக என் மனதில் உன் போல பெண்ணாலே காதல் உண்டாச்சு ஆண் : கண்ணான கண்ணிது கணக்கான கண்ணு காலுன்னா காலிது கொலுசேந்தும் காலு ஆண் : கார் முகில் கூந்தலில் கதம்பமே வாடுது கட்டான என் மனம் சிட்டாப் பறக்குது ஆண் : நட்டாற்றின் மேல் செல்லும் படகாக என் மனதில் உன் போல பெண்ணாலே காதல் உண்டாச்சு