← Back

Chinna Pattampoochi Song Lyrics

Singers : Mano and K. S. Chitra Music by : Chandrabose Female : Thamthana thamthana thamthana thamthana Aahaahaa haa laalaa lala laalaa…. Female : Chinna pattaampoochi Rekka katti parakkuthu kannaa Adhu sooriyana thottu vida thudikkuthu kannaa Antha pattaampoochi polae Naamum parakkanum kannaa Female : Nenjin paaramellaam theerum varai Rasikkanum kannaa Ullam thulli sendraal Thunbam illai manamae….vaadaathae Female : Intha vaanum mannum inimaiyaanathu Ingu vaazhum kaalam arumaiyaanathu Female : Chinna pattaampoochi Rekka katti parakkuthu kannaa Adhu sooriyana thottu vida thudikkuthu kannaa Female : Pookkal pesum paasai enna Olinthu ketkalaam Pullin thuligakal udainthidamal Nadanthu paarkkalama Bhoomi ennum panthai naamum Aadi paarkkalaam Pudhumai innum enna undu Thedi paarkkalam Female : Vaazhkkai enbathu naatkal allavae Roja enbathu mutkal allavae Sumaigal kooda manithaa vaazhvil sugangal kaanavae Female : Intha pattaampoochi Rekka katti parakkuthu kannaa Adhu sooriyana thottu vida thudikkuthu kannaa Male : Ennai kanda pookkal koottam Olinthu kondathu Ilaiya kaatru irangal paattu ezuthi vanthathu Sogam poga enathu ullam nilavu paarththathu Nilavukooda megam eduththu porththi kondathu Male : Idhayam theeyilae eriyum pothilae Isaiyin keerththanam vizhumaa kaadhilae Oliyum kooda azhugaithaanae mezhugin vaazhvilae Female : Heehhmm chinna pattaampoochi Rekka katti parakkuthu kannaa Adhu sooriyana thottu vida thudikkuthu kannaa Female : Nenjin paaramellaam theerum varai Rasikkanum kannaa Ullam thulli sendraal Thunbam illai manamae….vaadaathae Female : Intha vaanum mannum inimaiyaanathu Ingu vaazhum kaalam arumaiyaanathu Female : Chinna pattaampoochi Rekka katti parakkuthu kannaa Adhu sooriyana thottu vida thudikkuthu kannaa….
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : தம்தன தம்தன தம்தன தம்தன ஆஹாஹா ஹா லாலா லல லாலா… பெண் : சின்ன பட்டாம்பூச்சி ரெக்க கட்டி பறக்குது கண்ணா அது சூரியன தொட்டு விட துடிக்குது கண்ணா அந்த பட்டாம்பூச்சி போலே நாமும் பறக்கணும் கண்ணா பெண் : நெஞ்சின் பாரமெல்லாம் தீரும் வரை ரசிக்கணும் கண்ணா உள்ளம் துள்ளி சென்றால் துன்பம் இல்லை மனமே……வாடாதே….. பெண் : இந்த வானும் மண்ணும் இனிமையானது இங்கு வாழும் காலம் அருமையானது பெண் : சின்ன பட்டாம்பூச்சி ரெக்க கட்டி பறக்குது கண்ணா அது சூரியன தொட்டு விட துடிக்குது கண்ணா பெண் : பூக்கள் பேசும் பாஷை என்ன ஒளிந்து கேட்கலாம் புல்லின் துளிகள் உடைந்திடாமல் நடந்து பார்க்கலாம் பூமி என்னும் பந்தை நாமும் ஆடிப் பார்க்கலாம் புதுமை இன்னும் என்ன உண்டு தேடிப் பார்க்கலாம் பெண் : வாழ்க்கை என்பது நாட்கள் அல்லவே ரோஜா என்பது முட்கள் அல்லவே சுமைகள் கூட மனித வாழ்வில் சுகங்கள் காணவே பெண் : இந்த பட்டாம்பூச்சி ரெக்க கட்டி பறக்குது கண்ணா அது சூரியன தொட்டு விட துடிக்குது கண்ணா… ஆண் : என்னைக் கண்ட பூக்கள் கூட்டம் ஒளிந்துக் கொண்டது இளையக் காற்று இரங்கல் பாட்டு எழுதி வந்தது சோகம் போக எனது உள்ளம் நிலவு பார்த்தது நிலவு கூட மேகம் எடுத்து போர்த்திக் கொண்டது ஆண் : இதயம் தீயிலே எரியும் போதிலே இசையின் கீர்த்தனம் விழுமா காதிலே ஒளியும் கூட அழுகை தானே மெழுகின் வாழ்விலே பெண் : ஹீஹ்ம்ம் சின்ன பட்டாம்பூச்சி ரெக்க கட்டி பறக்குது கண்ணா அது சூரியன தொட்டு விட துடிக்குது கண்ணா பெண் : நெஞ்சின் பாரமெல்லாம் தீரும் வரை ரசிக்கணும் கண்ணா உள்ளம் துள்ளி சென்றால் துன்பம் இல்லை மனமே…வாடாதே…. பெண் : இந்த வானும் மண்ணும் இனிமையானது இங்கு வாழும் காலம் அருமையானது பெண் : சின்ன பட்டாம்பூச்சி ரெக்க கட்டி பறக்குது கண்ணா அது சூரியன தொட்டு விட துடிக்குது கண்ணா…