← Back

Oru Kelvi Unnai Ketkiraen Song Lyrics

Singers : P. Unnikrishnan and Sujatha Music by : Vidyasagar Female : Aa….aa…..aa….aa…..aa…. Aah…..aah…..aah….aa….aa…. Female : Oru kelvi unnai ketkiraen Nee sol anbe Udal uyirai thalli vaazhumaa Nee sol anbe Vaal kondu aruththaalum Piriyaathu antha vaanam Male : Nee ennai veruththaalum Vilagaathu intha nesam Female : Oru kelvi unnai ketkiraen Nee sol anbe Udal uyirai thalli vaazhumaa Nee sol anbe Female : ……………….. Male : Gangai indri dhesam vaazhalaam ooo…. Kaatrillaamal jeevan vaazhumaa Female : Netrillaamal indru thondralaam ooo…. Nee illamal vaazhvu thondrumaa Male : Vaanillaamal kizhakkil endrum Udhayamillai kadhali Female : Nee illamal en udambil Idhayamillai kadhalaa Male : Anbe….anbe….anbe…. Female : Oru kelvi unnai ketkiraen Nee sol anbe Udal uyirai thalli vaazhumaa Nee sol anbe Female : Rendu kiligal kadhal kolgaiyil Adhai kandu yaarum pirippathillaiyae Male : Aanum pennum kadhal kolgaiyil Indha ooril yaarum poruppathillaiyae Female : Aanavangal pirihthapothum Anaikkavendum devanae Male : Ranuvangal thaduththapothum Thazhuvi kolvom jeevanae Female : Anbe….anbe….anbe…. Female : Oru kelvi unnai ketkiraen Nee sol anbe Udal uyirai thalli vaazhumaa Nee sol anbe Male : Vaal kondu aruththaalum Piriyaathu antha vaanam Female : Nee ennai veruththaalum Vilagaathu intha nesam Male : Oru kelvi unnai ketkiraen Nee sol anbe Female : Udal uyirai thalli vaazhumaa Nee sol anbe
பாடகர்கள் : பி. உன்னிகிருஷ்ணன் மற்றும் சுஜாதா இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : ஆ…..ஆ……ஆ….ஆ…..ஆ…. ஆஹ்…..ஆஹ்……ஆஹ்….ஆ…..ஆ…. பெண் : ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன் நீ சொல் அன்பே உடல் உயிரை தள்ளி வாழுமா நீ சொல் அன்பே வாள் கொண்டு அறுத்தாலும் பிரியாது அந்த வானம் ஆண் : நீ என்னை வெறுத்தாலும் விலகாது இந்த நேசம் பெண் : ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன் நீ சொல் அன்பே உடல் உயிரை தள்ளி வாழுமா நீ சொல் அன்பே பெண் : …………………………. ஆண் : கங்கை இன்றி தேசம் வாழலாம் ஓஓ…… காற்றில்லாமல் ஜீவன் வாழுமா பெண் : நேற்றில்லாமல் இன்று தோன்றலாம் ஓஓ….. நீ இல்லாமல் வாழ்வு தோன்றுமா ஆண் : வானில்லாமல் கிழக்கில் என்றும் உதயமில்லை காதலி பெண் : நீ இல்லாமல் என் உடம்பில் இதயமில்லை காதலா ஆண் : அன்பே……..அன்பே…..அன்பே….. ஆண் : ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன் நீ சொல் அன்பே உடல் உயிரை தள்ளி வாழுமா நீ சொல் அன்பே பெண் : ரெண்டு கிளிகள் காதல் கொள்கையில் அதை கண்டு யாரும் பிரிப்பதில்லையே ஆண் : ஆணும் பெண்ணும் காதல் கொள்கையில் இந்த ஊரில் யாரும் பொறுப்பதில்லையே பெண் : ஆணவங்கள் பிரித்தபோதும் அணைக்கவேண்டும் தேவனே ஆண் : ராணுவங்கள் தடுத்தபோதும் தழுவிகொள்வோம் ஜீவனே பெண் : அன்பே……..அன்பே…..அன்பே….. பெண் : ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன் நீ சொல் அன்பே உடல் உயிரை தள்ளி வாழுமா நீ சொல் அன்பே ஆண் : வாள் கொண்டு அறுத்தாலும் பிரியாது அந்த வானம் பெண் : நீ என்னை வெறுத்தாலும் விலகாது இந்த நேசம் ஆண் : ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன் நீ சொல் அன்பே பெண் : உடல் உயிரை தள்ளி வாழுமா நீ சொல் அன்பே