← Back

Janaganin Pon Maane Song Lyrics

Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam Music by : G. K. Venkatesh Lyrics by : Vaali Male : Janaganin pon maanae sri raman naanae Enathu vaithegi neethaanae Enathu vaithegi neethaanae Female : Jenma jenmangal undaana sontham Thodarnthu vanthaalae anantham Thodarnthu vanthaalae anantham Male : Aayizhai kondaalae azhagaana paarvai Female : Aa….aa….aa….aa….aah…aa…. Male : Aayizhai kondaalae azhagaana paarvai Aayiram kavi solla adhuthaanae vaarththai Female : Kaanagam sendraalum vaanagam sendraalum Naan unthan nizhal allavo….oo…oo…ooo… Male : Janaganin pon maanae sri raman naanae Enathu vaithegi neethaanae Enathu vaithegi neethaanae Female : Jenma jenmangal undaana sontham Thodarnthu vanthaalae anantham Thodarnthu vanthaalae anantham Female : Aahaah…aa…aa…aa… Aahaah….aa….aa…aa…. Female : Raman neeyallavae seedhai thunai kollavae Gopaalan avadharamae…. Kannanin samsaaram irandaagum endru Kannanin samsaaram irandaagum endru Kannigai paamaavum vanthaalae indru Male : Poovizho malarae vaa punnagai nilavae vaa Deviyar irandallavaa…aa…aa…aa….aah…. Female : Jenma jenmangal undaana sontham Thodarnthu vanthaalae anantham Thodarnthu vanthaalae anantham Male : Jenma jenmangal undaana sontham Thodarnthu vanthaalae anantham Thodarnthu vanthaalae anantham Female : Aa….aa…aa….aa….aa….aa….
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஜனகனின் பொன் மானே ஸ்ரீராமன் நானே எனது வைதேகி நீ தானே எனது வைதேகி நீ தானே… பெண் : ஜென்ம ஜென்மங்கள் உண்டான சொந்தம் தொடர்ந்து வந்தாலே ஆனந்தம் தொடர்ந்து வந்தாலே ஆனந்தம்…. ஆண் : ஆயிழை கொண்டாளே அழகான பார்வை பெண் : ஆ…ஆ…..ஆ….ஆ….ஆஹ்…ஆ…. ஆண் : ஆயிழை கொண்டாளே அழகான பார்வை ஆயிரம் கவி சொல்ல அதுதானே வார்த்தை பெண் : கானகம் சென்றாலும் வானகம் சென்றாலும் நான் உந்தன் நிழல் அல்லவோ……..ஓ….ஓ….ஓ…. ஆண் : ஜனகனின் பொன் மானே ஸ்ரீராமன் நானே எனது வைதேகி நீ தானே எனது வைதேகி நீ தானே… பெண் : ஜென்ம ஜென்மங்கள் உண்டான சொந்தம் தொடர்ந்து வந்தாலே ஆனந்தம் தொடர்ந்து வந்தாலே ஆனந்தம்…. பெண் : ஆஹாஹ்…ஆ…..ஆ….ஆ….. ஆஹாஹ்…ஆ…..ஆ….ஆ….. பெண் : ராமன் நீயல்லவே சீதை துணை கொள்ளவே கோபாலன் அவதாரமே… கண்ணனின் சம்சாரம் இரண்டாகும் என்று கண்ணனின் சம்சாரம் இரண்டாகும் என்று கன்னிகை பாமாவும் வந்தாளே இன்று ஆண் : பூவிழி மலரே வா புன்னகை நிலவே வா தேவியர் இரண்டல்லவா……ஆ…ஆ….ஆ….ஆஹ்…. பெண் : ஜென்ம ஜென்மங்கள் உண்டான சொந்தம் தொடர்ந்து வந்தாலே ஆனந்தம் தொடர்ந்து வந்தாலே ஆனந்தம்…. ஆண் : ஜென்ம ஜென்மங்கள் உண்டான சொந்தம் தொடர்ந்து வந்தாலே ஆனந்தம் தொடர்ந்து வந்தாலே ஆனந்தம்…. பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…