← Back

Oh Shanthi Shanthi Song Lyrics

Singer : S.P.B. Charan Music by : Harris Jayaraj Male : Nee indri naanum Illai en kaadhal poiyum illai Vazhi engum undhan mugam Thaan vali kooda ingae sugam thaan Male : Thoduvaanam Sivanthu pogum Tholai thooram Kurainthu pogum Male : Karaigindra Nodigalil naan Nerungi vanthenae Male : Ini unnai piriya Maaten tholai thooram Nagara maaten Male : Mugam paarka Thavikiren en iniya poongaatrae Male : Oh shanthi Shanthi oh shanthi En uyirai uyirai nee yenthi Male : Yen sendrai Sendrai enai neengi Naan vanthen Vanthen unai thedi Male : Nee indri Naanum illai en Kaadhal poiyum illai Male : Unai kaanum Neram varuma varumaa Iru kangal motcham peruma Male : Viralodu Vizhiyum vaadum Viraigindra kaalam nogum Male : Irunthaalum varugiren Un madiyil naan thoonka Enai vanthu urasum kaatrae Avalodu kanavil netrae Male : Kaikorthu nerunginen Kan adithu nee yenga Male : { Oh shanthi Shanthi oh shanthi En uyirai uyirai nee yenthi Male : Yen sendrai Sendrai enai neengi Naan vanthen Vanthen unai thedi } (2) Male : …………………………………
பாடகா் : எஸ்.பி. சரண் இசையமைப்பாளா் : ஹாிஸ் ஜெயராஜ் ஆண் : நீ இன்றி நானும் இல்லை என் காதல் பொய்யும் இல்லை வழி எங்கும் உந்தன் முகம் தான் வலி கூட இங்கே சுகம் தான் ஆண் : தொடுவானம் சிவந்து போகும் தொலை தூரம் குறைந்து போகும் கரைகின்ற நொடிகளில் நான் நெருங்கி வந்தேனே ஆண் : இனி உன்னை பிாிய மாட்டேன் தொலை தூரம் நகர மாட்டேன் முகம் பாா்க்க தவிக்கிறேன் என் இனிய பூங்காற்றே ஆண் : ஒ சாந்தி சாந்தி ஒ சாந்தி என் உயிரை உயிரை நீ ஏந்தி ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி நான் வந்தேன் வந்தேன் உன்னை தேடி ஆண் : நீ இன்றி நானும் இல்லை என் காதல் பொய்யும் இல்லை உன்னை காணும் நேரம் வருமா இரு கண்கள் மோட்சம் பெறுமா ஆண் : விரலோடு விழியும் வாடும் விரைகின்ற காலும் நோகும் இருந்தாலும் வருகிறேன் உன் மடியில் நான் தூங்க எனை வந்து உரசும் காற்றே அவளோடு கனவில் நேற்றே ஆண் : கைகோா்த்து நெருங்கினேன் கண் அடித்து நீ ஏங்க ஆண் : { ஒ சாந்தி சாந்தி ஒ சாந்தி என் உயிரை உயிரை நீ ஏந்தி ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி நான் வந்தேன் வந்தேன் உன்னை தேடி } (2) ஆண் : ………………………………….