← Back

Vinnodum Mugilodum Song Lyrics

Singers : P. Susheela and C. S. Jayaraman Music by : Vishwanathan-Ramamoorthy Female : Vinnodum mugilodum Vilaiyaadum vennilavae Female : Vinnodum mugilodum Vilaiyaadum vennilavae Kannodu konjum Kalai azhaghae isai amudhae… Isai amudhae…ae…. Female : Vinnodum mugilodum Vilaiyaadum vennilavae Male : Alai paayum kadaloram Ila maangal polae Male : Alai paayum kadaloram Ila maangal polae vilaiyaadi Female : Isai paadi Both : Vizhiyaalae uravaadi inbam kaanalaam Male : Vinnodum mugilodum Vilaiyaadum vennilavae Female : Kannodu konjum Kalai azhaghae isai amudhae… Isai amudhae… Both : Vinnodum mugilodum Vilaiyaadum vennilavae Male : Thaedaadha selva sugam Thaanaaga vandhadhu pol Ododi vandha sorga bogamae… Ododi vandha sorga bogamae… Male : Thaedaadha selva sugam Thaanaaga vandhadhu pol Ododi vandha sorga bogamae… Ododi vandha sorga bogamae… Female : Kaanaadha inba nilai Kandaadum nenjinilae Kaanaadha inba nilai kandaadum nenjinilae Aanandha bodhaiyoottum Yogamae vaazhvilae Female : Vilaiyaadi Male : Isai paadi Both : Vizhiyaalae uravaadi inbam kaanalaam Both : Vinnodum mugilodum Vilaiyaadum vennilavae Male : Sangeedha thendralilae Sadhiraadum poongodiyae Sandhosham kaana ullam naadudhae… Sandhosham kaana ullam naadudhae… Male : Sangeedha thendralilae Sadhiraadum poongodiyae Sandhosham kaana ullam naadudhae… Sandhosham kaana ullam naadudhae… Female : Mangaadha thangamidhu Maaraadha vairamidhu Mangaadha thangamidhu Maaraadha vairamidhu Ondraagi inba geedham paadudhae vaazhvilae Female : Vilaiyaadi Male : Isai paadi Both : Vizhiyaalae uravaadi inbam kaanalaam Female : Haaa….aa….aaa….aaa….aa….aaa…aa… Both : Vinnodum mugilodum Vilaiyaadum vennilavae Kannodu konjum Kalai azhagae isai amudhae…ae… Isai amudhae…ae.. Both : Vinnodum mugilodum Vilaiyaadum vennilavae…
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் சி. எஸ். ஜெயராமன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி பெண் : விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே பெண் : விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே கண்ணோடு கொஞ்சும் கலை அழகே இசை அமுதே… இசை அமுதே……ஏ….. பெண் : விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே ஆண் : அலை பாயும் கடலோரம் இள மான்கள் போலே ஆண் : அலை பாயும் கடலோரம் இள மான்கள் போலே விளையாடி பெண் : இசை பாடி இருவர் : விழியாலே உறவாடி இன்பம் காணலாம் ஆண் : விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே பெண் : கண்ணோடு கொஞ்சும் கலை அழகே இசை அமுதே… இசை அமுதே…….. இருவர் : விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே ஆண் : தேடாத செல்வ சுகம் தானாக வந்தது போல் ஓடோடி வந்த சொர்க்க போகமே… ஓடோடி வந்த சொர்க்க போகமே… ஆண் : தேடாத செல்வ சுகம் தானாக வந்தது போல் ஓடோடி வந்த சொர்க்க போகமே… ஓடோடி வந்த சொர்க்க போகமே… பெண் : காணாத இன்ப நிலை கண்டாடும் நெஞ்சினிலே காணாத இன்ப நிலை கண்டாடும் நெஞ்சினிலே ஆனந்த போதையூட்டும் யோகமே வாழ்விலே பெண் : விளையாடி ஆண் : இசை பாடி இருவர் : விழியாலே உறவாடி இன்பம் காணலாம் இருவர் : விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே ஆண் : சங்கீத தென்றலிலே சதிராடும் பூங்கொடியே சந்தோஷம் காண உள்ளம் நாடுதே… சந்தோஷம் காண உள்ளம் நாடுதே… ஆண் : சங்கீத தென்றலிலே சதிராடும் பூங்கொடியே சந்தோஷம் காண உள்ளம் நாடுதே… சந்தோஷம் காண உள்ளம் நாடுதே… பெண் : மங்காத தங்கமிது மாறாத வைரமிது மங்காத தங்கமிது மாறாத வைரமிது ஒன்றாகி இன்ப கீதம் பாடுதே வாழ்விலே பெண் : விளையாடி… ஆண் : இசை பாடி இருவர் : விழியாலே உறவாடி இன்பம் காணலாம் பெண் : ஹா…..ஆஆ… ஆ… ஆ… ஆ… ஆ… இருவர் : விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே கண்ணோடு கொஞ்சும் கலை அழகே இசை அமுதே……ஏ… இசை அமுதே……ஏ இருவர் : விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே…