← Back

Inayam Song Lyrics

Singer : HipHop Tamizha Music by : HipHop Tamizha Male : Inayam enbadhu maya kannadi Adhil ozhinthu kondor palarum pinnadi Inayam enbadhu maya kannadi Adhil ozhinthu kondor palarum pinnadi Male : Neeyum kuttravali Naanum kuttravali Pala mugangalo poli Veroruvan pol nee Male : Thozhil nutpathile ulagam Thozhil nutpam seiyum kalagam Manithathil virus paravum Manitha konjam gavanam Male : Thalaiya kizha thonga pottukittu nadakkurom Ovvoru prachanaiya takkunu thaan kadakkurom Adutha thalai muraiyayum sernthu kedukkurom Male : Ennachi nanba naama veruppayum vithaikkurom Male : Poi edhu mei edhu theriyama muzhikkirom Ullukulla azhunthutu veliyila sirikkurom Thappu nadantha udanae silukkurom Aprom thaan yen adha marukkurom Male : Thozhil nutpathile ulagam Thozhil nutpam seiyum kalagam Manithathil virus paravum Manitha konjam gavanam Male : Inayam enbadhu maya kannadi Adhil ozhinthu kondor palarum pinnadi Inayam enbadhu maya kannadi Adhil ozhinthu kondor palarum pinnadi Male : Sondhama ethavathu senjoma…no Sondha uzhaippa pottu mela vanthoma..no Mathavana vechi senja athuvae podhum Mathavana mokka panni mela povom Male : Vidhai vithaithal vinai aruppom Veruppinai vithaithal enna kidaikkum Indha vattathukkul unnai kattam katti vachi Gundu satti kulla kudhurai ootta vuttudum Un ulagam Male : Thalaiya kizha thonga pottukitta nadakkurom Ovvoru prachanaiya takkunu thaan kadakkurom Adutha thalai muraiyayum sernthu kedukkurom Male : Poi edhu mei edhu theriyama muzhikkirom Ullukulla azhunthutu veliyila sirikkurom Thappu nadantha udanae silukkurom Aprom thaan yen adha marukkurom
பாடகர் : ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா ஆண் : இணையம் என்பது மாயா கண்ணாடி அதில் ஒழிந்து கொண்டோர் பலரும் பின்னாடி இணையம் என்பது மாயா கண்ணாடி அதில் ஒழிந்து கொண்டோர் பலரும் பின்னாடி ஆண் : நீயும் குற்றவாளி நானும் குற்றவாளி பல முகங்களோ போலி வேறொருவன் போல் நீ ஆண் : தொழில் நுட்பத்திலே உலகம் தொழில் நுட்பம் செய்யும் கழகம் மனிதத்தில் வைரஸ் பரவும் மனிதா கொஞ்சம் கவனம் ஆண் : தலைய கீழ தொங்க போட்டுக்கிட்டா நடக்குறோம் ஒவ்வொரு பிரச்சனைய டக்குன்னுதான் கடக்குறோம் அடுத்த தலை முறையையும் சேர்ந்து கெடக்குறோம் ஆண் : என்னாச்சி நண்பா நாம வெறுப்பையும் விதைக்குறோம் ஆண் : பொய் எது மெய் எது தெரியாம முழிக்குறோம் உள்ளுக்குள்ள அழுதுட்டு வெளியில சிரிக்கிறோம் தப்பு நடந்தா உடனே சிலுக்குறோம் அப்றோம்தான் ஏன் அத மறக்குறோம் ஆண் : தொழில் நுட்பத்திலே உலகம் தொழில் நுட்பம் செய்யும் கழகம் மனிதத்தில் வைரஸ் பரவும் மனிதா கொஞ்சம் கவனம் ஆண் : இணையம் என்பது மாயா கண்ணாடி அதில் ஒழிந்து கொண்டோர் பலரும் பின்னாடி இணையம் என்பது மாயா கண்ணாடி அதில் ஒழிந்து கொண்டோர் பலரும் பின்னாடி ஆண் : சொந்தமா எதாவது செஞ்சோம…..நோ சொந்த உழைப்ப போட்டு மேல வந்தோமா….நோ மத்தவன வெச்சி செஞ்ச அதுவே போதும் மத்தவன மொக்க பண்ணி மேல போவோம் ஆண் : விதை விதைத்தல் வினை அறுப்போம் வெறுப்பினை விதைத்தால் என்ன கிடைக்கும் இந்த வட்டத்துக்குள் உன்னை கட்டம் கட்டி வச்சி குண்டு சட்டிக்குள்ள குதுரை ஓட்ட வுட்டுடோம் உன் உலகம் ஆண் : தலைய கீழ தொங்க போட்டுக்கிட்டா நடக்குறோம் ஒவ்வொரு பிரச்சனைய டக்குன்னுதான் கடக்குறோம் அடுத்த தலை முறையையும் சேர்ந்து கெடக்குறோம் ஆண் : பொய் எது மெய் எது தெரியாம முழிக்குறோம் உள்ளுக்குள்ள அழுதுட்டு வெளியில சிரிக்கிறோம் தப்பு நடந்தா உடனே சிலுக்குறோம் அப்றோம்தான் ஏன் அத மறக்குறோம்