← Back

Odiyamma Song Lyrics

Singers : Dhruv Vikram, Shruti Haasan and Chinmayi Sripaada Music by : Hesham Abdul Wahab Lyrics by : Vivek Male : Netha thooki oram podu nee Nera medai attam podu nee Thondridaadhu indha naal ini Veraai maaru nee Male : Koappai neeril vaanam paaru nee Kaalam veli thaandi odu nee Neela eeril nooru minmini Neeye kaarani Male : Oru shot-ula urchaagame Oru shot-ula ullaasame Oru shot-ula thuli kovame Ulla seeri paayume Male : Odiyamma heatu EDM la beatu Radium lalLightu Party ye vedikkidhu Male : Odiyamma heatu EDM la beatu Radium lalLightu Party ye vedikkidhu Female : Feel high Feel this high Naano un thogai Verengum paarkaadhe Kaalam iravaaga Pecho urangaadhe Oyir yenga vaikaadhe Male : Oru glass-ula aarambame Oru glass-ula aanandhame Oru glass-ula aavesame Ippa glass-ah kaaname Both : Odiyamma heatu EDM la beatu Radium lalLightu Party ye vedikkidhu Female : Nooru vannamo Theyum ennamo Unmai irandum thaano Oodum nijam idhaa Nilaikkum poi idhaa Irandil ondru thaano Female : Siragu kondadho Sidhari nindradho Kanavil meendum varudho Enna sakkaram Ennai sutrudho De ja vu Male : Un kaasellam paathalame Indha place ellam santhosame En wine-la vibe aagume Thanna marantha sorgame ‭Both : Odiyamma heatu EDM la beatu Radium lalLightu Party ye vedikkidhu Both : Odiyamma heatu EDM la beatu Radium lalLightu Party ye vedikkidhu
பாடகர்கள் : துருவு விக்ரம், ஸ்ருதி ஹசன் மற்றும் சின்மயி ஸ்ரீபாதா இசை அமைப்பாளர் : ஹிஷாம் அப்துல் வஹாப் பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : நேத்த தூக்கி ஓரம் போடு நீ நேர மேடை ஆட்டம் போடு நீ தோண்றிடாது இந்த நாள் இனி வேராய் மாறு நீ ஆண் : கோப்பை நீரில் வானம் பாரு நீ காலம் வேலி தாண்டி ஓடு நீ நீல ஈறில் நூறு மின்மினி நீயே காரணி ஆண் : ஒரு ஷாட்-உல உற்சாகமே ஒரு ஷாட்-உல உல்லாசமே ஒரு ஷாட்-உல தூளி கோவமே உள்ள சீரி பாயுமே ஆண் : ஓடியம்மா ஹீட்டு இடிஎம் ல பீட்டு ரேடியம் ல லைட்டு பார்ட்டி யே வெடிக்கிது ஆண் : ஓடியம்மா ஹீட்டு இடிஎம் ல பீட்டு ரேடியம் ல லைட்டு பார்ட்டி யே வெடிக்கிது பெண் : ஃபீல் ஹை ஃபீல் திஸ் ஹை நானோ உன் தோகை வேறேங்கும் பார்க்காதே காலம் இரவாக பேச்சோ உறங்காதே உயிர் ஏங்க வைக்காதே ஆண் : ஒரு கிளாஸ்-உலா ஆரம்பமே ஒரு கிளாஸ்-உலா ஆனந்தமே ஒரு கிளாஸ்-உலா ஆவேசமே இப்ப கிளாஸ்-அ கானமே இருவர் : ஓடியம்மா ஹீட்டு இடிஎம் ல பீட்டு ரேடியம் ல லைட்டு பார்ட்டி யே வெடி வெடிக்கிது பெண் : நூறு வண்ணமோ தேயும் என்னமோ உண்மை இரண்டும் தானோ ஓடும் நிஜம் இதா நிலைக்கும் போய் இதா இரண்டில் ஒன்று தானோ பெண் : சிறகு கொண்டதோ சிதறி நின்றதோ கனவில் மீண்டும் வருதோ என்ன சக்கரம் என்னை சுற்றுதோ தே ஜா வு ஆண் : உன் காசெல்லாம் பாதாளமே இந்த பிளேஸ் எலாம் சந்தோஷமே என் ஒயின்-ல வைபே ஆகுமே தன்ன மறந்தா சொர்க்கமே இருவர் : ஓடியம்மா ஹீட்டு இடிஎம் ல பீட்டு ரேடியம் ல லைட்டு பார்ட்டி யே வெடி வெடிக்கிது இருவர் : ஓடியம்மா ஹீட்டு இடிஎம் ல பீட்டு ரேடியம் ல லைட்டு பார்ட்டி யே வெடி வெடிக்கிது