← Back

Naan Aanaiyittal Song Lyrics

Singer : T.M. Soundararajan Music by : M.S. Viswanathan Male : Naan aanaiyittal Adhu nadanthu vittal Male : Naan aanaiyittal Adhu nadanthu vittal Ingu ezhaigal Vethanai padamaatar Male : Uyir ulla varai Oru thunbam illai { Avar kanneer kadalilae Vizha maatar } (2) Male : Naan aanaiyittal Adhu nadanthu vittal Ingu ezhaigal Vethanai padamaatar Male : Uyir ulla varai Oru thunbam illai { Avar kanneer kadalilae Vizha maatar } (2) Male : { Oru thavaru Seithaal adhai therinthu Seithaal avan devan Endraalum vida maaten } (2) Male : Udal uzhaika Solven adhil pizhaika Solven avar urimai Porulgalai thoda maaten Male : Naan aanaiyittal Adhu nadanthu vittal Ingu ezhaigal Vethanai padamaatar Male : Uyir ulla varai Oru thunbam illai { Avar kanneer kadalilae Vizha maatar } (2) Male : Silar aasaikum Thevaikum vaazhvukum Vasathikum ooraar kaal pidipaar Male : Oru maanam Illai adhil eenam illai Avar eppothum vaal pidipaar Male : Ethirkaalam varum En kadamai varum Indha kootathin aatadhai ozhipen Male : Pothu neethiyilae Puthu paathaiyilae { Varum nallor Mugathilae vizhipen } (2) Male : Naan aanaiyittal Adhu nadanthu vittal Ingu ezhaigal Vethanai padamaatar Male : Uyir ulla varai Oru thunbam illai { Avar kanneer kadalilae Vizha maatar } (2) Male : Ingu oomaigal Yengavum unmaigal Thoonkavum naana paarthirupen Male : Oru kadavul Undu avan kolgai undu Adhai eppothum kaathirupen Male : Munbu yesu Vanthaar pinbu Gandhi vanthaar Indha maanidar Thirunthida piranthaar Male : Ivar thirunthavillai Manam varunthavillai { Andha melor Sonnathai maranthaar } (2) Male : Naan aanaiyittal Adhu nadanthu vittal Ingu ezhaigal Vethanai padamaatar Male : Uyir ulla varai Oru thunbam illai { Avar kanneer kadalilae Vizha maatar } (2) Male : ……………………
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் ஆண் : நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார் ஆண் : உயிர் உள்ள வரை ஒரு துன்பமில்லை { அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் } (2) ஆண் : நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார் ஆண் : உயிர் உள்ள வரை ஒரு துன்பமில்லை { அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் } (2) ஆண் : { ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன் } (2) ஆண் : உடல் உழைக்கச் சொல்வேன் அதில் பிழைக்கச் சொல்வேன் அவர் உரிமைப் பொருள்களை தொட மாட்டேன் ஆண் : நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார் ஆண் : உயிர் உள்ள வரை ஒரு துன்பமில்லை { அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் } (2) ஆண் : சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார் ஆண் : ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார் ஆண் : எதிர் காலம் வரும் என் கடமை வரும் இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன் ஆண் : பொது நீதியிலே புதுப் பாதையிலே { வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன் } (2) ஆண் : நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார் ஆண் : உயிர் உள்ள வரை ஒரு துன்பமில்லை { அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் } (2) ஆண் : இங்கு ஊமைகள் ஏங்கவும் உண்மைகள் தூங்கவும் நானா பார்த்திருப்பேன் ஆண் : ஒரு கடவுள் உண்டு அவன் கொள்கை உண்டு அதை எப்போதும் காத்திருப்பேன் ஆண் : முன்பு ஏசு வந்தார் பின்பு காந்தி வந்தார் இந்த மானிடர் திருந்திட பிறந்தார் ஆண் : இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை { அந்த மேலோர் சொன்னதை மறந்தார் } (2) ஆண் : நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார் ஆண் : உயிர் உள்ள வரை ஒரு துன்பமில்லை { அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் } (2) ஆண் : ………………………..