← Back

Saindhu Saindhu Song lyrics

Singers : Ramya NSK and Yuvan Shankar Raja Music by : Ilayaraja Male : Saindhu saindhu nee paarkum pothu Saindhu saindhu nee paarkum pothu Adada hey.ehh. Male : Saindhu saindhu nee paarkum pothu Adada hey.ehh. Serndhu serndhu nizhal pogum pothu Adada Hey ehh ehh. Vizhiyodu..vizhi pesa Viralodu..viral pesa Adada veru enna pesa Male : Saindhu saindhu nee paarkum pothu Adada hey.ehh. Serndhu serndhu nizhal pogum pothu Adada Hey ehh ehh. Male : En thaayai pola oru pennai thedi Unnai kandu konden.. Female : Ohoo.. en thanthai thozhan, ondraana aanai Naan kandu konden.. Male : Azhagaana unthan maakolam.. Athai ketkum enthan vaasal.. Female : Kaalam vanthu vanthu kolamidum.. Male : Un kannai paarthaalae.. mun jenmam povenae.. Ange neeyum naanum naam.. Male : Saindhu saindhu nee paarkum pothu Adada hey.ehh. Serndhu serndhu nizhal pogum pothu Adada Hey ehh ehh.. Female : Kai veesi kaatril, nee pesum azhagil, Meiyaagum poiyum.. Male : En maarbil veesum, un koonthal vaasam, Yethetho seiyum.. Female : En veetil varum un paatham.. ennaalum ithu pothum.. Male : Innum innum enna tholai thoorathil.. Female : Aal yaarum paarkaamal thadayangal illamal.. Anbaal unnai naanum kolven.. Male : Saindhu saindhu nee paarkum pothu Adada hey.ehh. Serndhu serndhu nizhal pogum pothu Adada Hey ehh ehh. Vizhiyodu..vizhi pesa Viralodu..viral pesa Adada veru enna pesa Male : Saindhu saindhu nee paarkum pothu Adada hey.ehh. Serndhu serndhu nizhal pogum pothu Adada Hey ehh ehh.
பாடகி : ரம்யா என் எஸ் கே பாடகா் : யுவன் சங்கா் ராஜா இசையமைப்பாளா் : இளையராஜா ஆண் : சாய்ந்து சாய்ந்து நீ பாா்க்கும்போது சாய்ந்து சாய்ந்து நீ பாா்க்கும்போது அடடா ஹே….. ஆண் : சாய்ந்து சாய்ந்து நீ பாா்க்கும்போது அடடா ஹே….. சோ்ந்து சோ்ந்து நிழல் போகும்போது அடடா ஹே விழியோடு விழி பேச விரலோடு விரல் பேச அடடா வேறு என்ன பேச ஆண் : சாய்ந்து சாய்ந்து நீ பாா்க்கும்போது அடடா ஹே….. சோ்ந்து சோ்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஆண் : என் தாயை போல ஒரு பெண்ணை தேடி உன்னை கண்டு கொண்டேன் பெண் : ஒஹோ.. என் தந்தை தோழன் ஒன்றான ஆணை நான் கண்டு கொண்டேன் ஆண் : அழகான உந்தன் மாகோலம் அதை கேட்கும் எந்தன் வாசல் பெண் : காலம் வந்து வந்து கோலமிடும் ஆண் : உன் கண்ணை பாா்த்தாலே.. முன் ஜென்மம் போவேனே அங்கே நீயும் நானும் நாம் ஆண் : சாய்ந்து சாய்ந்து நீ பாா்க்கும்போது அடடா ஹே….. சோ்ந்து சோ்ந்து நிழல் போகும்போது அடடா ஹே பெண் : கை வீசி காற்றில் நீ பேசும் அழகில் மெய்யாகும் பொய்யும் ஆண் : என் மாா்பில் வீசும் உன் கூந்தல் வாசம் ஏதேதோ செய்யும் பெண் : என் வீட்டில் வரும் உன் பாதம் எந்நாளும் இது போதும் ஆண் : இன்னும் இன்னும் என்ன தொலை தூரத்தில் பெண் : ஆள் யாரும் பாா்க்காமல் தடயங்கள் இல்லாமல் அன்பால் உன்னை நானும் கொள்வேன் ஆண் : சாய்ந்து சாய்ந்து நீ பாா்க்கும்போது அடடா ஹே….. சோ்ந்து சோ்ந்து நிழல் போகும்போது அடடா ஹே விழியோடு விழி பேச விரலோடு விரல் பேச அடடா வேறு என்ன பேச ஆண் : சாய்ந்து சாய்ந்து நீ பாா்க்கும்போது அடடா ஹே….. சோ்ந்து சோ்ந்து நிழல் போகும்போது அடடா ஹே