← Back

Enthan Kannana Kannatti Song Lyrics

Singers : P. Jayachandran and S. P. Sailaja Music by : M. S. Viswanathan Male : Paakkalaamaa pesalaama Konjalaamaa kenjalaamaa Male : Enthan kannaana kannaatti Naalai en pendaatti en aasai nee keladi Enthan kannaana kannaatti Naalai en pendaatti en aasai nee keladi Male : Paalaaga thaenaaga muththangal oooho Kaadhodu kaadhaaga saththangal Naan sorkkaththil neeraaduvaen Female : Ennai kalyaanam nee seithu Kondaadum nannaalil Naanaga thaaraenaiyaa Ennai kalyaanam nee seithu Kondaadum nannaalil Naanaga thaaraenaiyaa Female : Innaalil theeraatha thaagangal ooohoi Annaalil thaanaaga theeraatho….oo….oo…. En muththangal thaalaattumae Male : Kadhavodu kadhavaaga kadhai pesadi Uravodu uravaada thadai yaenadi Idhazhodu idhazhaaga parimaaradi Imaiyodu imai moodum payamaendi Kaalamithu neramithu naanum neeyum Jodi sera vaa rani… Female : Piriyaatha uravodu manamedaiyil Thoda vendum nee ennai suba velaiyil Muraiyaaga naan ammi midhikkaamalae Thadumaara sonnaalae sariyaagumo Neramundu kaalamundu Velaiyundu naanum saera en rajavae Male : Enthan kannaana kannaatti Naalai en pendaatti en aasai nee keladi Male : Paalaaga thaenaaga muththangal oooho Kaadhodu kaadhaaga saththangal Naan sorkkaththil neeraaduvaen Male : Enakkaaga nee endru mudivaanathu Adhanaalae pala aasai uruvaanathu Female : Puriyaatha pala paadam Thaniyaaga tharuvaenae kanakkaagavae Male : Naalai ennum veli pothum Female : Kaalai unthan thaali vendum en rajavey Male : Enthan kannaana kannaatti Naalai en pendaatti en aasai nee keladi Male : Paalaaga thaenaaga muththangal oooho Kaadhodu kaadhaaga saththangal Naan sorkkaththil neeraaduvaen Female : Ennai kalyaanam nee seithu Kondaadum nannaalil Naanaga thaaraenaiyaa….. Female : Innaalil theeraatha thaagangal ooohoi Annaalil thaanaaga theeraatho….oo….oo…. En muththangal thaalaattumae
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : பாக்கலாமா பேசலாமா கொஞ்சலாமா கெஞ்சலாமா ஆண் : எந்தன் கண்ணான கண்ணாட்டி நாளை என் பெண்டாட்டி என் ஆசை நீ கேளடி எந்தன் கண்ணான கண்ணாட்டி நாளை என் பெண்டாட்டி என் ஆசை நீ கேளடி ஆண் : பாலாக தேனாக முத்தங்கள் ஓஓஹோ…… காதோடு காதாக சத்தங்கள் நான் சொர்க்கத்தில் நீராடுவேன்….. பெண் : என்னை கல்யாணம் நீ செய்து கொண்டாடும் நன்னாளில் நானாக தாரேனய்யா…. என்னை கல்யாணம் நீ செய்து கொண்டாடும் நன்னாளில் நானாக தாரேனய்யா…. பெண் : இந்நாளில் தீராத தாகங்கள் ஓஓஹோய் அந்நாளில் தானாக தீராதோ….ஓ……ஓ… என் முத்தங்கள் தாலாட்டுமே….. ஆண் : கதவோடு கதவாக கதை பேசடி உறவோடு உறவாட தடை ஏனடி இதழோடு இதழாக பரிமாறடி இமையோடு இமை மூடும் பயமேனடி காலமிது நேரமிது நானும் நீயும் ஜோடி சேர வா ராணி….. பெண் : பிரியாத உறவோடு மணமேடையில் தொட வேண்டும் நீ என்னை சுபவேளையில் முறையாக நான் அம்மி மிதிக்காமலே தடுமாற சொன்னாலே சரியாகுமோ நேரமுண்டு காலமுண்டு வேலையுண்டு நாமும் சேர என் ராஜாவே… ஆண் : எந்தன் கண்ணான கண்ணாட்டி நாளை என் பெண்டாட்டி என் ஆசை நீ கேளடி ஆண் : பாலாக தேனாக முத்தங்கள் ஓஓஹோ…… காதோடு காதாக சத்தங்கள் நான் சொர்க்கத்தில் நீராடுவேன்….. ஆண் : எனக்காக நீ என்று முடிவானது அதனாலே பல ஆசை உருவானது பெண் : புரியாத பல பாடம் உனக்காகவே ? தனியாக தருவேனே கணக்காகவே ஆண் : நாளை என்னும் வேலி போதும் பெண் : காளை உந்தன் தாலி வேண்டும் என் ராஜாவே….. ஆண் : எந்தன் கண்ணான கண்ணாட்டி நாளை என் பெண்டாட்டி என் ஆசை நீ கேளடி ஆண் : பாலாக தேனாக முத்தங்கள் ஓஓஹோ…… காதோடு காதாக சத்தங்கள் நான் சொர்க்கத்தில் நீராடுவேன்….. பெண் : என்னை கல்யாணம் நீ செய்து கொண்டாடும் நன்னாளில் நானாக தாரேனய்யா…. பெண் : இந்நாளில் தீராத தாகங்கள் ஓஓஹோய் அந்நாளில் தானாக தீராதோ….ஓ……ஓ… என் முத்தங்கள் தாலாட்டுமே…..