← Back

Kuyilosai Vellum Song Lyrics

Singers : A. P. Komala and P. Susheela Music by : S. M. Subbaiah Naidu Female : Kuyilosaiyai vellum Female : Kuyilosaiyai vellum Female : Nalla kuralosaiyil konjum Ovvoru sollum Kuyilosaiyai vellum Female : Kuyilosaiyai vellum Female : Nalla kuralosaiyil konjum Ovvoru sollum Kuyilosaiyai vellum Female : Thuyilaadha kadal pola alaipaayum nenjum Female : Thuyilaadha kadal pola alaipaayum nenjum Female : Thaenana isai kettu thaanagath thunjum Both : Kuyilosaiyai vellum Female : Mozhiyodu isai sera sangeethamagum Muraiyodu athai paada dheiveegamaagum Female : Mozhiyodu isai sera sangeethamagum Muraiyodu athai paada dheiveegamaagum Female : Mozhiyodu isai sera sangeethamagum Muraiyodu athai paada dheiveegamaagum Thelivaana gnaaththil uruvaagum naadham Thevittaatha suvaiyodu seviyengum mothum Both : Kuyilosaiyai vellum Female : Nalla kuralosaiyil konjum Ovvoru sollum Kuyilosaiyai vellum Both : Kuyilosaiyai vellum Female : Mozhiyodu isai sera sangeethamagum Muraiyodu athai paada dheiveegamaagum Female : Thelivaana gnaaththil ooo….oo….. Thelivaana gnaaththil uruvaagum naadham Thevittaatha suvaiyodu seviyengum mothum Female : Pugalodu porul saerkkum kalaiyaagum isaiyae Female : Pugalodu porul saerkkum kalaiyaagum isaiyae Female : Ponnallik koduththaalum idharkaedhu vilaiyae Female : Ponnallik koduththaalum idharkaedhu vilaiyae Female : Isai vellam paaigindra dhisaiyengum inbam Aaa…..aaa…..aaa…..aa…..aa….. Isai vellam paaigindra dhisaiyengum inbam Female : Idhai vella bhuvi meedhu vaereathu selvam Both : Idhai vella bhuvi meedhu vaereathu selvam Both : Kuyilosaiyai vellum
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் ஏ. பி. கோமளா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : குயிலோசையை வெல்லும் பெண் : குயிலோசையை வெல்லும் பெண் : நல்ல குரலோசையில் கொஞ்சும் ஒவ்வொரு சொல்லும் குயிலோசையை வெல்லும் பெண் : குயிலோசையை வெல்லும் பெண் : நல்ல குரலோசையில் கொஞ்சும் ஒவ்வொரு சொல்லும் குயிலோசையை வெல்லும் இருவர் : குயிலோசையை வெல்லும் பெண் : துயிலாத கடல் போல அலைபாயும் நெஞ்சும் பெண் : துயிலாத கடல் போல அலைபாயும் நெஞ்சும் பெண் : தேனான இசை கேட்டு தானாகத் துஞ்சும் இருவர் : குயிலோசையை வெல்லும் பெண் : மொழியோடு இசை சேர சங்கீதமாகும் முறையோடு அதைப் பாட தெய்வீகமாகும் பெண் : மொழியோடு இசை சேர சங்கீதமாகும் முறையோடு அதைப் பாட தெய்வீகமாகும் பெண் : மொழியோடு இசை சேர சங்கீதமாகும் முறையோடு அதைப் பாட தெய்வீகமாகும் தெளிவான ஞானத்ததில் உருவாகும் நாதம் தெவிட்டாத சுவையோடு செவியெங்கும் மோதும் இருவர் : குயிலோசையை வெல்லும் பெண் : நல்ல குரலோசையில் கொஞ்சும் ஒவ்வொரு சொல்லும் குயிலோசையை வெல்லும் இருவர் : குயிலோசையை வெல்லும் பெண் : மொழியோடு இசை சேர சங்கீதமாகும் முறையோடு அதைப் பாட தெய்வீகமாகும் பெண் : மொழியோடு இசை சேர சங்கீதமாகும் முறையோடு அதைப் பாட தெய்வீகமாகும் பெண் : தெளிவான ஞானத்ததில் ஓஒ….ஓ…. தெளிவான ஞானத்ததில் உருவாகும் நாதம் தெவிட்டாத சுவையோடு செவியெங்கும் மோதும் பெண் : புகழோடு பொருள் சேர்க்கும் கலையாகும் இசையே பெண் : புகழோடு பொருள் சேர்க்கும் கலையாகும் இசையே பெண் : பொன்னள்ளிக் கொடுத்தாலும் இதற்கேது விலையே பெண் : பொன்னள்ளிக் கொடுத்தாலும் இதற்கேது விலையே பெண் : இசை வெள்ளம் பாய்கின்ற திசையெங்கும் இன்பம் ஆஅ……ஆஅ……ஆஆ……ஆ……ஆ…… இசை வெள்ளம் பாய்கின்ற திசையெங்கும் இன்பம் பெண் : இதை வெல்லப் புவி மீது வேறேது செல்வம் இருவர் : இதை வெல்லப் புவி மீது வேறேது செல்வம் இருவர் : குயிலோசையை வெல்லும்