← Back

Kelamal Kaiyile Song Lyrics

Singers : Parthasarathy and Saindhavi Music by : A.R. Rahman Female : Kelaamal kaiyilae vandhayae kaadhalae Female : Kettu rasitha paadal ondrai Meendum indru nyaabagam thoonda Kettu rasitha paadal ondrai Meendum indru nyaabgam thoonda Ennai unnai ennithano Ezhuthiyathu polavae thondra Ennai unnai ennithano Ezhuthiyathu polavae thondra Male : Kelaamal kaiyilae vanthayae kaadhalae En perai koovidum un perum kokilam Female : Kokilam kokilam kokilam Nenjilae kaadhalin kaal thadam Chorus : ……. Male : Inimel inimel intha naanum naan illai Poi vaa poi vaa …endrae Enakkae vidaigal thanthen Female : Melithai melithai nan irunthen Miga elithai engum nadanthen Indru unai nenjil..sumanthen naan Nadanthen nadanthathum vizhunthen Male : Koondhal ennum yeni yeri muthamida aasaigal undu Female : Netri mookku udhadu endru irangi vara padigalum undu Male : Kelaamal kaiyilae vandhaayae kadhalae En perai koovidum un perum kokilam…. Female : Paarthum paaraamalae pogum megangalae Yedho nadakkindrathae kuthithu povathen nillungalen Paarthum paaraamalae pogum megangalae Female : Kannai kannai simittum Nodiyil un uruvam maraiyum maraiyum Adhanal imaigal vendaam enben Male : Paarvai ondraal unnai alli En kannin siraiyil adaippen Adhil nirantharamai nee irukka Imaigal vendum enben Female : Merku thisaiyil nooki nadanthaal Iravu konjam seekkiram varumo Male : Thoongum thevai yedhum indri Kanavugalum kaigalil vizhuma Female : Kelaamal kaiyilae vanthaayae kaadhalae En raaman nee enil un kaiyil naan anil Female : Kokilam kokilam kokilam Nenjilae kaadhalin kaal thadam
பாடகி : சைந்தவி பாடகா் : பாா்த்தசாரதி இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான் பெண் : கேளாமல் கையிலே வந்தாயே காதலே பெண் : கேட்டு ரசித்த பாடல் ஒன்றை மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட கேட்டு ரசித்த பாடல் ஒன்றை மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட பெண் : என்னை உன்னை எண்ணிதானோ எழுதியது போலவே தோன்ற என்னை உன்னை எண்ணிதானோ எழுதியது போலவே தோன்ற ஆண் : கேளாமல் கையிலே வந்தாயே காதலே என் பேரை கூவிடும் உன் பேரும் கோகிலம் பெண் : கோகிலம் கோகிலம் கோகிலம் நெஞ்சிலே காதலின் கால் தடம் குழு : ………………………. ஆண் : இனிமேல் இனி மேல் இந்த நானும் நான் இல்லை போய் வா போய் வா என்றே எனக்கே விடைகள் தந்தேன் பெண் : மெலிதாய் மெலிதாய் நான் இருந்தேன் மிக எளிதாய் எங்கும் நடந்தேன் இன்று உன்னை நெஞ்சில் சுமந்தேன் நான் நடந்தேன் நடந்ததும் விழுந்தேன் ஆண் : கூந்தல் என்னும் ஏணி ஏறி முத்தமிட ஆசைகள் உண்டு பெண் : நெற்றி மூக்கு உதடு என்று இறங்கி வர படிகளும் உண்டு ஆண் : கேளாமல் கையிலே வந்தாயே காதலே என் பேரை கூவிடும் உன் பேரும் கோகிலம் பெண் : பாா்த்தும் பாராமலே போகும் மேகங்களே ஏதோ நடக்கின்றதே குதித்து போவதேன் நில்லுங்களேன் பாா்த்தும் பாராமலே போகும் மேகங்களே பெண் : கண்ணை கண்ணை சிமிட்டும் நொடியில் உன் உருவம் மறையும் மறையும் அதனால் இமைகள் வேண்டாம் என்பேன் ஆண் : பாா்வை ஒன்றால் உன்னை அள்ளி என் கண்ணின் சிறையில் அடைப்பேன் அதில் நிரந்தரமாய் நீ இருக்க இமைகள் வேண்டும் என்பேன் பெண் : மேற்கு திசையில் நோக்கி நடந்தால் இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமோ ஆண் : தூங்கும் தேவை ஏதும் இன்றி கனவுகளும் கைகளில் விழுமா பெண் : கேளாமல் கையிலே வந்தாயே காதலே என் ராமன் நீ எனில் உன் கையில் நான் அணில் பெண் : கோகிலம் கோகிலம் கோகிலம் நெஞ்சிலே காதலின் கால் தடம்