← Back

Therinju Pochu Song Lyrics

Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female : Oo…..therinchu pochu periya vishayamaachchu Oo oo…..therinchu pochu periya vishayamaachchu Female : Naan vayasukku vantha sangathi ippo periya pechu Oorellaam oraey pechu Aahaa periya pechu Oorellaam oraey pechu adi aaththi Naduraththiri neram vaalipa koottangal Neranju pochchi Female : Adi aaththi…. Naduraththiri neram vaalipa koottangal Neranju pochchi queue nikkalaachchu Female : Thanjavooru mainar vanthaan Thayiru paanaiyila olichchu vachchen Mayilaapooru vakkeel vanthaar Maadi araiyilae marachchu vachchen Female : Thanjavooru mainar vanthaan Thayiru paanaiyila olichchu vachchen Mayilaapooru vakkeel vanthaar Maadi araiyilae marachchu vachchen Female : Dhinam mani adikkum koyil kurukkalukkum aasai Vanthathammaa address therinjathammaa Adi aaththi poojai araiyilae Adi vidiyum varaiyilae adaichchu vachchaen Female : Oo…..therinchu pochu periya vishayamaachchu Naan vayasukku vantha sangathi ippo periya pechu Oorellaam oraey pechu Female : Adi aaththi…. Naduraththiri neram vaalipa koottangal Neranju pochchi queue nikkalaachchu Female : Panjayaththu thalaivar vanthaar Bench adiyilae padukka vachchen Policekaara yaettu vanthaar Podava thalaipula padhukki vachean Female : Perum perirukkum hero actor-kkum Vegam vanthathammaa vedu therinjathamma Adi aaththi adhikaalai varaiyilae Kattil araiyilae amukki vachean Female : Oo…..therinchu pochu periya vishayamaachchu Naan vayasukku vantha sangathi ippo periya pechu Oorellaam oraey pechu Female : Adi aaththi…. Naduraththiri neram vaalipa koottangal Neranju pochchi queue nikkalaachchu
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : ஓ….தெரிஞ்சு போச்சு பெரிய விஷயமாச்சு ஓ ஓ…..தெரிஞ்சு போச்சு பெரிய விஷயமாச்சு பெண் : நான் வயசுக்கு வந்த சங்கதி இப்போ பெரிய பேச்சு ஊரெல்லாம் ஒரே பேச்சு ஆஹா பெரிய பேச்சு ஊரெல்லாம் ஒரே பேச்சு அடி ஆத்தி….. நடுராத்திரி நேரம் வாலிப கூட்டங்கள் நெறஞ்சு போச்சி….. பெண் : அடி ஆத்தி….. நடுராத்திரி நேரம் வாலிப கூட்டங்கள் நெறஞ்சு போச்சி…..க்யூ நிக்கலாச்சு….. பெண் : தஞ்சாவூரு மைனர் வந்தான் தயிரு பானையில ஒளிச்சு வச்சேன் மயிலாப்பூரு வக்கீல் வந்தார் மாடி அறையிலே மறச்சு வச்சேன் பெண் : தஞ்சாவூரு மைனர் வந்தான் தயிரு பானையில ஒளிச்சு வச்சேன் மயிலாப்பூரு வக்கீல் வந்தார் மாடி அறையிலே மறச்சு வச்சேன் பெண் : தினம் மணி அடிக்கும் கோயில் குருக்களுக்கும் ஆசை வந்ததம்மா அட்ரஸ் தெரிஞ்சதம்மா அடி ஆத்தி பூஜை அறையிலே அடி விடியும் வரையிலே அடைச்சு வச்சேன் பெண் : ஓ ஓ…..தெரிஞ்சு போச்சு பெரிய விஷயமாச்சு நான் வயசுக்கு வந்த சங்கதி இப்போ பெரிய பேச்சு ஊரெல்லாம் ஒரே பேச்சு பெண் : அடி ஆத்தி….. நடுராத்திரி நேரம் வாலிப கூட்டங்கள் நெறஞ்சு போச்சி…..க்யூ நிக்கலாச்சு….. பெண் : பஞ்சாயத்து தலைவர் வந்தார் பெஞ்ச்சுக்கடியிலே படுக்க வச்சேன் போலீஸ்கார ஏட்டு வந்தார் பொடவத் தலைப்புல பதுக்கி வச்சேன் பெண் : பஞ்சாயத்து தலைவர் வந்தார் பெஞ்ச்சுக்கடியிலே படுக்க வச்சேன் போலீஸ்கார ஏட்டு வந்தார் பொடவத் தலைப்புல பதுக்கி வச்சேன் பெண் : பெரும் பேரிருக்கும் ஹீரோ ஆக்டருக்கும் வேகம் வந்ததம்மா வீடு தெரிஞ்சதம்மா அடி ஆத்தி அதிகாலை வரையிலே கட்டில் அறையிலே அமுக்கி வச்சேன் பெண் : ஓ ஓ…..தெரிஞ்சு போச்சு பெரிய விஷயமாச்சு நான் வயசுக்கு வந்த சங்கதி இப்போ பெரிய பேச்சு ஊரெல்லாம் ஒரே பேச்சு பெண் : அடி ஆத்தி….. நடுராத்திரி நேரம் வாலிப கூட்டங்கள் நெறஞ்சு போச்சி…..க்யூ நிக்கலாச்சு…..