← Back

Therke Veesum Song Lyrics

Singers : Arun Mozhi and Lekha Music by : Ilayaraja Male : Therkkae veesum thendral Mandram vandhu sonna sedhi enna Sollu sollu Female : Kattil paadam katru kolla Thendral solli sendradhadhai Sollu sollu Male : Enna vendum ennai kel neeyae Female : Poda vendum pattu poom paayae Male : Innum yaedho yaedho thaevai Nee sollu sollu Male : Therkkae veesum thendral Mandram vandhu sonna sedhi enna Sollu sollu Female : Kattil paadam katru kolla Thendral solli sendradhadhai Sollu sollu Female : Anbinil vandhu vaadaiyum Aasai kanal moottum Chandhiran sooriyanum indru Maari ennai vaattum Male : Kaadhal noi vandha podhu Kaatrai nee vidu thoodhu Female : Neerai thaandi Neechal idaadhu meenae Male : Paayai pottum Thookkangal yedhu maanae Female : Naalum pozhudhum Nee thaan neenga koodaadhae Female : Therkkae veesum thendral Mandram vandhu sonna sedhi enna Sollu sollu Male : Kattil paadam katru kolla Thendral solli sendradhadhai Sollu sollu Male : Kannanin koodal Indha aalilaiyil saaya Gangaiyin neeralai indru Aadhi andham paaya Female : Ketkum vaeinguzhal osai Koorum manmadhan baashai Male : Kodai naalil Kaaman vizhaavaa indru Female : Kaigal korthu Naalum ulaava sendru Male : Raadhai kannil kanden Kaadhal raajangam Male : Therkkae veesum thendral Mandram vandhu sonna sedhi enna Sollu sollu Female : Kattil paadam katru kolla Thendral solli sendradhadhai Sollu sollu Male : Enna vendum ennai kel neeyae Female : Poda vendum pattu poom paayae Male : Innum yaedho yaedho thaevai Nee sollu sollu Male : Therkkae veesum thendral Mandram vandhu sonna sedhi enna Sollu sollu Female : Kattil paadam katru kolla Thendral solli sendradhadhai Sollu sollu
பாடகர்கள் : அருண்மொழி மற்றும் லேஹா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தெற்கே வீசும் தென்றல் மன்றம் வந்து சொன்ன சேதி என்ன சொல்லு சொல்லு பெண் : கட்டில் பாடம் கற்றுக் கொள்ள தென்றல் சொல்லிச் சென்றதை சொல்லு சொல்லு ஆண் : என்ன வேண்டும் என்னைக் கேள் நீயே பெண் : போட வேண்டும் பட்டுப் பூம் பாயே ஆண் : இன்னும் ஏதோ ஏதோ தேவை நீ சொல்லு சொல்லு ஆண் : தெற்கே வீசும் தென்றல் மன்றம் வந்து சொன்ன சேதி என்ன சொல்லு சொல்லு பெண் : கட்டில் பாடம் கற்றுக் கொள்ள தென்றல் சொல்லிச் சென்றதை சொல்லு சொல்லு பெண் : அன்பினில் வந்து வாடையும் ஆசைக் கனல் மூட்டும் சந்திரன் சூரியன் இன்று மாறி என்னை வாட்டும் ஆண் : காதல் நோய் வந்த போது காற்றை நீ விடு தூது பெண் : நீரைத் தாண்டி நீச்சல் இடாது மீனே ஆண் : பாயைப் போட்டும் தூக்கங்கள் ஏது மானே பெண் : நாளும் பொழுதும் நீ தான் நீங்கக் கூடாதே பெண் : தெற்கே வீசும் தென்றல் மன்றம் வந்து சொன்ன சேதி என்ன சொல்லு சொல்லு ஆண் : கட்டில் பாடம் கற்றுக் கொள்ள தென்றல் சொல்லிச் சென்றதை சொல்லு சொல்லு ஆண் : கண்ணனின் கூடல் இந்த ஆலிலையில் சாய கங்கையின் நீரலை இன்று ஆதி அந்தம் பாய பெண் : கேட்கும் வேய்ங்குழல் ஓசை கூறும் மன்மதன் பாஷை ஆண் : கோடை நாளில் காமன் விழாவா இன்று பெண் : கைகள் கோர்த்து நாளும் உலாவச் சென்று ஆண் : ராதை கண்ணில் கண்டேன் காதல் ராஜாங்கம் ஆண் : தெற்கே வீசும் தென்றல் மன்றம் வந்து சொன்ன சேதி என்ன சொல்லு சொல்லு பெண் : கட்டில் பாடம் கற்றுக் கொள்ள தென்றல் சொல்லிச் சென்றதை சொல்லு சொல்லு ஆண் : என்ன வேண்டும் என்னைக் கேள் நீயே பெண் : போட வேண்டும் பட்டுப் பூம் பாயே ஆண் : இன்னும் ஏதோ ஏதோ தேவை நீ சொல்லு சொல்லு ஆண் : தெற்கே வீசும் தென்றல் மன்றம் வந்து சொன்ன சேதி என்ன சொல்லு சொல்லு பெண் : கட்டில் பாடம் கற்றுக் கொள்ள தென்றல் சொல்லிச் சென்றதை சொல்லு சொல்லு