← Back

Anbenum Pidiyul Song Lyrics

Singer : Sunantha Music by : Ilayaraja Female : Anbenum pidiyul agappadum malaiyae Anbenum kudil pugum arasae Anbenum valaikut paduparam porulae Anbenum karaththamar amuthae….ae…. Female : Anbenum kadaththul adangidum kadalae…ae… Anbenum uyir olir arivae…..ae… Anbenum anuvullamaintha peroliyae….ae…. Anburuvaam parmasivamae…ae…. Sivamae sivamae sivamae sivamae…ae…..
பாடகி : சுனந்தா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே…. அன்பெனும் குடில் புகும் அரசே….. அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே…. அன்பெனும் கரத்தமர் அமுதே……ஏ…. பெண் : கடத்துள் அடங்கிடும் கடலே…..ஏ…. அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே…..ஏ….. அன்பெனும் அணுவுள் ளமைந்த பேரொளியே……ஏ… அன்புருவாம் பரசிவமே…….ஏ….. சிவமே சிவமே சிவமே சிவமே……..ஏ…….