← Back

Thoondil Meen Song Lyrics

Singers : Dhee, Kalyani Nair and Pradeep Music by : Santhosh Narayanan Male : Ahaaa…aaa…aaaa… Ahaaa…aaa…aaaa… Ahaaa…aaa…aaaa… Ahaaa…aaa…aaaa… Aaa…aaa…aaa…aaaa…aaa…aaa…. Aaaa…aaa…….aaa…. Male : Thoondil meenukku Thookkam yethadi Female : Vaadum poovukku Vaasam yethadaa Male : Vizhiyaal paarthathaal Vidhaiyo poochedi Oru thuli mazhaiyilae Uyir kulam niraiyudhae Female : Oru vazhi payanathil Vidiyalum theriyudhae Male : Vaanam paarthen Azhagiya vinmeen En pol thoora Paarai nenjam karaikirathae Female : Karai thedum padagaaga Kadal meedhu midhanthenae Male : Karai sera kadal yaavum Kudithenae…. Female : Unadhuyir udalodu Enadhuyir kalanthenae Male : Azhagiya mugam paarkka Mezhugena karainthenae Male : Aaaaa….aaa….aaa…..aaa Aaa..thara raraaa…aaa….. Male : Vaanam paarthen Azhagiya vinmeen En mel thoora Paarai nenjam karaikirathae Male : Vidhai thedum nilam pola Madi thedi alainthenae Female : Madi meedhu kudi yera Azhaithenae Male : Pagalinil nilavai pol Unakkul marainthenae Female : Pournami varum innaal Iravilum pagal aanen Male & Female : Aaaaa….aaa….aaa…..aaa Aaa..thara raraaa…aaa….. Female : Dhooram pona nilavinai Tholil thaangum neram Thookkam kannil Tholainthathada….
பாடகிகள் : தீ, கல்யாணி நாயர் பாடகர் : பிரதீப் இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : ஆஹா ஆ ஆ ஆஹா ஆ ஆ ஆஹா ஆ ஆ ஆஹா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆண் : தூண்டில் மீனுக்கு தூக்கம் ஏதடி பெண் : வாடும் பூவுக்கு வாசம் ஏதடா ஆண் : விழியால் பார்த்ததால் விதையோ பூச்செடி ஒரு துளி மழையிலே உயிர் குளம் நிறையுதே பெண் : ஒரு வழி பயணத்தில் விடியலும் தெரியுதே ஆண் : வானம் பார்த்தேன் அழகிய விண்மீன் என் போல் தூர பாறை நெஞ்சம் கரைக்கிறதே பெண் : கரை தேடும் படகாக கடல் மீது மிதந்தேனே ஆண் : கரை சேர கடல் யாவும் குடித்தேனே பெண் : உனதுயிர் உடலோடு எனதுயிர் கலந்தேனே ஆண் : அழகிய முகம் பார்க்க மெழுகென கரைந்தேனே ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ தர ரா ரா ஆ ஆண் : வானம் பார்த்தேன் அழகிய விண்மீன் என் போல் தூர பாறை நெஞ்சம் கரைக்கிறதே ஆண் : விதை தேடும் நிலம் போல மடி தேடி அலைந்தேனே பெண் : மடி மீது குடி ஏற அழைத்தேனே ஆண் : பகலினில் நிலவை போல் உனக்குள் மறைந்தேனே பெண் : பௌர்ணமி வரும் இந்நாள் இரவிலும் பகல் ஆனேன் ஆண் & பெண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ தர ரா ரா ஆ பெண் : தூரம் போன நிலவினை தோளில் தாங்கும் நேரம் தூக்கம் கண்ணில் தொலைந்ததடா