← Back

Velale Vizhigal Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : Velaalae vizhigal Indru aalolam isaikkum Siru noolaalae idaiyil Manmathan senaigal manthiram paadidum Manmathan senaigal manthiram paadidum Female : Aa….aa…aa….aa…aa…aa…. Neerodu thaanaadum Thaerodum thirunaal engae Neerodu thaanaadum Thaerodum thirunaal engae Female : Malligai thaamarai thullidum melliya Poopondra mangai ingae…aaaa…… Poopondra mangai ingae… Manmathan saenaigal manthiram paadidum Male : Manmathan saenaigal manthiram paadidum Male : Velaalae vizhigal Indru aalolam isaikkum Male : Pattu selaiyil Minnum ponnizhai Paavai maeniyil aadum Thottu thaavida thullum en manam Kattu kaavaalai meerum Female : Aa….aa….aa…aa…aa…. Kattum kai valai Thottum mellisai Mottum unnudan odum Chittu kangalil vettum minnalum Pattam pol vilaiyaadum Male : Poovanna koondhal En manjamaanaal Poovanna koondhal En manjamaanaal Naan konjam paada nee konjam paada Male : Manmathan saenaigal manthiram paadidum Female : Manmathan saenaigal manthiram paadidum Male : Velaalae vizhigal Indru aalolam isaikkum Female : Thanga sengani angam unnudan Sangamam aavathu endru Thingal mangaiyin sevvaai unnudan Pongum naadagam endru Male : Aa….aa…aa…aa…aa… Thiththikkum oru muththu poochcharam Thaththaikkae tharavendru Siththam sonnathu vegam vanthathu Niththam aayiram undu Female : Paadungal innum Thaalangal thullum Paadungal innum Thaalangal thullum Koodungal endro pennullam sollum Female : Manmathan saenaigal manthiram paadidum Male : Manmathan saenaigal manthiram paadidum Both : Velaalae vizhigal Indru aalolam isaikkum Male : Siru noolaalae idaiyil Both : Manmathan saenaigal manthiram paadidum
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும் சிறு நூலாலே இடையில் மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும் மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும் பெண் : ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ…..ஆ…. நீரோடு தானாடும் தேரோடும் திருநாள் எங்கே நீரோடு தானாடும் தேரோடும் திருநாள் எங்கே பெண் : மல்லிகை தாமரை துள்ளிடும் மெல்லிய பூப்போன்ற மங்கை இங்கே ..ஆஆஆ… பூப்போன்ற மங்கை இங்கே மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும் ஆண் : மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும் பெண் : வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும் ஆண் : பட்டுச் சேலையில் மின்னும் பொன்னிழை பாவை மேனியில் ஆடும் தொட்டுத் தாவிட துள்ளும் என் மனம் கட்டுக் காவலை மீறும் பெண் : ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ…. கட்டும் கை வளை தொட்டும் மெல்லிசை மொட்டும் உன்னுடன் ஓடும் சிட்டுக் கண்களில் வெட்டும் மின்னலும் பட்டம் போல் விளையாடும் ஆண் : பூவண்ணக் கூந்தல் என் மஞ்சமானால் பூவண்ணக் கூந்தல் என் மஞ்சமானால் நான் கொஞ்சம் பாட நீ கொஞ்சம் பாட ஆண் : மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும் பெண் : மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும் ஆண் : வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும் பெண் : தங்கச் செங்கனி அங்கம் உன்னுடன் சங்கமம் ஆவது என்று திங்கள் மங்கையின் செவ்வாய் உன்னுடன் பொங்கும் நாடகம் என்று ஆண் : ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ…. தித்திக்கும் ஒரு முத்துப் பூச்சரம் தத்தைக்கே தரவென்று சித்தம் சொன்னது வேகம் வந்தது நித்தம் ஆயிரம் உண்டு பெண் : பாடுங்கள் இன்னும் தாளங்கள் துள்ளும் பாடுங்கள் இன்னும் தாளங்கள் துள்ளும் கூடுங்கள் என்றோ பெண்ணுள்ளம் சொல்லும் பெண் : மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும் ஆண் : மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும் இருவர் : வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும் ஆண் : சிறு நூலாலே இடையில் இருவர் : மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்