← Back

Maavilai Maavilai Thorananga Song Lyrics

Singer : Anthony Daasan Music by : C. Sathya Lyrics by : Viveka Chorus : Maavilai maavilai thorananga Manasu neraiya vaazhthanunga… Aaa… aaa… Male : Kalyanamaa kalyanam Kaadathira kalyanamam Aithalakka aatam podum Antha maari kalyanam Male : Kalyanamaa kalyanam Kaara saara kalyanam Gumthalaka koothadika Koodi vantha kalyanam Male and Chorus : Onsirikira kanjaadai Thee pidikuthu nenjoda Kaathirukanum Paathirikunum kondada Male and Chorus : Poovirukuthu kothoda Vanduirukuthu gethoda Romba vena niruthikonga Rendoda Male : Pondatti manasellam Purushan neranjiruka Kannalan manasellam Kaadhal velanjiruka Male : Pondatti manasellam Purushan neranjiruka Kannalan manasellam Kaadhal velanjiruka Chorus : ……………. Male : Aae.. aada vekira kalyanam Asara vekira kalyanam Vaadi nikira orru makkala Vaazha vekkiura kalyanam Male : Ooru mechara kalyanam Oravu mechara kalyanam Ungaloda aasikaga Yengi nikura kalyanam Male : Paasakara pattalam Ithu engaloda vattaram Andavil manakuthu Gundavil kothikuthu Panthiku palagaram Male : Pondatti manasellam Purushan neranjiruka Kannalan manasellam Kaadhal velanjiruka Male : Pondatti manasellam Purushan neranjiruka Kannalan manasellam Kaadhal velanjiruka Male : Kalyanama kalyanam Kaadathira kalyanam Aithalakka aatam podum Antha maari kalyanam Male : Kalyanamaa kalyanam Kaara saara kalyanam Gumthalaka koothadika Koodi vantha kalyanam Male and Chorus : Onsirikira kanjaadai Thee pidikuthu nenjoda Kaathirukanum Paathirikunum kondada Male and Chorus : Poovirukuthu kothoda Vanduirukuthu gethoda Romba vena niruthikonga Rendoda Male : Pondatti….. Pondatti manasellam Purushan neranjiruka Kannalan manasellam Kaadhal velanjiruka Chorus : Maavilai maavilai thorananga Manasu neraiya vaazhthanunga… Maavilai maavilai thorananga Manasu neraiya vaazhthanunga… Male : Andha maari kalyanam
பாடகர் : அந்தோணி தாசன் இசை அமைப்பாளர் : சி. சத்யா பாடல் ஆசிரியர் : விவேகா குழு : மாவிலை மாவிலை தோரணங்க மனசு நிறைய வாழ்தனுங்க… ஆஆ… ஆஆஆ… ஆண் : கல்யாணமா கல்யாணம் காடதிர கல்யாணம் அய்தலக்கா ஆட்டம் போடும் அந்த மாரி கல்யாணம் ஆண் : கல்யாணமா கல்யாணம் கார சார கல்யாணம் கும்தலக்கா கூத்தடிக்க கூடி வந்த கல்யாணம் ஆண் மற்றும் குழு : ஓஞ்சிரிக்கிற கண்சாடை தீ பிடிக்குது நெஞ்சோட காத்திருக்கணும் பாத்திரிக்கணும் கொண்டாட ஆண் மற்றும் குழு : பூவிருக்குது கொத்தோட வந்திருக்குது கெத்தோட ரொம்ப வேணா நிறுத்திகோங்க ரெண்டோட ஆண் : பொண்டாட்டி மனசெல்லாம் புருஷன் நிரஞ்சிருக்க கண்ணாளன் மனசெல்லாம் காதல் விளஞ்சிருக்க ஆண் : பொண்டாட்டி மனசெல்லாம் புருஷன் நிரஞ்சிருக்க கண்ணாளன் மனசெல்லாம் காதல் விளஞ்சிருக்க குழு : ……………… ஆண் : ஏ… ஆட வக்கிற கல்யாணம் அசர வக்கிற கல்யாணம் வாடி நிக்கிற ஒரு மக்கள வாழ வக்கிற கல்யாணம் ஆண் : ஊரு மெச்சிற கல்யாணம் உறவு மெச்சிற கல்யாணம் உங்களோட ஆசிக்காக ஏங்கி நிக்குற கல்யாணம் ஆண் : பாசக்கர பட்டாளம் இது எங்களோட வட்டாரம் அண்டாவில் மணக்குது குண்டாவில் கொத்திக்குது பந்திக்கு பலகாரம் ஆண் : பொண்டாட்டி மனசெல்லாம் புருஷன் நிரஞ்சிருக்க அவ கண்ணாளன் மனசெல்லாம் காதல் விளஞ்சிருக்க ஆண் : பொண்டாட்டி மனசெல்லாம் புருஷன் நிரஞ்சிருக்க அவ கண்ணாளன் மனசெல்லாம் காதல் விளஞ்சிருக்க ஆண் : கல்யாணமா கல்யாணம் காடதிர கல்யாணம் அய்தலக்கா ஆட்டம் போடும் அந்த மாரி கல்யாணம் ஆண் : கல்யாணமா கல்யாணம் கார சார கல்யாணம் கும்தலக்கா கூத்தடிக்க கூடி வந்த கல்யாணம் ஆண் மற்றும் குழு : ஓஞ்சிரிக்கிற கஞ்சாடை தீ பிடிக்குது நெஞ்சோட காத்திருக்கணும் பாத்திரிக்கணும் கொண்டடா ஆண் மற்றும் குழு : பூவிருக்குது கொத்தோட வந்திருக்குது கெத்தோட ரொம்ப வேணா ரெண்டோட ஆண் : பொண்டாட்டி… பொண்டாட்டி மனசெல்லாம் புருஷன் நிரஞ்சிருக்க அவ கண்ணாளன் மனசெல்லாம் காதல் விளஞ்சிருக்க குழு : மாவிலை மாவிலை தோரணங்க மனசு நிறைய வாழ்தனுங்க… மாவிலை மாவிலை தோரணங்க மனசு நிறைய வாழ்தனுங்க… ஆண் : அந்த மாறி கல்யாணம்