← Back

Endrum Illaamal Ondrum Sollamal Song Lyrics

Singer : P. Leela Music by : K. V. Mahadevan Female : Endrum illaamal ondrum sollaamal Inbam undaavadhaeno Endrum illaamal ondrum sollaamal Inbam undaavadhaeno..oo..ooo Endrum illaamal ondrum sollaamal Inbam undaavadhaeno Female : Ennangal panpaadudhu Kangalum engo vazhi thaedudhu Ennangal panpaadudhu Kangalum engo vazhi thaedudhu Edhu vendiyo vaadudhu aadudhu Edhu vendiyo vaadudhu aadudhu Manam ennodu nillaamal Munnaal odudhu Manam ennodu nillaamal Munnaal odudhu Female : Endrum illaamal ondrum sollaamal Inbam undaavadhaeno..ooo…oo Endrum illaamal ondrum sollaamal Inbam undaavadhaeno Female : Veesum thendral kaadhodu pesidum Baashai naan ariyenae …ae…ae….. Veesum thendral kaadhodu paesidum Baashai naan ariyenae Verum bodhaiyo aasaiyo maayamo Verum bodhaiyo aasaiyo maayamo Idhu vilangaamal varum kaadhal Vindhai thaano Idhu vilangaamal varum kaadhal Vindhai thaano Female : Endrum illaamal ondrum sollaamal Inbam undaavadhaeno…oo..ooo Endrum illaamal ondrum sollaamal Inbam undaavadhaeno
பாடகி : பி . லீலா இசை அமைப்பாளர் : கே . வி . மஹாதேவன் பெண் : என்றும் இல்லாமல் ஒன்றும் சொல்லாமல் இன்பம் உண்டாவதேனோ… என்றும் இல்லாமல் ஒன்றும் சொல்லாமல் இன்பம் உண்டாவதேனோ…ஓ …ஓ … என்றும் இல்லாமல் ஒன்றும் சொல்லாமல் இன்பம் உண்டாவதேனோ… பெண் : எண்ணங்கள் பண்பாடுது கண்களும் எங்கோ வழிதேடுது எண்ணங்கள் பண்பாடுது கண்களும் எங்கோ வழிதேடுது- எது வேண்டியோ வாடுது ஆடுது எது வேண்டியோ வாடுது ஆடுது மனம் என்னோடும் நில்லாமல் முன்னால் ஓடுது மனம் என்னோடும் நில்லாமல் முன்னால் ஓடுது பெண் : என்றும் இல்லாமல் ஒன்றும் சொல்லாமல் இன்பம் உண்டாவதேனோ…ஓ …ஓ … என்றும் இல்லாமல் ஒன்றும் சொல்லாமல் இன்பம் உண்டாவதேனோ… பெண் : வீசும் தென்றல் காதோடு பேசிடும் பாஷை நானறியனே..ஏ …ஏ … வீசும் தென்றல் காதோடு பேசிடும் பாஷை நானறியனே வெறும் போதையோ ஆசையோ மாயமோ வெறும் போதையோ ஆசையோ மாயமோ இது விளங்காமல் வரும் காதல் விந்தைதானோ இது விளங்காமல் வரும் காதல் விந்தைதானோ பெண் : என்றும் இல்லாமல் ஒன்றும் சொல்லாமல் இன்பம் உண்டாவதேனோ…ஓ …ஓ … என்றும் இல்லாமல் ஒன்றும் சொல்லாமல் இன்பம் உண்டாவதேனோ…