← Back

Baby Baby O My Baby Song Lyrics

Singers : T. M. Soundararajan and S. Janaki Music by : Sankar Ganesh Male : Baby baby oh my baby Kutty kadhai sollava Baby baby oh my baby Kutty kadhai sollava Kannae aasha kanmani aasha Kannae aasha kanmani aasha Nee romba sutti pennallava Female : Uncle uncle big uncle Yaanai kadhai sollunga Male : Ahaan Female : Uncle uncle big uncle Yaanai kadhai sollunga Thoongaama thaan joraa ketppen Yaanainaa rombha thaan pudikkum Male : Baby baby oh my baby Kutty kadhai sollava Female : Sollunga Male : Aiyappan kovililae Yaanai onnu irunthuchu Male : Dingu dingu nu mani osai Ketkkum badi nadanthuchu Male : Kadai veedhi pakkam ponaa Suthi suthi paakumaam Male : Thumbikkaiyai neeti neeti Thuttukalai serkumaam Male : Pazham koduthaal vanakkam sollum Pillaigalai sumanthu sellum Female : Uncle uncle big uncle Yaanai kadhai joru thaan Thoongaama thaan joraa ketppen Yaanainaa rombha thaan pudikkum Male : Paavadai sattai thaikkum Thaiyal kaaran irundhaan Panbaana yaanaikkitta Vambhu panna nenachaan Thengaai moodi ullarathaan Oosi onna maattinaan Thalaiyattum yaanaikitta Thinga solli neetinaan Female : Aiyaiyoo oosi kuthidumae Male : Haan Yaanai adhai purinjikkichaam Manasukkullae pottukkichaam Male : Baby baby oh my baby Kutty kadhai sollava Female : Yaana kadha Male : Aaththoram yaanai poyi Saetha alli urinjuchu Aathadi tailor melae Thoo thoonnu thuppiduchu Female : Acachoo thuni ellam alukkagidumae Male : Aamaam Pongalukku theichu vecha thuni kettu ponadhaam Ammadi solla ponaa naanum adhu polathaan Vambhu senja vanjam veippen Anbiruntha adangi nippen Female : Uncle uncle Male : Hahah Female : Big uncle Male : Hahahah Female : Yaanai kadhai joru thaan Thoongaama thaan joraa ketppen Yaanainaa rombha thaan pudikkum Male : Laalaalaa laalaalaa lallallaa Female : Laalaalaa laalaalaa lallallaa Both : Laalaalaa laalaalaa lallallaa Laalaalaa laalaalaa lallallaa
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : பேபி பேபி ஓ மை பேபி குட்டிக்கதை சொல்லவா பேபி பேபி ஓ மை பேபி குட்டிக்கதை சொல்லவா கண்ணே ஆஷா கண்மணி ஆஷா கண்ணே ஆஷா கண்மணி ஆஷா நீ ரொம்ப சுட்டி பெண்ணல்லவா பெண் : அங்கிள் அங்கிள் பிக் அங்கிள் யானைக் கதை சொல்லுங்க ஆண் : ஆஹான் பெண் : அங்கிள் அங்கிள் பிக் அங்கிள் யானைக் கதை சொல்லுங்க தூங்காமத்தான் ஜோராக் கேட்பேன் யானனைன்னா ரொம்பத்தான் பிடிக்கும் ஆண் : பேபி பேபி ஓ மை பேபி குட்டிக்கதை சொல்லவா பெண் : சொல்லுங்க ஆண் : ஐயப்பன் கோயிலிலே யானை ஒண்ணு இருந்துச்சு ஆண் : டிங் டிங்ணு மணியோசை கேட்கும்படி நடந்துச்சு ஆண் : கடைவீதி பக்கம் போனா சுத்தி சுத்தி பாக்குமாம் ஆண் : தும்பிக்கையை நீட்டி நீட்டி துட்டுகளை சேர்க்குமாம் ஆண் : பழம் கொடுத்தால் வணக்கம் சொல்லும் பிள்ளைகளை சுமந்து செல்லும் பெண் : அங்கிள் அங்கிள் பிக் அங்கிள் யானைக் கதை ஜோருதான் தூங்காமத்தான் ஜோராக் கேட்பேன் யானனைன்னா ரொம்பத்தான் பிடிக்கும் ஆண் : பாவாடை சட்டை தைக்கும் தையல்காரன் இருந்தான் பண்பான யானைக்கிட்ட வம்பு பண்ண நெனச்சான் தேங்காய் மூடி உள்ளாரத்தான் ஊசி ஒண்ண மாட்டினான் தலையாட்டும் யானைக்கிட்ட திங்க சொல்லி நீட்டினான் பெண் : ஐய்யையோ ஊசி குத்திடுமே ஆண் : ஹான் யானை அதை புரிஞ்சிக்கிச்சாம் மனசுக்குள்ள போட்டுக்குச்சாம் ஆண் : பேபி பேபி ஓ மை பேபி குட்டிக்கதை சொல்லவா பெண் : யானை கதை ஆண் : ஆத்தோரம் யானை போயி சேத்த அள்ளி உறிஞ்சிச்சு ஆத்தாடி டைலர் மேலே தூ தூன்னு துப்பிடிச்சு பெண் : அச்சச்சோ துணி எல்லாம் அழுக்காகிடுமே ஆண் : ஆமாம் பொங்கலுக்கு தைச்சு வச்ச துணி கெட்டுப் போனதாம் அம்மாடி சொல்லப்போனா நானும் அதப்போலத்தான் வம்பு செஞ்சா வஞ்சம் வைப்பேன் அன்பிருந்தா அடங்கி நிப்பேன் பெண் : அங்கிள் அங்கிள் ஆண் : ஹஹாஹ் பெண் : பிக் அங்கிள் ஆண் : ஹஹாஹ் பெண் : யானைக் கதை ஜோருதான் தூங்காமத்தான் ஜோராக் கேட்பேன் யானனைன்னா ரொம்பத்தான் பிடிக்கும் ஆண் : லாலாலா லாலாலா லல்லல்லா பெண் : லாலாலா லாலாலா லல்லல்லா இருவர் : லாலாலா லாலாலா லல்லல்லா லாலாலா லாலாலா லல்லல்லா