← Back

Thudikindra Kadhal Song Lyrics

Singers : Anupama, Mano and Bhavatharani Music by : Deva Chorus : …………………………….. Male : Manamae thigaikaathae Thudikindra kaadhal thummalai pondrathu Eppovum varalaam evar kandaar Thudikindra kaadhal thummalai pondrathu Eppovum varalaam evar kandaar Female : Idhayathin jannal sathiyae kidakkum Eppovum thirakkum evar kandaar Thudikindra kaadhal thummalai pondrathu Eppovum varalaam evar kandaar Male : Manamae thigaikaathae Female : Unnai paartha nimishathil Iru vizhi nilaithathai Imaigalai tholaithathai evar kandar Male : Unnai paartha nimishathil Udal mella kulirnthathai Uyir konjam urainthathai evar kandar Male : Manamae thigaikaathae Chorus : …………………………….. Male : Ini muthangalaalae thinam kulikalaam Evar kandaar …evar kandaar Female : En mundhaanai kul nee vasikalaam Evar kandaar …athai evar kandaar Male : Maalai vandhu serum munnae Pillai varalaam evar kandaar Female : Aththu meera nenaikaathae Kuththi viduven evar kandaar Female : Thudikindra kaadhal thummalai pondrathu Eppovum varalaam evar kandaar Idhayathin jannal sathiyae kidakkum Eppovum thirakkum evar kandaar Male : Manamae thigaikaathae Chorus : ……………………………… Female : En thookathai neeyum thirudalaam Evar kandaar..athai evar kandaar Male : Nee kangalai kaithu seiyalaam Evar kandaar..athai evar kandaar Female : Mogam vanthaal un nenjil Mutti viduven evar kandaar Male : Unnai vida naan kaadhal seidhu Unnai velven evar kandaar Female : Manamae thigaikaathae Male : Thudikindra kaadhal thummalai pondrathu Eppovum varalaam evar kandaar Female : Idhayathin jannal sathiyae kidakkum Eppovum thirakkum evar kandaar Male : Manamae thigaikaathae Female : Unnai paartha nimishathil Iru vizhi nilaithathai Imaigalai tholaithathai evar kandar Male : Unnai paartha nimishathil Udal mella kulirnthathai Uyir konjam urainthathai evar kandar
பாடகர்கள் : அனுபமா, மனோ மற்றும் பவதாரணி இசை அமைப்பாளர் : தேவா குழு : …………………………………………….. ஆண் : மனமே திகைக்காதே துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது எப்பவும் வரலாம் எவர் கண்டார் துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது எப்பவும் வரலாம் எவர் கண்டார் பெண் : இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும் எப்பவும் திறக்கும் எவர் கண்டார் துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது எப்பவும் வரலாம் எவர் கண்டார் ஆண் : மனமே திகைக்காதே பெண் : உனைப் பார்த்த நிமிஷத்தில் இருவிழி நிலைத்ததை இமைகளைத் தொலைத்ததை எவர் கண்டார் ஆண் : உனைப் பார்த்த நிமிஷத்தில் உடல் மெல்லக் குளிர்ந்ததை உயிர் கொஞ்சம் உறைந்ததை எவர் கண்டார் ஆண் : மனமே திகைக்காதே குழு : ………………………………………….. ஆண் : இனி முத்தங்களாலே தினம் குளிக்கலாம் எவர் கண்டார் எவர் கண்டார் பெண் : என் முந்தானைக்குள் நீ வசிக்கலாம் எவர் கண்டார் அதை எவர் கண்டார் ஆண் : மாலை வந்து சேருமுன்னே பிள்ளை வரலாம் எவர் கண்டார் பெண் : அத்து மீற நினைக்காதே குத்தி விடுவேன் எவர் கண்டார் பெண் : துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது எப்பவும் வரலாம் எவர் கண்டார் இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும் எப்பவும் திறக்கும் எவர் கண்டார் ஆண் : மனமே திகைக்காதே குழு : ………………………………………….. பெண் : என் தூக்கத்தையும் நீ திருடலாம் எவர் கண்டார் அதை எவர் கண்டார் ஆண் : நீ கண்களைக் கைது செய்யலாம் எவர் கண்டார் அதை எவர் கண்டார் பெண் : மோகம் வந்தாள் உன் நெஞ்சில் முட்டி விடுவேன் எவர் கண்டார் ஆண் : உன்னைவிட நான் காதல் செய்து உன்னை வெல்வேன் எவர் கண்டார் பெண் : மனமே திகைக்காதே ஆண் : துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது எப்பவும் வரலாம் எவர் கண்டார் பெண் : இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும் எப்பவும் திறக்கும் எவர் கண்டார் ஆண் : மனமே திகைக்காதே பெண் : உனைப் பார்த்த நிமிஷத்தில் இருவிழி நிலைத்ததை இமைகளைத் தொலைத்ததை எவர் கண்டார் ஆண் : உனைப் பார்த்த நிமிஷத்தில் உடல் மெல்லக் குளிர்ந்ததை உயிர் கொஞ்சம் உறைந்ததை எவர் கண்டார்