← Back

Boom Boom Song Lyrics

Singer : Nikhita Gandhi Music by : Harris Jayaraj Female : Boom boom baam baam Boom boom baam baam Satham ketkum kaadhilae Kutram muttrum atru pogum Otran vandha podhilae Female : Kaatril engum kangal veetri Uttru paarkum kottravan Nettrin kootrai vidhiyin aatrai Maatrum aatrall kattravan Chorus : Ottraa vaa …keettraai vaa Ottraa vaa …kaattraai vaa Ottraa vaa… oottraai vaa Ottraa vaa…. vaa vaa vaa Female : Dori dori don’t you worry Here is prince of raathiri Nenjil nenjil acham vena Engae konjam nee siri Female : Satta chattai kasangi pona Poduvanae istiri Ketta ketta thittam potta Machan neeyum history Chorus : Ottraa vaa …keettraai vaa Ottraa vaa …kaattraai vaa…ohoo oh Ottraa vaa… oottraai vaa…ohoo oh Ottraa vaa…. vaa vaa vaa Female : {Marvel comics-il ivan Per irukka thedi pathen Hogwarts il pattam edhum Vaanginaaana kettu pathen} (2) Female : Theme music illaamalae Mass kaattum hero paaru Punch yethum pesaamalae Claps-a allum rasa Female : Bayam enum bomba seivaanae Idhaya thukkulla vaippanae Ethariya aada viduvaanae Therichuttu oda viduvaanae Female : Ivanathu kaathukku kekkaama Erumbunga irumbavum mudiyathu Ivanathu anumathi illama Kiruminga paravavum mudiyathu Female : Boom boom baam baam Boom boom baam baam Satham ketkum kaadhilae Kutram muttrum atru pogum Otran vandha podhilae Female : Kaatril engum kangal veetri Uttru paarkum kottravan Nettrin kootrai vidhiyin aatrai Maatrum aatrall kattravan Chorus : {Who’s that guy… My..my ..my He is the SPY Fly fly fly Who’s that guy…oho..oh My my my..oho..oh He is the SPY..ho ho ho Fly fly fly } (2) Ohhhhh…… Female : Boom boom baam baam Boom boom baam baam Satham ketkum kaadhilae Kutram muttrum atru pogum Otran vandha podhilae
பாடகி : நிகிடா காந்தி இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ் பெண் : பூம் பூம் பம் பம் பூம் பூம் பம் பம் சத்தம் கேட்கும் காதிலே குற்றம் முற்றும் அற்று போகும் ஒற்றன் வந்த போதிலே பெண் : காற்றில் எங்கும் கண்கள் வீற்றி உற்று பார்க்கும் கொற்றவன் நெற்றின் கூற்றை விதியின் ஆற்றை மாற்றும் ஆற்றல் கற்றவன் குழு : ஒற்றா வா கீற்றாய் வா ஒற்றா வா காற்றாய் வா ஒற்றா வா ஊற்றாய் வா ஒற்றா வா வா வா வா பெண் : டோரி டோரி டோன்ட் யூ வொர்ரி ஹேர் இஸ் பிரின்ஸ் ஆப் ராத்திரி நெஞ்சில் நெஞ்சில் அச்சம் வேணா எங்கே கொஞ்சம் நீ சிரி பெண் : சட்ட சட்டை கசங்கி போனா போடுவானே இஸ்திரி கெட்ட கெட்ட திட்டம் போட்டா மச்சான் நீயும் ஹிஸ்டரி குழு : ஒற்றா வா கீற்றாய் வா ஒற்றா வா காற்றாய் வா ஓஹோ ஓ ஒற்றா வா ஊற்றாய் வா ஓஹோ ஓ ஒற்றா வா வா வா வா பெண் : { மார்வெல் காமிக்ஸில் இவன் பேர் இருக்கா தேடி பாத்தேன் ஹாக்வார்ட்ஸில் பட்டம் ஏதும் வாங்கினானா கேட்டு பாத்தேன் } (2) பெண் : தீம் மியூசிக் இல்லாமலே மாஸ் காட்டும் ஹீரோ பாரு பஞ்ச் ஏதும் பேசாமலே கிளாப்ஸ் அள்ளும் ராசா பெண் : பயம் என்னும் பாம்ப செய்வானே இதயத்துக்குள்ளே வைப்பானே எதிரிய ஆட விடுவானே தெறிச்சிட்டு ஓட விடுவானே பெண் : இவனது காதுக்கு கேக்காம எறும்புங்க இரும்பவும் முடியாது இவனது அனுமதி இல்லாம கிருமிங்க பரவவும் முடியாது பெண் : பூம் பூம் பம் பம் பூம் பூம் பம் பம் சத்தம் கேட்கும் காதிலே குற்றம் முற்றும் அற்று போகும் ஒற்றன் வந்த போதிலே பெண் : காற்றில் எங்கும் கண்கள் வீற்றி உற்று பார்க்கும் கொற்றவன் நெற்றின் கூற்றை விதியின் ஆற்றை மாற்றும் ஆற்றல் கற்றவன் குழு : { ஹூ இஸ் தட் காய் மை மை மை ஹி இஸ் தி ஸ்பை ப்ளை ப்ளை ப்ளை ஹூ இஸ் தட் காய் ஓஹோ ஓ மை மை மை ஓஹோ ஓ ஹி இஸ் தி ஸ்பை ஹோ ஹோ ஹோ ப்ளை ப்ளை ப்ளை } (2) ஓ பெண் : பூம் பூம் பம் பம் பூம் பூம் பம் பம் சத்தம் கேட்கும் காதிலே குற்றம் முற்றும் அற்று போகும் ஒற்றன் வந்த போதிலே