← Back

Yedho Aagippochu Song Lyrics

Singers : Shweta Mohan and Yasin Nazir Music by : Jose Franklin Chorus : …………………….. Female : Yedho aagi pochu Idhayam iththu pochu Yeno indha koothu Nee sollaiyaa Female : Rosa mottukkulla Lesa mettu katti Kuthi kodaiyum vandu Neethaanaiyaa Female : Paithiyamaa En paruvatha suthavitta Bombaramaaa Penn thaangaathaiyaa Female : Sathiyama Naan saadham sooru unnalaiyae Pathiyama Kann thoongaathaiyaa Female : Kanjikul potta uppu Kanji ellaam koodi pogum Adhu pola nenjil serndhiyae Female : Kann moodi thoonga pona Kannodu kazhagam senja Kanavodu siragaai neenthiyae Female : Yedho aagi pochu Idhayam iththu pochu Yeno indha koothu Nee sollaiyaa Female : Kaadhal vandha ponnum Kannadicha kannum Uriyavan sollaama urangidumaa Female : Oththa mazha thooral Mutham tharum bodhum Kodigalin gummaalam koranjidumaa Female : Uravellam veruthaalum Oorellaam pagaichaalum Unkooda vaazhven superaa Female : Inbathil porandaalum Thunbathil merandaalum Seripaathi nee thaan sankara Female : Kanjikul potta uppu Kanji ellaam koodi pogum Adhu pola nenjil serndhiyae Female : Kann moodi thoonga pona Kannodu kazhagam senja Kanavodu siragaai neenthiyae Female : Yedho aagi pochu Idhayam iththu pochu Yeno indha koothu Nee sollaiyaa Female : Rosa mottukkulla Lesa mettu katti Kuthi kodaiyum vandu Neethaanaiyaa
பாடகர்கள் : ஸ்வேதா மோகன் மற்றும் யாசின் நிசார் இசையமைப்பாளர் : ஜோஸ் பிராங்க்ளின் குழு : …………………… பெண் : ஏதோ ஆகிபோச்சு இதயம் இத்து போச்சு ஏனோ இந்த கூத்து நீ சொல்லையா பெண் : ரோசா மொட்டுக்குள்ள லேசா மெட்டு கட்டி குத்தி கொடையும் வண்டு நீதானையா பெண் : பைத்தியமா என் பருவத்த சுத்தவிட்ட பம்பரமா பெண் தாங்காதையா பெண் : சத்தியமா நான் சாதம் சோறு உண்ணலையே பத்தியமா கண் தூங்காதையா பெண் : கஞ்சிக்குள் போட்ட உப்பு கஞ்சி எல்லாம் கூடி போகும் அதுபோல நெஞ்சில் சேர்ந்தையே பெண் : கண் மூடி தூங்க போனா கண்ணோடு கழகம் செஞ்ச கனவோடு சிறகை நீந்தயே பெண் : ஏதோ ஆகிபோச்சு இதயம் இத்து போச்சு ஏனோ இந்த கூத்து நீ சொல்லையா பெண் : காதல் வந்த பொண்ணும் கண்ணடிச்ச கண்ணும் உரியவன் சொல்லாம உறங்கிடுமா பெண் : ஒத்த மழை தூறல் முத்தம் தரும் போதும் கொடிகளின் கும்மாளம் கொறஞ்சிடுமா பெண் : உறவெல்லாம் வெறுத்தாலும் ஊரெல்லாம் பகைச்சாலும் உன்கூட வாழ்வேன் சூப்பரா பெண் : இன்பத்தில் புரண்டாலும் துன்பத்தில் மெரண்டாலும் சரிபாதி நீதான் சங்கரா பெண் : கஞ்சிக்குள் போட்ட உப்பு கஞ்சி எல்லாம் கூடி போகும் அதுபோல நெஞ்சில் சேர்ந்தையே பெண் : கண் மூடி தூங்க போனா கண்ணோடு கழகம் செஞ்ச கனவோடு சிறகை நீந்தயே பெண் : ஏதோ ஆகிபோச்சு இதயம் இத்து போச்சு ஏனோ இந்த கூத்து நீ சொல்லையா பெண் : ரோசா மொட்டுக்குள்ள லேசா மெட்டு கட்டி குத்தி கொடையும் வண்டு நீதானையா