← Back

Un Parvai Song Lyrics

Singer : Vijay Yesudas Music by : Yuvan Shankar Raja Male : Un paarvai mele pattaal Naan dhoosi aagindren Oru vaarthai pesa kettaal Naan kavidhai engindren Viral theendiyae uyir vaarkkiraai Enai sera nee edhai ketkkiraai soll Male : Un paarvai mele pattaal Naan dhoosi aagindren Oru vaarthai pesa kettaal Naan kavidhai engindren Male : Iravellaam nenjil chinna chinna avasththai Edhuvendru solla illai oru vivasththai Unai enni dhinam pullarikkum manadhinai Cellarikka vidubaval needhaane Male : Uyir naalum konjam vittu vittu thudikka Dhinamum nee ennai thondharavugal panni Nal iravu ovvondraiyum Mul iravu seidhaaiyae Male : Nuraiyeeral thedum swasamae Vizhi oram aadum soppnamae Madiyil nee vandhaal sowkkiyamae Hae…ae….hae…. anbe Male : Un paarvai mele pattaal Naan dhoosi aagindren Oru vaarthai pesa kettaal Naan kavidhai engindren Male : Sila kaadhal ingu kallaraikkul adakkam Sila kaadhal ingu sillaraikkul thodakkam Adhu pola alla kallarayai kadandhidum Sillaraiyai jeyithidum en kaadhal Male : Ullagellaam sutri mettu katti padippen Adhu pola kaadhal chicagovum kandadhillai Chinchinaavum kandadhillai Soviethum kandadhillai enbaen Male : Mazhai naalil needhaan veppaamae Veyil naalil thanneer theppamae Uli yedhum theendaa sirppamae Hae…ae….hae…. anbe Male : {Un paarvai mele pattaal Naan dhoosi aagindren Oru vaarthai pesa kettaal Naan kavidhai engindren Viral theendiyae uyir vaarkkiraai Enai chera nee edhai ketkkiraai soll} (2)
பாடகர் : விஜய் யேசுதாஸ் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : உன் பார்வை மேலே பட்டால் நான் தூசி ஆகின்றேன் ஒரு வார்த்தை பேசக் கேட்டால் நான் கவிதை என்கின்றேன் விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய் எனை சேர நீ எதை கேட்க்கிறாய் சொல் ஆண் : உன் பார்வை மேலே பட்டால் நான் தூசி ஆகின்றேன் ஒரு வார்த்தை பேசக் கேட்டால் நான் கவிதை என்கின்றேன் ஆண் : இரவெல்லாம் நெஞ்சில் சின்ன சின்ன அவஸ்த்தை எதுவென்று சொல்ல இல்லை ஒரு வெவஸ்த்தை உனை எண்ணி தினம் புல்லரிக்கும் மனதினை செல்லரிக்க விடுபவள் நீதானே ஆண் : உயிர் நாளும் கொஞ்சம் விட்டு விட்டு துடிக்க தினமும் நீ என்னை தொந்தரவுகள் பண்ணி நல் இரவு ஒவ்வொன்றையும் முள் இரவு செய்தாயே ஆண் : நுரை ஈரல் தேடும் சுவாசமே விழி ஓரம் ஆடும் சொப்பனமே மடியில் வந்தால் சௌக்கியமே ஹே…… ஏ…….ஹே…..அன்பே ஆண் : உன் பார்வை மேலே பட்டால் நான் தூசி ஆகின்றேன் ஒரு வார்த்தை பேசக் கேட்டால் நான் கவிதை என்கின்றேன் ஆண் : சில காதல் இங்கே கல்லரைக்குள் அடக்கம் சில காதல் இங்கே சில்லரைக்கு தொடக்கம் அது போல அல்ல கல்லரையை கடந்திடும் சில்லரையை ஜெயித்திடும் என் காதல் ஆண் : உலகெல்லாம் சுற்றி மெட்டு கட்டி படிப்பேன் அது போல காதல் சிக்காகோவில் கண்டதில்லை சன்சீனாவும் கண்டதில்லை சோவியத்தும் கண்டதில்லை என்பேன் ஆண் : மழை நாளில் நீதான் வெப்பமே வெய்யில் நாளில் தண்ணீர் தெப்பமே உளி ஏதும் தீண்டா சிற்பமே ஹே……ஏ……ஹே…..அன்பே ஆண் : {உன் பார்வை மேலே பட்டால் நான் தூசி ஆகின்றேன் ஒரு வார்த்தை பேசக் கேட்டால் நான் கவிதை என்கின்றேன் விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய் எனை சேர நீ எது கேட்க்கிறாய் சொல்} (2)