← Back

Kannamma Song Lyrics – Ispade Rajavum Idhaya Raniyum

Singer : Anirudh Ravichander Music by : Sam C.S Female : Hmm ..mm…mm…mmm.. Hmm…mm…mm…mmm…mm… Male : Kannamma unna Manasil ninaikkiren Paarva paaradi Pennae… Male : Ennenamoo konji Pesa thudikkiren Neeyum pesinaa Kannae… Male : Kannamma unna Manasil ninaikkiren Paarva paaradi Pennae… Male : Ennenamoo konji Pesa thudikkiren Neeyum pesinaa Kannae… Male : Enakkulla pudithaaga Pudhu kaadhal nee thantha.. Manasaagum valikooda Sugamthaanae nee sonna Male : Sokkatha sokkatha Yaar pathum sikkaatha En nenjil yen vandhu Ennoda thikkaana Male : Ara paarva nee paathu Adi nenja kollaatha Nizhalkooda nadakindra Sugamkooda nee thantha Male : Kannamma unna Manasil ninaikkiren Paarva paaradi Pennae… Male : Ennenamoo konji Pesa thudikkiren Neeyum pesinaa Kannae… Male : Kannamma unna Manasil ninaikkiren Paarva paaradi Pennae… Male : Ennenamoo konji Pesa thudikkiren Neeyum pesinaa Kannae… Female : Hmm ..mm…mm…mmm.. Hmm…mm…mm…mmm…mm… Hmm ..mm…mm…mmm.. Hmm…mm…mm…mmm…mm… Male : Oh…mounam pesum Mozhikooda azhagadi Aayul neela adhu pothum varudi Unthan udhadin orangal maraikum Pudhu mozhi adhai udaitheri Male : Vellai poovae Nee endhan nilavadi Endhan vaanai maraikindra azhagi Undhan uyirai en swasam Thoduthena kooradi vandhu kooradi Male : Nilavae… malare… Kaviyae…azhagae… Anaiyaa ozhiyae… En nenjukulla vaa vaa… Male : Nilavae… malare… Kaviyae…azhagae… En nenjukulla nee vaa…aa.. Aaa…aaa….aa…aaa…aaa…aaa… Aaa..aaa..aaa..aaa.. Aaa..aaa…haa…aaa..aaa.. Male : Kannamma unna Manasil ninaikkiren Paarva paaradi Pennae… Male : Ennenamoo konji Pesa thudikkiren Neeyum pesinaa Kannae… Male : Aaa..aaa..aaa..aaa.. Pennae… Aaa..aaa..aaa..aaa.. Kannae… Aaa..aaa..aaa..aaa.. Aaa..aaa..aaa..aaa.. Female : Hmm ..mm…mm…
பாடகர் : அனிருத் ரவிசந்தர் இசையமைப்பாளர் : சாம் சி. எஸ் பெண் : ஹ்ம்ம்….ம்ம்…ம்ம்….ம்ம்ம்…. ஹ்ம்ம்….ம்ம்….ம்ம்…ம்ம்ம்….ம்ம்…. ஆண் : கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன் பார்வை பாரடி பெண்ணே ஆண் : என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன் நீயும் பேசினா கண்ணே…. ஆண் : கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன் பார்வை பாரடி பெண்ணே ஆண் : என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன் நீயும் பேசினா கண்ணே…. ஆண் : எனக்குள்ள புதிதாக புது காதல் நீ தந்த மனசாகும் வலிகூட சுகம்தானே நீ சொன்னா ஆண் : சொக்காத சொக்காத யார் பாத்தும் சிக்காத என் நெஞ்சில் ஏன் வந்து என்னோட திக்கான ஆண் : அர பார்வை நீ பாத்து அடி நெஞ்ச கொல்லாத நிழல்கூட நடக்கின்ற சுகம் கூட நீ தந்த ஆண் : கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன் பார்வை பாரடி பெண்ணே ஆண் : என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன் நீயும் பேசினா கண்ணே…. ஆண் : கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன் பார்வை பாரடி பெண்ணே ஆண் : என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன் நீயும் பேசினா கண்ணே…. பெண் : ஹ்ம்ம்….ம்ம்…ம்ம்….ம்ம்ம்…. ஹ்ம்ம்….ம்ம்….ம்ம்…ம்ம்ம்….ம்ம்…. ஹ்ம்ம்….ம்ம்…ம்ம்….ம்ம்ம்…. ஹ்ம்ம்….ம்ம்….ம்ம்…ம்ம்ம்….ம்ம்…. ஆண் : ஓ….மௌனம் பேசும் மொழிகூட அழகடி ஆயுள் நீல அது போதும் வருடி உந்தன் உதட்டின் ஓரங்கள் மறைக்கும் புது மொழி அதை உடைத்தெறி ஆண் : வெள்ளை பூவே நீ எந்தன் நிலவடி எந்தன் வானை மறைகின்ற அழகி உந்தன் உயிரை என் சுவாசம் தொடுதேனா கூறடி வந்து கூறடி ஆண் : நிலவே….மலரே…. கவியே….அழகே….. அணையா ஒளியே… என் நெஞ்சுக்குள்ள வா வா…. ஆண் : நிலவே….மலரே…. கவியே….அழகே….. என் நெஞ்சுக்குள்ள வா வா…. ஆஅ….ஆஅ….ஆ….ஆஅ….ஆஅ…ஆஅ…. ஆஅ…ஆஅ….ஆஅ…ஆஅ… ஆஅ….ஆஅ…ஹா…ஆஅ…ஆஅ…. ஆண் : கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன் பார்வை பாரடி பெண்ணே ஆண் : என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன் நீயும் பேசினா கண்ணே…. ஆண் : ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ…. பெண்ணே…. ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ…. கண்ணே….. ஆஅ…ஆஅ….ஆஅ….ஆஅ…. ஆஅ…ஆஅ….ஆஅ….ஆஅ…. பெண் : ஹ்ம்ம்….ம்ம்ம்….ம்ம்….