← Back

Yaarukku Naan Theengu Seythen Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : S. M. Subbaih Naidu Male : Yaaruku naan theengu seithaen Iraivaa….aa….aa…. Naattil Yaar kudiyai naan keduthaen Iraivaa….aa….aa…. Oorukku naan enna seithaen Iraivaa….aa….aa…. Ennai Unakku kooda pidikkallaiyaa Iraivaa….aa….aa…. Male : Yaaruku naan theengu seithaen iraivaa Naattil Yaar kudiyai naan keduthaen iraivaa Yaaruku naan theengu seithaen iraivaa Naattil Yaar kudiyai naan keduthaen iraivaa Male : Oorukku naan enna seithaen iraivaa Oorukku naan enna seithaen iraivaa Ennai unakku kooda piikkallaiyaa iraivaa Male : Yaaruku naan theengu seithaen iraivaa Naattil Yaar kudiyai naan keduthaen iraivaa Male : Makkal koodum mandapaththai Naan idiththenaa….aa… Makkal koodum mandapaththai Naan idiththenaa…. Needhi mandaththila poiyuraiththu neri maranthanaa Kattravar mael pazhi uraiththu kalanga vaiththaenaa Kattravar mael pazhi uraiththu kalanga vaiththaenaa Oru kadavul illaiyendru solli karuththazhinthaenaa…aa… Karuththazhinthaenaa… Male : Yaaruku naan theengu seithaen iraivaa Naattil Yaar kudiyai naan keduthaen iraivaa Male : Kuzhanthai unnaum paalinilae Vishangalanthaenaa….aa.. Kuzhanthai unnaum paalinilae Vishangalanthaenaa…. Yeazhai kudiyirukkum kudisaikalai pirithernthenaa Koduththa kadan illaiyendru maruththuraithenaa Koduththa kadan illaiyendru maruththuraithenaa Naalum kolai puriyum paavikattu Kodi pidiththeenaa….aa…. Kodi pidiththeenaa…. Male : Yaaruku naan theengu seithaen iraivaa Naattil Yaar kudiyai naan keduthaen iraivaa Oorukku naan enna seithaen iraivaa Ennai unakku kooda piikkallaiyaa iraivaa Male : Yaaruku naan theengu seithaen iraivaa…aa…..
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா….ஆ…..ஆ…. நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா…ஆ….. ஊருக்கு நான் என்ன செய்தேன் இறைவா….ஆ…..ஆ…. என்னை உனக்குக்கூடப் பிடிக்கல்லையா இறைவா….ஆ…..ஆ…. ஆண் : யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா ஆண் : ஊருக்கு நான் என்ன செய்தேன் இறைவா ஊருக்கு நான் என்ன செய்தேன் இறைவா என்னை உனக்குக்கூடப் பிடிக்கல்லையா இறைவா ஆண் : யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா ஆண் : மக்கள் கூடும் மண்டபத்தை நான் இடித்தேனா….ஆ…. மக்கள் கூடும் மண்டபத்தை நான் இடித்தேனா நீதி மன்றத்தில் பொய்யுரைத்து நெறி மறந்தேனா கற்றவர் மேல் பழி உரைத்துக் கலங்க வைத்தேனா கற்றவர் மேல் பழி உரைத்துக் கலங்க வைத்தேனா ஒரு கடவுள் இல்லையென்று சொல்லி கருத்தழிந்தேனா….ஆ…. கருத்தழிந்தேனா….. ஆண் : யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா ஆண் : குழந்தை உண்ணும் பாலினிலே விஷங்கலந்தேனா…..ஆ….. குழந்தை உண்ணும் பாலினிலே விஷங்கலந்தேனா ஏழை குடியிருக்கும் குடிசைகளைப் பிரித்தெறிந்தேனா கொடுத்த கடன் இல்லையென்று மருத்துரைத்தேனா கொடுத்த கடன் இல்லையென்று மருத்துரைத்தேனா நாளும் கொலை புரியும் பாவிகட்டுக் கொடிப்பிடித்தேனா…..ஆஅ…. கொடிப்பிடித்தேனா……… ஆண் : யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா ஊருக்கு நான் என்ன செய்தேன் இறைவா என்னை உனக்குக்கூடப் பிடிக்கல்லையா இறைவா ஆண் : யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா….ஆ…..