← Back

Ayya Veerasamy Song Lyrics

Singer : Anandhu Music by : Srikanth Deva Chorus : Ooo ooo oo ooo Oooo ooo ooo ooo Oooo ooo ooo ooo Ooo ooo ooo oooo Male : Aiyaa veera saami Andha arakkana azhi saami Sonna kekka maattaan Un sakthiya nee kaattu saami Male : Aiyaa veera saami Andha arakkana azhi saami Sonna kekka maattaan Un sakthiya nee kaattu saami Kaiyikku kai daa kaalukku kaalu daa Senjadhu thappu daa Dhandana ippa daa Male : Kaiyikku kai daa Kaalukku kaalu daa Senjadhu thappu daa Dhandana ippa daa Chorus : Oooo ooo ooo ooo Ooo ooo ooo oooo Male : Aiyaa veera saami Andha arakkana azhi saami Sonna kekka maattaan Un sakthiya nee kaattu saami Chorus : Ooo ooo oo ooo Oooo ooo ooo ooo Oooo ooo ooo ooo Ooo ooo ooo oooo Male : Paavangal senjavana nee podudaa Pazhi vandhu unna seraadhudaa Puli pola kannu rendu kuri paaduraa Veri konda singam nee thaandaa Veri konda singam nee thaandaa Veri konda singam nee thaandaa Male : Kaattu theeyaai maari vidu Vaettai nee aadi vidu Viswaroobam eduthu vidu Un veeratha kaatti vidu Poruthadhu podhum podhum Pongi neeyum ezha vendum Kettavana dhuvasam pannudaa Chorus : Ooo ooo oo ooo Oooo ooo ooo ooo Male : Nyaayangal dharmangal Endrum thorkkaadhudaa Needhiyai kaakka poraadudaa Onnoda modha varum aal yaarudaa Rendula onnu nee paarudaa Rendula onnu nee paarudaa Rendula onnu nee paarudaa Male : Boogambamaai aagi vidu Nee puyal pola seeri ezhu Yeri malaiyaa maari vidu Edhiriya oda vidu Ettu vechu nee nadakka Ettu thikkum adhirattum Kettavana dhuvasam pannudaa Male : Aiyaa veera saami Andha arakkana azhi saami Sonna kekka maattaan Un sakthiya nee kaattu saami Male : Aiyaa veera saami Andha arakkana azhi saami Sonna kekka maattaan Un sakthiya nee kaattu saami Kaiyikku kai daa kaalukku kaalu daa Senjadhu thappu daa Dhandana ippa daa Male : Kaiyikku kai daa kaalukku kaalu daa Senjadhu thappu daa Dhandana ippa daa Chorus : Ooo ooo oo ooo Oooo ooo ooo ooo
பாடகர் : ஆனந்து இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா குழு : ஓஒ ஓஒ ஓ ஓஒ ஓஒ ஓஒ ஓ ஓஒ ஓஒ ஓஒ ஓ ஓஒ ஓஒ ஓஒ ஓ ஓஒ ஆண் : அய்யா வீர சாமி அந்த அரக்கன அழி சாமி சொன்னா கேக்க மாட்டான் உன் சக்திய நீ காட்டு சாமி ஆண் : அய்யா வீர சாமி அந்த அரக்கன அழி சாமி சொன்னா கேக்க மாட்டான் உன் சக்திய நீ காட்டு சாமி கையிக்கு கைடா காலுக்கு காலுடா செஞ்சது தப்புடா தண்டனை இப்படா ஆண் : கையிக்கு கைடா காலுக்கு காலுடா செஞ்சது தப்புடா தண்டனை இப்படா குழு : ஓஒ ஓஒ ஓ ஓஒ ஓஒ ஓஒ ஓ ஓஒ ஆண் : அய்யா வீர சாமி அந்த அரக்கன அழி சாமி சொன்னா கேக்க மாட்டான் உன் சக்திய நீ காட்டு சாமி குழு : ஓஒ ஓஒ ஓ ஓஒ ஓஒ ஓஒ ஓ ஓஒ ஓஒ ஓஒ ஓ ஓஒ ஓஒ ஓஒ ஓ ஓஒ ஆண் : பாவங்கள் செஞ்சவன நீ போடுடா பழி வந்து உன்ன சேராதுடா புலி போல கண்ணு ரெண்டு குறி பாருடா வெறி கொண்ட சிங்கம் நீதானடா வெறி கொண்ட சிங்கம் நீதானடா வெறி கொண்ட சிங்கம் நீதானடா ஆண் : காட்டுத் தீயாய் மாறி விடு வேட்டை நீ ஆடிவிடு விஸ்வரூபம் எடுத்துவிடு உன் வீரத்த காட்டிவிடு பொறுத்தது போதும் போதும் பொங்கி நீயும் எழ வேண்டும் கெட்டவன துவசம் பண்ணுடா…… குழு : ஓஒ ஓஒ ஓ ஓஒ ஓஒ ஓஒ ஓ ஓஒ ஆண் : நியாயங்கள் தர்மங்கள் என்றும் தோற்காதுடா நீதியை காக்க போராடுடா ஒன்னோட மோத வரும் ஆள் யாருடா ரெண்டுல ஒன்னு நீ பாருடா ரெண்டுல ஒன்னு நீ பாருடா ரெண்டுல ஒன்னு நீ பாருடா ஆண் : பூகமாமாய் ஆகி விடு நீ புயல் போல சீறி எழு எரிமலையா மாறி விடு எதிரியை ஓடவிடு எட்டு வெச்சு நீ நடக்க எட்டுத் திக்கும் அதிரட்டும் கெட்டவன துவசம் பண்ணுடா ஆண் : அய்யா வீர சாமி அந்த அரக்கன அழி சாமி சொன்னா கேக்க மாட்டான் உன் சக்திய நீ காட்டு சாமி ஆண் : அய்யா வீர சாமி அந்த அரக்கன அழி சாமி சொன்னா கேக்க மாட்டான் உன் சக்திய நீ காட்டு சாமி கையிக்கு கைடா காலுக்கு காலுடா செஞ்சது தப்புடா தண்டனை இப்படா ஆண் : கையிக்கு கைடா காலுக்கு காலுடா செஞ்சது தப்புடா தண்டனை இப்படா குழு : ஓஒ ஓஒ ஓ ஓஒ ஓஒ ஓஒ ஓ ஓஒ