← Back

Oomai Pennai Pesa Sonnaal Song Lyrics

Singer : S. Janaki Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Female : Aa….aa….aah…..aa….aa… Aa….aa….aah…..aa….aa… Female : Oomai pennai Pesa sonnaal uravo Idhu ninaivo verum kanavo Female : Oomai pennai Pesa sonnaal uravo Idhu ninaivo verum kanavo Idhu ninaivo verum kanavo Verum kanavo….oo….oo…oo…oo… Female : Koondu kili pola vaazha ninaiththaen Thaangum kaiyondru kandaen Koondu kili pola vaazha ninaiththaen Thaangum kaiyondru kandaen Female : Mendana sorkkangal en vaazhvil endru Vendi varam kettu nindren Idhu ninaivo verum kanavo…. Female : Oomai pennai Pesa sonnaal uravo Idhu ninaivo verum kanavo Idhu ninaivo verum kanavo Verum kanavo….oo….oo…oo…oo… Female : Pennin manasaatchi pesumpozhuthu Ennai nee kaana mudiyum Kannin theerthangal abhishegamaanaal Unmai unai thedi adaiyum Idhu ninaivo verum kanavo….. Female : Paalum silar kannil neeraga theriyum Kaanum kan seitha thavaru Paalum silar kannil neeraga theriyum Kaanum kan seitha thavaru Paarththidum paavangal yaethenum irunthaal Yaavum naan konda azhagu Female : Oomai pennai Pesa sonnaal uravo Idhu ninaivo verum kanavo Ninaivo kanavo kanavo kanavo
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆ….ஆ….ஆஹ்…..ஆ….ஆ…. ஆ….ஆ….ஆஹ்…..ஆ….ஆ…. பெண் : ஊமைப் பெண்ணைப் பேசச் சொன்னால் உறவோ இது நினைவோ வெறும் கனவோ பெண் : ஊமைப் பெண்ணைப் பேசச் சொன்னால் உறவோ இது நினைவோ வெறும் கனவோ இது நினைவோ வெறும் கனவோ வெறும் கனவோ ஒ…ஒ….ஒ…ஒ… பெண் : கூண்டுக் கிளிப் போல வாழ நினைத்தேன் தாங்கும் கையொன்று கண்டேன் கூண்டுக் கிளிப் போல வாழ நினைத்தேன் தாங்கும் கையொன்று கண்டேன் பெண் : மீண்டன சொர்க்கங்கள் என் வாழ்வில் என்று வேண்டி வரம் கேட்டு நின்றேன் இது நினைவோ வெறும் கனவோ….. பெண் : ஊமைப் பெண்ணைப் பேசச் சொன்னால் உறவோ இது நினைவோ வெறும் கனவோ இது நினைவோ வெறும் கனவோ வெறும் கனவோ ஒ…ஒ….ஒ…ஒ… பெண் : பெண்ணின் மனசாட்சி பேசும் பொழுது என்னை நீ காண முடியும் கண்ணின் தீர்த்தங்கள் அபிஷேகமானால் உண்மை உனைத் தேடி அடையும் இது நினைவோ வெறும் கனவோ…. பெண் : பாலும் சிலர் கண்ணில் நீராக தெரியும் காணும் கண் செய்த தவறு பாலும் சிலர் கண்ணில் நீராக தெரியும் காணும் கண் செய்த தவறு பார்த்திடும் பாவங்கள் ஏதேனும் இருந்தால் யாவும் நான் கொண்ட அழகு பெண் : ஊமைப் பெண்ணைப் பேசச் சொன்னால் உறவோ இது நினைவோ வெறும் கனவோ நினைவோ கனவோ கனவோ கனவோ